பேரரசுகளின் காலம்:குப்தர், வர்த்தனர்(6standard)

1. குப்தர் வம்ச வம்சத்தின் கடைசி பேரரசாக கருதப்படுவர் யார்???? 
 A. ஸ்ரீ குப்தர்
 B. ஸ்கந்த குப்தர் 
 C. விஷ்ணு குப்தர் 
 D. இரண்டாம் சந்திர குப்தர்

 2. மகாவீரா என்று அழைக்கப்படும் பல்கலைக்கழகம் எது???? 
 A. தட்சசீலம் 
 B. பௌத்த பல்கலைக்கழகம்
 C. விக்கிரம சீலர் 
 D. நாளந்தா

 3. சமுத்திர குப்தர்......... பக்தராவர்???? 
 A. ஸ்கந்த 
 B. சிவன் 
 C. முருகன் 
 D. விஷ்ணு 

 4. நாளந்தா பல்கலை கழகத்தை உருவாக்கியவர் யார்???? 
 A. சக்ராத்தித்யா
 B. முதலாம் குமார குப்தர் 
 C. சமுத்திர குப்தர் 
 D. AB இரண்டும் 

 5. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது????? 
 A. குஷாணர்கள் காலத்தில் உருவ வழிபாடு தொடங்கியது. 
 B. குப்தர்கள் காலத்தில் மருத்துவ துறையில் புகழ்பெற்ற அறிஞர் தன்வந்திரி
 C. குப்தர் வம்ச அரசின் தலைசிறந்த அரசர் சமுத்திர குப்தர் ஆவார்
 D. எதுவுமில்லை

 6. காளிதாசர் எழுதிய நாடக நூல் எது?????
 A. ரகு வம்சம்
 B. மேக தூதம்
 C. குமாரசம்பவம் 
 D. சாகுந்தலம்

 7. அஸ்வமேத யாகம் என்பது எதை பழிக் கொடுத்து செய்யும் வேள்வி?????
 A. மனிதன் 
 B. பன்றி 
 C. குதிரை
 D. பசுக்கள்

 8. முதன் முதலில் நாணயங்களில் இடம்பெற்ற குப்தர் அரசின் உருவம் யாருடையது???
 A. சமுத்திர குப்தர்.   B. ஸ்ரீ குப்தர்
 C. ஸ்கந்த குப்தர்    D. விஷ்ணு குப்தர் 

 9. குப்தர்களின் உலோக சிற்ப த்திற்கு எடுத்துக்காட்டில் தவறானது எது??? 
 A. நாளந்தா விலுள்ள 18அடி உயரமுள்ள புத்தரின் செப்பு சிலை
 B. சுல்தான் கஞ்ச் என்னும் இடத்திலுள்ள 81/2 அடி உயரமுள்ள புத்தரின் உலோகச் சிற்ப மாகும். 
 C. ABஇரண்டும் தவறானது.
 D. B மட்டும் தவறானது

 10. அறுவை சிகிச்சை செய்முறையை பற்றி விளக்கிய முதல் இந்தியர் யார்???? A. ஆரிய பட்டர் 
 B. தன்வந்திரி 
 C. சாரக்கர் 
 D. சுஸ்ருதர்

 11. குப்தர்களின் முக்கிய வணிக நகரங்களாக இருந்தது எது???
 A. உஜ்ஜைனி
 B. பாடலிபுத்திரம்
 C. வாரணாசி       
D. அனைத்தும்

 12. பதஞ்சலி எழுதிய நூலின் பெயர் என்ன????
 A. மகாபாஷ்யம்
 B. ரகு வம்சம்
 C. அஷ்ட தியாயி 
 D. ரிது சம்காரம்

 13. 2ம் சந்திர குப்தரின் ஆட்சி பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது???? 
 A. பிதாரி தூண் 
 B. மதுரா
 C. அலகாபாத் 
 D. மெக்ரோலி 

 14. பாணினி எழுதிய நூலின் பெயர் என்ன?? 
 A. குமார சம்பவம்
 B. அஷ்ட தியாயி
 C. மேகதூதம்
 D. அனைத்தும்

 15. மக்களால் பேசப்படும் மொழியாக குப்தர் ஆட்சியில் இருந்தது???? 
 A. பிராகிருதம் 
 B. சமஸ்கிருதம் 
 C. அராபி 
 D. தெலுங்கு

 16. ஹர்ஷர் எழுதிய நூல்கள் எது???? 
 A. நாகதந்தா
 B. பிரியதஷிகா
 C. ரத்னாவளி 
 D. இவை மூன்றும் 

 17. விக்கிர மாத்தித்யர் என்று அழைக்கப் பட்டவர் யார்????? 
 A. இரண்டாம் சந்திர குப்தர் 
 B. முதலாம் குமார குப்தர் 
 C. முதலாம் சந்திர குப்தர் 
 D. சமுத்திர குப்தர் 

 18. சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?????
 A. சிம்ம விஷ்ணு 
 B. நரசிம்மவர்மன்
 C. விஷ்ணு கோபாலன்
 D. மகேந்திரவர்மன்

 19. இரண்டாம் சந்திர குப்தர் அவையை அலங்கரித்த வர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்??????
 A. அஷ்ட பிரதான் 
 B. அஷ்ட திக்கஜங்கள்
 C. நவரத்தினங்கள் 
 D. ரத்தினம் 

 20. முதன் முதலில் வெள்ளி நாணயத்தை வெளியிட்ட குப்த அரசர் யார்????
 A. முதலாம் சந்திர குப்தர்
 B. இரண்டாம் சந்திர குப்தர்
 C. சமுத்திர குப்தர்
 D. ஸ்கந்த குப்தர் 

 21. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? 
 A. ஷேத்ரா-வேளாண்மைக்கு உகந்த நிலங்கள்
 B. கபதசரகா-குடியிருப்பதற்கு உகந்த நிலம்
 C. அப்ரகதா-வனம் மற்றும் கிட்டுநிலம்
 D. கிலா-தரிசு நிலங்கள்

 22. வட இந்தியாவில் சமுத்திர குப்தர் எத்தனை அரசை கைப்பற்றினார்???? 
 A. 7.    B. 3.     C. 9     D. 4 

 23. கீழ்க்கண்ட வற்றுள் சரியானவை எது????
 A. உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் தண்டநாயகா, மகா தண்ட நாயகி என்பர்.
 B. குப்தப் பேரரசு தேசம் அல்லது புக்தி எனும் பெயரில் பல பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டன. 
 C. பாலாதிகிரிதா- காலாட்படை யின் தளபதி;மஹா பாலா கிரிதா-குதிரை படையின் தளபதி
 D. அனைத்தும் சரி.

 24. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???? 
 A. குப்தர்களின் பொற்காசு தினாரா என அழைக்கப்படுகிறது. 
 B. குப்தர் நாணய முறையை அறிமுகப்படுத்தியவர் முதலாம் சந்திர குப்தர். 
 C. இந்தியாவில் இருந்த மேலைக் கடற்கரை துறைமுகம்-மலபார், கல்யாண், மங்களூர்.
 D. கீழை கடற்கரை துறைமுகம்-வங்காளத் திலிருந்த தாமிரலிப்தி

 25. அலகாபாத் தூண் கல்வெட்டு (பிரயாகை) வடிவமைத்தவர் யார்????
 A. பாணர் 
 B. ஹரிசேனர்
 C. ஹர்சர் 
 D. காளிதாசர்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post