1. சட்டமன்ற மேலவையில் தலைமை அலுவலராக இருப்பவர் --?
A. ஆளுநர்
B. அவைத்தலைவர்
C. துணை அவைத்தலைவர்
D. சபாநாயகர்
2. மாநில அரசாங்கத்தின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவர் --?
A. முதலமைச்சர்
B. ஆளுநர்
C. சபாநாயகர்
D. குடியரசுத் தலைவர்
3. சட்ட மேலவை உறுப்பினர்கள் நியமனத்தில் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி உறுப்பினர்களின் பங்கு --?
A. 1/3 B. 1/4 C. 1/2 D. 1/5
4. சட்டமன்றப் பேரவை எவ்வாறு அழைக்கப்படுகிறது --?
A. மேலவை
B. கீழவை
C. ராஜ்யசபா
D. மாநிலங்களவை
5. மாநிலத்தில் பதிவேடுகளின் நீதிமன்றமாக விளங்குவது --?
A. லோக் அதாலத்
B. சார்பு நீதிமன்றங்கள்
C. மக்கள் நீதிமன்றம்
D. உயர் நீதிமன்றம்
6. சட்டமன்ற மேலவை உறுப்பினராக தகுதியான வயது --?
A. 25 B. 33 C. 30. D. 27
7. சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் --?
A. 5 ஆண்டுகள்
B. 7 ஆண்டுகள்
C. 4 ஆண்டுகள்
D. 6 ஆண்டுகள்
8. ஈரவை சட்டமன்றம் கொண்ட மாநிலங்கள் தவறானது எது --?
A. ஆந்திர பிரதேசம்
B. மத்திய பிரதேசம்
C. பீகார்
D. தெலுங்கானா
9. ஆளுநர் ---- பங்கு அளவிற்கு உறுப்பினர்களை மாநில சட்ட மேலவைக்கு நியமிக்கிறார் --?
A. 1/6. B. 1/3. C. 1/12. D. 1/9
10. பண மசோதாவை சட்டமன்றத்தில் யார் ஒப்புதலுக்கு பின்னரே கொண்டுவர முடியும் --?
A. முதலமைச்சர்
B. குடியரசுத் தலைவர்
C. சபாநாயகர்
D. ஆளுநர்
11. மாநிலத்தின் ஆளுநரை நியமிப்பவர் ---?
A. மாநில ஆளுநர்
B. குடியரசுத் தலைவர்
C. முதலமைச்சர்
D. துணை குடியரசுத் தலைவர்
12. ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாகி ---?
A. முதலமைச்சர்
B. ஆளுநர்
C. சபாநாயகர்
D. குடியரசுத் தலைவர்
13. மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்பவர் ---?
A. மாநில ஆளுநர்
B. குடியரசுத் தலைவர்
C. தலைமை வழக்கறிஞர்
D. துணை குடியரசுத் தலைவர்
14. மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை நியமனம் செய்பவர் ---?
A. முதலமைச்சர்
B. ஆளுநர்
C. சபாநாயகர்
D. குடியரசுத் தலைவர்
15. மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேந்தராக செயல்படுபவர் ---?
A. முதலமைச்சர்
B. சபாநாயகர்
C. ஆளுநர்
D. குடியரசுத் தலைவர்
16. சட்டமன்ற கூட்டம் நடை பெறாத போது அவசர கூட்டத்தைப் பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றவர் ---?
A. முதலமைச்சர்
B. குடியரசுத் தலைவர்
C. சபாநாயகர்
D. ஆளுநர்
17. சட்டமன்றத்திற்கு ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினரை நியமனம் செய்பவர் ---?
A. முதலமைச்சர்
B. சபாநாயகர்
C. ஆளுநர்
D. குடியரசுத் தலைவர்
18. மாநிலத்தில் பெயரளவு நிர்வாகத் தலைவர் ---?
A. முதலமைச்சர்
B. ஆளுநர்
C. சபாநாயகர்
D. குடியரசுத் தலைவர்
19. ஈரவை சட்டமன்றம் கொண்ட மாநிலங்கள் ---?
A. ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா
B. பீகார், உத்திரப் பிரதேசம்
C. மகாராஷ்டிரம்
D. அனைத்தும் சரியானவை
20. முதலமைச்சராக பதவி ஏற்கும்போது அவர் உறுப்பினராக இல்லாவிட்டால் ----- மாதத்திற்குள் சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் ---?
A. 6 B. 5 C. 4. D. 3
21. சட்டமன்ற மேலவை - பற்றி சரியானதை தேர்ந்தெடு ---?
A. ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையானது 40 உறுப்பினர்களுக்கு குறையாமலும்
B. அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 2/3 பங்கிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
C. A,B சரி
D. A,B தவறு
22. சட்டமன்ற மேலவை உறுப்பினர்களில் ----- பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறுவர் ---?
A. 1/6. B. 1/7. C. 1/3. D. 1/9
23. சரியற்றதை தேர்ந்தெடு ---?
A. அரசியலமைப்பின்படி ஒரு மாநில சட்டமன்றத்தில் 552 உறுப்பினர்களுக்கு மேலாகவும் 60 உறுப்பினர்களுக்கு குறை
B. சட்டமன்றக் கூட்டத்திற்கு சபாநாயகர் தலைமை ஏற்கிறார்.
C. A,B தவறு
D. A,B சரியானவை.
24. மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்தி வைக்கவும் அதிகாரம் பெற்றவர் ---?
A. உள்துறை அமைச்சர்
B. குடியரசுத் தலைவர்
C. சபாநாயகர்
D. ஆளுநர்
25. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது --?
A. 65 B. 62 C. 61. D. 63
Post a Comment