கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்(8standard)

1. வங்காளத்தில் நிரந்தர நில வரித் திட்டம் எந்த கவர்னர் ஜெனரலின் காலத்தில் செய்துக் கொள்ளப்பட்டது????? A. மிண்டோபிரபு   B. வெல்லஸ்லி பிரபு 
 C. காரன்வாலிஸ் பிரபு D. ஹேஸ்டிங்ஸ் பிரபு 

 2. யார் தலைமையில் இண்டிகோ(அவுரி) கிளர்ச்சி நடைபெற்றது??? 
 A. திசம்பர் பிஸ்வாஸ்   B. பிஸ்னு பிஸ்வாஸ்   C. சர்தார் வல்லபாய் படேல் 
 D. AB இரண்டும்

 3. மாப்பிள கிளர்ச்சியின் போது அரசு தலையீட்டின் விளைவாக............ கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 1650 பேர் காயமடைந்தனர் மற்றும் 45000பேர் சிறை பிடிக்கப் பட்டனர்???? 
 A. 2336.   B. 2337   C. 2338   D. 2339 

 4. ஆங்கிலேய அரசு இந்தியாவில் அறிமுகப் படுத்திய பெரிய நில வருவாய் மற்றும் நில உரிமை திட்டம் எது???? 
 A. இரயத்துவாரித்திட்டம்    B. மகல் வாரித்திட்டம்.   C. நிலையான நில வருவாய் திட்டம்.   D. அனைத்தும் 

 5. ம கல்வாரி முறையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட பகுதிகள் எது???
 A. மத்திய இந்தியாவின் சில பகுதிகள்
 B. வட மேற்கு மாகாணங்கள், பஞ்சாப்
 C. கங்கை சமவெளி   D. அனைத்தும் 

 6. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? A. பர்தோலி சத்தியாகிரகம்-1929. 
B. பஞ்சாப் விவசாயிகள் கலகம்-1890 to 1900.      C. சந்தால் கலகம்-1865 
 D. தக்காண கலகம்-1875

 7. தங்களுக்கென்று ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்தி கொள்ள........ மற்றும்........ என்ற இரண்டு சந்தால் சகோதரர்களின் தலைமையின் கீழ் 10000 வீரர்கள் ஒன்று கூடினர்????
 A. சித்து.    B. கங்கு.   C. AB இரண்டும்  
 D. A மட்டும்

 8. இரயத்துவாரி முறையை (1820)இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்??
 A. தாமஸ் மன்றோ.   B. கேப்டன் ரீப் 
 C. AB இரண்டும்.     D. A மட்டும் 

 9. ஓராண்டு நில வரித் திட்டத்தை ஐந்தாண்டு நில வரித் திட்டமாக மாற்றிய பின்பு ஓராண்டு திட்டமாக மாற்றிய ஆளுநர் யார்???
 A. வாரன் ஹேஸ்டிங்ஸ்   
B. காரன் வாலிஸ் பிரபு.   
 C. இராபர்ட் கிளைவ்.   D. வில்லியம் பெண்டிங் பிரபு 

 10. கீழ்க்கண்ட வற்றுள் சரியானது எது??? A. இண்டிகோ கலகம் நாதியா( மாவட்டம் ), வங்காளத்தில் நடைபெற்றது. 
 B. ஐரோப்பிய பண்ணையார் களின் அடக்குமுறைக்கு பயந்து வங்காளத்தின் அவுரி விவசாயிகள் பீகார், உத்திரப்பிரதே C. இண்டிகோ சாகுபடியாளர்களின் துயரங்களை வெளிப்படுத்திய பத்திரிகை இந்து தேசபக்தன்
 D. அனைத்தும் 

 11. சம்பரான் விவசாயிகள் தங்களது மொத்த நிலத்தில் எத்தனை பங்கில் அவுரி யை சாகுபடி செய்தனர்????
 A. 3/20.   B. 1/3   C. 1/20   D. 1/6 

 12. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???
 A. ம கல்வாரி என்பது ஜமீன்தாரி ன் திருத்தப்பட்ட முறையாகும். 
 B. ம கல்வாரி முறை சர் ஜான்ஸ் வுட்என்பவரின் சிந்தனையில் உத்திட்ட திட்டமாகும். 
 C. ம கல்வாரி முறையில் மகல் என்றால் கிராமம் என்று பொருள். 
 D. எதுவுமில்லை

 13. 1937 ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது எந்த விவசியிகளின் நிலம் அனைத்தும் அவர்களுக்கே திரும்பி தரப்பட்டது?? 
 A. பாப்ன   B. மாப்ளா.   C. பர்தோலி 
 D. சம்பரான்

 14. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது?? A. இரயத்துவாரி முறை-விவசாயிக்கும் ஆங்கிலேய அரசுக்கும் நேரடி தொடர்பு. 
 B. நிலையான நில வரித் திட்டம்-ஜமீன்தார்கள் மக்களுக்கும் ஆங்கிலேய அரசுக்கும் இடைத்தரகர்கள் செயல் பட்டனர் 
 C. ம கல்வாரி முறை-கிராமத் தலைவர் அரசுக்கும் கிராம மக்களுக்கிடையே இடைத்தரகராக செயல்பட்டனர்
 D. எதுவுமில்லை 

 15. ஐரோப்பிய தோட்டக் காரர்களுக்கு அவர்கள் நிர்ணயித்த விலைக்கே விற்க எந்த முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது????
 A. தக்காண   B. மாப்ளா.   C. சம்பரான் தீன்காதியா.   D. இண்டிகோ 

 16. இரயத்துவாரி முறையின் சிறப்பு கூறுகளில் தவறானது எது??? 
 A. வருவாய் ஒப்பந்தம் விவசாயிகளுடன் நேரடியாக செய்து கொள்ளப்பட்டது. 
 B. நில அளவு மற்றும் விளைச்சலில் மதிப்பீடு கணக்கிடப்பட்டது. 
 C. அரசு விளைச்சலில் 35லிருந்து 59சதவீதம் வரை வரியாக நிர்ணயம் செய்தது   D. எதுவுமில்லை

 17. கேடா சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு??? (சர்தார் வல்லபாய் படேல் முக்கிய தலைவராக உருவானார்) 
 A. 1916   B. 1917.   C. 1918   D. 1919 

 18. அவுரி ஆணையத்தின் பரிந்துரை படி 1862 சட்ட பாகம் எதை உருவாக்கியது??? A. IV   B. Vl.    C. III    D. V 

 19. தீன் பந்து மித்ரா என்பவர் வங்காள அவுரி சாகுபடியாளர்களின் துயரங்களை மக்கள் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு வர கீழ்க்கண்ட வற்றுள் எந்த நாடகத்தை எழுதினார்??
 A. நீல் தர்பன்   B. தேச பக்தன்
 C. தீன் பந்து மித்ரா.   D. அனைத்தும் 

 20. நிலையான நில வரித் திட்டத்தின் சிறப்பு கூறுகளில் தவறானது எது??? 
 A. ஆங்கிலேயர்கள் ஜமீன்தார்கள் நிலவுடைமையராக அங்கீகரிக்கப்பட்டனர்.
 B. ஜமீன்தார்கள் வணிகக் குழுவிற்கு செலுத்தும் வரி நிர்ணயிக்கப்பட்டு எந்த சூழ்நிலையிலும் உயர்த்த பட மாட் 
 C. ஜமீன்தார்கள் விவசாயிக்கு பட்டா வழங்கினார். இதன் மூலம் விவசாயிகள் அந் நிலத்தை உழும் காலம் வரை குத்தகை
 D. விவசாயிகளிடமிருந்து வரியை வசூல் செய்யும் அரசின் முகவர்களாக ஜமீன்தார்கள் செய்யப்பட்டனர்.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post