10th std வேளாண்மை கூறுகள்

1. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?
 A. 1953    B. 1912    C. 2012    D. 2017 

 2. இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட ஆண்டு ----? A. 1953    B. 1919     C. 2012.    D. 2017

 3. பீகாரின் துயரம் ---? 
 A. தாமோதர்    B. சட்லெஜ்   C. மகாநதி
 D. கோசி 

 4. உலகின் பெரிய புவியீர்ப்பு அணை ----? A. தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம்
 B. பக்ராநங்கல் திட்டம் 
 C. ஹிராகுட் திட்டம்
 D. கோசி திட்டம்

 5. ஆற்று சமவெளியில் காணப்படும் புதிய வண்டல் மண் ---? 
 A. காதர்    B. பாங்கர் 
 C. கரிசல்மண்     D. செம்மண்

 6. தக்காணப் பகுதியில் உள்ள பசால்ட் பாறைகளில் இருந்து உருவான மண் ---? A. வண்டல்மண் 
 B. கரிசல்மண் 
 C. செம்மண்
 D. சரளைமண் 

 7. இந்தியாவில் மொத்த பாசனப் பரப்பளவில் ---- சதவீதம் கிணற்றுப் பாசனத்தின் கீழ் உள்ளது ----? 
 A. 72.    B. 62     C. 52   D. 42 

 8. குறைந்த அளவு நீரில் அதிக மகசூல் பெறுவது மற்றும் தண்ணீர் பயன்பாட்டை முறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டம் ---? A. பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா 
 B. பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா C. பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம சதக் யோஜனா
 D. இந்திரா ஆவாஸ் யோஜனா 

 9. "வெட்டுதல்" மற்றும் "எரித்தல்" வேளாண்மை என்றழைக்கப்படும் வேளாண்மை ---?
 A. தன்னிறைவு வேளாண்மை
 B. இடப்பெயர்வு வேளாண்மை 
 C. தீவிர வேளாண்மை 
 D. படிக்கட்டு முறை வேளாண்மை

 10. உலக அளவில் நெல் உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை வகிக்கும் நாடு ---? 
 A. வங்காளதேசம்
 B. இந்தியா
 C. இந்தோனேஷியா
 D. ரஷ்யா 

 11. நெல் உற்பத்தியில் முதல் மாநிலம் ---? A. மேறெகுவங்காளம்
 B. உத்திரபிரதேசம்
 C. பஞ்சாப்
 D. தமிழ்நாடு

 12. தீபகற்ப இந்தியாவின் ஒரு முக்கிய பயிர் ---?
 A. நெல்
 B. கோதுமை 
 C. சோளம்
 D. கம்பு 

 13. கரும்பு உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளர் ---? A. க்யூபா    B. ப்ரேசில் 
 C. இந்தியா.    D. சீனா

 14. சர்க்கரை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் ----? 
 A. உத்திரபிரதேசம்
 B. மகாராஷ்டிரா 
 C. கர்நாடகா 
 D. தமிழ்நாடு 

 15. உலக காப்பி உற்பத்தியில் இந்தியா --- வது இடம். ---?
 A. 5     B. 6      C. 3    D. 7 

 16. இந்தியாவில் காப்பி உற்பத்தியில் முதலிடம் ---? 
 A. கர்நாடகா 
 B. தமிழ்நாடு 
 C. ஆந்திரா 

 17. கேரளாவில் முதன்முதலில் ரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு ---?
 A. 1900    B. 1902     C. 1906    D. 1919

 18. உலக காய் வகைகள் உற்பத்தியில் இந்தியா மட்டும் ---- சதவீதத்தை அளிக்கிறது ---?
 A. 5%    B. 7%    C. 13%    D. 15% 

 19. உலகின் மிக நீளமான அணை ----? 
 A. தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் 
 B. பக்ராநங்கல் திட்டம் 
 C. ஹிராகுட் திட்டம் 
 D. கோசி திட்டம்

 20. மேற்கு வங்காளம் துயரம் ---? 
 A. தாமோதர் 
 B. சட்லெஜ்
 C. மகாநதி 
 D. கோசி

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post