வானிலையும் காலநிலையும் – 8th new book – Geography

1. மனிதனின் உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிப்பது --?
 A. ஈரப்பதம் 
 B. உண்மையான ஈரப்பதம் 
 C. ஒப்பு ஈரப்பதம் 

 2. அதிக காற்றழுத்தம் மண்டலம் ---? 
 A. சூறாவளி 
 B. எதிர் சூறாவளி 
 C. அதிக மழை 
 D. அதிக வெயில் 

 3. ---- நாட்டின் பெரும் பகுதியில் காற்றின் வேகம் குறைவாக உள்ளது --? 
 A. இந்தியா 
 B. சீனா 
 C. பிரேசில் 
 D. ரஷ்யா 

 4. வெப்பநிலையானது 1000 மீட்டர் உயரத்திற்கு ---- என்ற அளவில் வெப்பநிலை குறைந்து கொண்டே செல்கிறது --? 
 A. 5.6°C 
 B. 6.5°C 
 C. 7.5°C 
 D. 5.5°C 

 5. வளி மண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவு -- 
 A. 78% 
 B. 21% 
 C. 0.97% 
 D. 0.03% 

 6. வளியியல் என்பது ---- இன் அறிவியல் பிரிவாகும் --? 
 A. காலநிலை 
 B. வானிலை 
 C. உயிரியல் 
 D. புவியியல் 

 7. உலகில் இதுவரை பதிவான மிகக் குறைந்த அழுத்தம் ---? (1929 டிசம்பர் 12 - பசுபிக் பெருங்கடல் - மரியானா தீவிற்கு அருகில் - குவாம் - டைபூனின் கண்) 
 A. 870mb 
 B. 1083mb 
 C. 780mb 
 D. 1038mb 

 8. பொருந்தாது: 
 A. காலநிலை --- குறைந்த நாளைய மாற்றங்கள் 
 B. ஐசோநிப் --- சம அளவுள்ள பனிப்பொழிவு C. ஈர நிலைமானி --- ஈரப்பதம் 

 9. காற்றின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி ---? 
 A. காற்றுமானி அல்லது காற்று திசைகாட்டி 
 B. அனிமா மீட்டர் 
 C. விண்ட்ரோஸ் 

 10. காற்றின் திசைவேகம், சூரிய வெளிச்சம், மழை ஆகியவற்றை வரை கோட்டு படத்தின் மூலம் பதிவு செய்யும் கருவி ---? 
A. காற்று மானி அல்லது காற்று திசைகாட்டி 
 B. மீட்டி ரோகிராப் அல்லது ட்ரிபில் ரிஜிஸ்டர் 
C. விண்ட்ரோஸ் 

 11. பூமியில் உள்ள எல்லா பகுதிகளிலும் காற்று அழுத்தத்தின் அளவு ----- கிலோ/ ச.செ.மீ ஆகும்---? 
 A. 1.00 
 B. 1.07 
 C. 1.03 
 D. 1.10 

 12. பிரான்சிஸ் பியோபோர்டு அவர்களால் பியோபோர்டு கருவி----- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ---?(காற்றின் வேகத்தை அளவிட பயன்படுகிறது) 
 A. 1805 
 B. 1800 
 C. 1810 

 13. ஒரு நாள் அல்லது ஆண்டின் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறிய பகுதியில் வீசும் காற்று ---? 
 A. கோள் காற்றுகள் 
 B. பருவகால காற்றுகள் 
 C. தல காற்றுகள் 

 14. ஆண்டு முழுவதும் ஒரே திசை நோக்கி வீசும் காற்றுகள் ---? 
 A. கோள் காற்றுகள் 
 B. பருவகால காற்றுகள் 
 C. தல காற்றுகள் 

 15. உலகிலேயே முதன் முதலாக காலநிலை பற்றிய விவரங்களை சேகரித்து வெளியிட்டவர் ---? 
 A. அல் - பலாஹி பியா போர்டு 
 B. பிரான்சிஸ் 
 C. எச்.எம்.எஸ். பீகாலால் 

 16. வளிமண்டலத்தில் ஈரப்பதத்தின் அளவு ----- அளவைப் பொறுத்து அமைகிறது ---? 
 A. உயரம் 
 B. வெப்பநிலை 
 C. காற்று சுழற்சி 
 D. பூமியில் தன் சுழற்சி 

 17. உலகில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச அழுத்தம் ---?(1968 டிசம்பர் 31 - ரஷ்யா - அகாட்) 
 A. 870mb 
 B. 1083mb 
 C. 780mb 

 18. கடல் மட்டத்தில் உள்ள நிலையான காற்று அழுத்தத்தின் அளவு ----- மில்லி பார் ஆகும் ---? A. 1013.25 
 B. 1023.25 
 C. 1032.25 

 19. தவறானது எது : (அளவிடப் பயன்படும் கருவிகள்)
 A. வெப்பநிலை --- வெப்பநிலைமானி 
 B. காற்றின் அழுத்தம் --- Aneroid barometer 
 C. ஈரப்பதம் --- அம்மீட்டர் 

 20. சரியற்றதை தேர்ந்தெடு: (அதிகபட்ச வெப்பநிலை) 
 A. புவியில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலை 56.7°C (134°F). . 
 B. இது 1903 ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் நாள் C. அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவிலுள்ள கிரீன்லாந்து மலைத்தொடர் (மரணப் பள்ளத்தாக்கு) என்ற இடத 

 21. கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதி ---? 
 A. வெப்பமண்டலம் 
 B. மித வெப்ப மண்டலம் 
 C. குளிர் மண்டலம் 

 22. பொருந்தாது: 
 A. ஐசோக்ரைம் (Isocryme) --- சராசரி சம வெப்பநிலை கோடு 
 B. ஐசோகெல் (Isohel) --- சம சூரிய வெளிச்சக் கோடு 
 C. ஐசெல்லோபார் (Isollober) --- சம வெப்ப மாறுபாட்டுக் கோடு 

 23. காலநிலை மற்றும் வானிலை யின் முக்கிய கூறுகள் ---? 
 A. காற்றழுத்தம் 
 B. ஈரப்பதம் மற்றும் காற்று 
 C. அனைத்தும் சரியானவை 

 24. காலநிலை என்பது வளிமண்டலத்தின் வானிலை கூறுகளின் சராசரி தன்மையினை நீண்டகாலத்திற்கு அதாவது ----- வருடங்களுக்கு கணக்கிட்டுக் கூறுவதாகும் ---? 
 A. 35 
 B. 25 
 C. 45 

 25. Climate என்ற சொல் கிளைமா என்ற பண்டைய ------ மொழியிலிருந்து பெறப்பட்டதாகும் ---?
 A. கிரேக்கம்
 B. இலத்தீன் 
 C. சீனம்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post