1. புவிப்பரப்பில் இருந்து உயரே செல்ல செல்ல வழி மண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் ----- என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது ---?
A. 6.5°c B. 5.5°c C. 6.6°c D. 6.4°c
2. பூமியிலேயே வறண்ட பாலைவனம் ---?
A. அடகாமா பாலைவனம்
B. சகாரா பாலைவனம்
C. தார் பாலைவனம்
D. கோபி பாலைவனம்
3. வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் ---?
A. லூ
B. நார்வெஸ்டர்ஸ்
C. மாஞ்சாரல்
D. ஜெட் காற்றோட்டம்
4. இந்தியாவில் ஆண்டு சராசரி மழை அளவு ---?
A. 118 செ.மீ
B. 200 செ.மீ
C. 125 செ.மீ
D. 75 செ.மீ
5. வனவிலங்கு பாதுகாப்பு வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு ---?
A. 1992. B. 1973 C. 1972 D. 1952
6. இந்தியாவின் காலநிலை ---- என பெயரிடப்பட்டுள்ளது ---?
A. அயனமண்டல ஈரக் காலநிலை
B. நிலநடுக்கோடு காலநிலை
C. அயனமண்டல பருவகாற்று காலநிலை
D. மித அயன மண்டல காலநிலை
7. கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு ------ காற்று உதவுகின்றன ---?
A. லூ
B. நார்வெஸ்டர்ஸ்
C. மாஞ்சாரல்
D. ஜெட் காற்றோட்டம்
8. இந்தியாவில் உள்ள 18 உயிர்க்கோள காப்பகங்களில் எத்தனை காப்பகங்கள் யுனெஸ்கோவின் மனித மற்றும் உயிர்க்கோள காப்பக திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன ---?
A. 12. B. 11 C. 18 D. 15
9. புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு ---?
A. 1992. B. 1973 C. 1972 D. 1952
10. இந்திய அரசு வனவிலங்குப் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிய ஆண்டு ---?
A. 1992 B. 1972. C. 1973. D. 1952
11. உலகில் மிகப் பெரிய சதுப்பு நில காடுகள் காணப்படும் பகுதி ---?
A. கங்கை - பிரம்மபுத்திரா டெல்டா
B. கிழக்கு இமயமலைக் காடுகள்
C. மேற்கு இமயமலை காடுகள்
D. கடற்கரையோர காடுகள்
12. தவறானது எது ---?
A. மேகாலயா --- நாக்ரேக்
B. ஒடிசா --- சிம்லிபால்
C. மேற்கு வங்கம் --- சுந்தரவனம்
D. இமாச்சல் பிரதேசம் --- குளிர் பாலைவனம்
13. தென்மேற்கு பருவக்காற்று --- மாத இறுதியில் பின்னடைகிறது ---?
A. செப்டம்பர்
B. அக்டோபர்
C. நவம்பர்
D. டிசம்பர்
14. தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்திய வெப்பநிலை ---- வரை உயர்கிறது ---?
A. 40°c B. 46°c C. 35°c D. 36°c
15. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வடமேற்கு திசையில் இருந்து வீசும் தலக்காற்று ---?
A. நார்வெஸ்டர்
B. கால்பைசாகி
C. A&B சரியானவை
16. "மாங்குரோவ் காடுகள்" என்று அழைக்கப்படும் காடுகள் ---?
A. அல்பைன் காடுகள்
B. கடற்கரையோர காடுகள்
C. ஓத அலை காடுகள்
D. நதி வனப்பகுதி அல்லது ஆற்றங்கரை காடுகள்
17. இந்தியாவில் எத்தனை தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன ---?
A. 102, 515
B. 100 ,505
C. 108, 500
D. 110, 550
18. உலகளாவிய காலநிலை நிகழ்வான எல் நினோ ----- காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது ---?
A. குளிர்காலம்
B. கோடைகாலம்
C. தென்மேற்கு பருவக்காற்று காலம்
D. வடகிழக்கு பருவக்காற்று காலம்
19. உலகிலேயே மிக அதிக அளவு மழை பெறும் பகுதி ---?
A. சிக்கிம்
B. மேகாலயா
C. அஸ்ஸாம்
D. மௌசின்ராம்
20. "மான்சூன்" என்ற சொல் மௌசிம் என்ற ------- சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பருவ காலம் ஆகும் ---?
A. தமிழ்
B. லத்தீன்
C. கிரேக்கம்
D. அரபு
Post a Comment