1. பெண்களை இவ்வுலகை தாங்கி நிற்கும் வல்லமைக் கொண்டவர் என முன்னாள் பாரக் ஒபாமா எந்த ஆண்டு ஐ. நா. சபையில் உரையாற்றினார்????
A. 2012 B. 2013. C. 2014. D. 2015
2. உலகின் முதன்மை பெண்மணிகளில் தவறான இணையை கண்டுபிடிக்க???
A. ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் -சார்லோட் கூப்பர் (இங்கிலாந்து)
B. எவரெஸ்ட் சிகரத்தை அளவிட்டவர்-ஜன்கோ தபேலா(ஜப்பான்)
C. விண்வெளி- வாலேண்டினோ தெரெஸ்கோவா(சோவியத் ஒன்றியம்)
D. அனைத்தும் சரி
3. வளரும் நாடுகளில் சிறுவர்களை விட பெண் குழந்தைகள் இடைநிலை கல்வியை தவற விடுவது எதற்கு????
A. குழந்தை திருமணம் அவர்களின் சுதந்திர த்தை கட்டுபடுத்துகிறது
B. பெண் குழந்தை வீட்டு வேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
C. பள்ளி கல்வி கட்டணம் உயர்வு காரணமாக சிறுவர்கள் மட்டும் பள்ளிக்கு அனுப்புகிறார் கள்.
D. அனைத்திற்கும்
4. கீழ்க்கண்ட வற்றும் தவறானது எது??
A. மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் பெண் விஜயலட்சுமி பண்டிட்.
B. ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தலைவர் விஜயலட்சுமி பண்டிட் (1953)
C. இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு துறை மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
D. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் மீரா குமார்.
5. முதல் மகளிர் பல்கலைக்கழகம்(1916) யாரால் 1916 ல் ஐந்து மாணவிகளுடன் புனேயில் SNDT பல்கலைக் கழகத்தை தொடங்கினார்???
A. விஜயலட்சுமி பண்டிட்
B. மகர்ஷிகார்வே
C. அருந்ததி ராய் ✅
D. மீரா குமார்
6. கீழ்க்கண்ட வற்றுள் சரியானது எது??
A. மத்திய வெளியுறவு பதவியை வகித்த முதல் பெண் சுஷ்மா சுவராஜ்.
B. மாநிலத்தின் இளம் வயது அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர் 25 வயதாக இருந்தபோது ஹரியானா அமைச்சரவையில் அமைச்சர்
C. இந்தியாவில் முதல் பெண் மாநில முதலமைச்சர் சுச்சித கிருபாளனி
D. அனைத்தும்
7. பெண்களை பலவீனமான பாலினம் என்று சொல்லுவது ஒரு அவதூறு அது பெண் இனத்திற்கு ஆணினம் இளைத்து அநீதி என்று கூறியவர் யார்???
A. அண்ணா B. பெரியார்
C. இராஜாஜி D. காந்தி ✅
8. இந்தியாவில் முதல் பெண் பிரதமர் (1966)யார்???
A. ராஜீவ்காந்தி
B. இந்திராகாந்தி✅
C. பிரதீபா பாட்டில்
D. மீரா சாகிப் பாத்திமா பீவி
9. உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி யார்???
A. மீரா சாகிப் பாத்திமா பீவி✅
B. பிரதீபா பாட்டில்
C. மகர்ஷிகார்வே
D. மீரா குமார்
10. கல்வி ஒரு பெண்ணின் வருமானம் ஈட்டும் திறனை அதிகரிக்கிறது . ஒரு பெண் ஆரம்பக்கல்வி பெற்றாள் கூட அந்த பெண்ணின் வருவாயில் 20% அதிகரிக்க உதவுகின்றது???
A. ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான தலைமை மற்றும் பங்கேற்பு
B. ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம்
C. ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு
D. ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான கல்வி முனைப்பு நிறுவனம்
11. பின்வருவன வற்றில் எது பாலின சமத்துவமின்மை அல்ல???
A. மோசமான பேறுகால ஆரோக்கியம்
B. ஆண்களுக்கு அதிக பாதுகாப்பதற்காக தன்மை
C. எச். ஐ. வி/எய்ட்ஸ் பரவுதல்
D. பெண்களின் குறைந்த எழுத்தறிவு விகிதம்.
12. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையம் அனைவருக்கும் கல்வி என்ற உரிமையை வலியுறுத்தியுள்ளது????
A. 40✅. B. 30. C. 60. D. 50
13. கல்வியறிவு பெற்ற தாய்மார்களின் குழந்தைகள் கல்வியறிவு பெறாத தாய்மார்களின் குழந்தைகளை ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகரித்து எத்தனை வயதுக்கு மேல் வாழ வாய்ப்பு உள்ளது என்று ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கான கல்வி முனைப்பு நிறுவனம் பரிந்துரைத்து உள்ளது?
A. 4 B. 5. C. 6 D. 7
14. உலகெங்கிலும் கல்வியறிவற்ற இளையோர் கிட்டத்தட்ட பெண்கள் எத்தனை சதவிகிதம்????
A. 62. B. 63. C. 64. D. 65
15. பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பின்வரும் உத்திகளில் தவறானது எது???
A. பாகுபடுக்களுக்கு எதிரான சவால்களுக்கு ஆண்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்✅
B. பெண்களுக்கு அதிகமான வருமான ஆதாரங்கள்.
C. மேம்பட்ட கல்விக்கான அணுகுமுறை.
D. எதுவுமில்லை
16. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார்??
A. சரோஜினி நாயுடு✅. B. சுஷ்மா சுவராஜ்
C. இந்திரா காந்தி. D. ராஜீவ் காந்தி
17. முதல் பெண் காவல் துறை இயக்குநர்(DGP) யார்???
A. அருந்ததி ராய் B. கிரண்பேடி
C. சுச்சித கிருபாளனி.
D. காஞ்சனா சௌத்ரி பட்டாச்சார்யா✅
18. நமது எதிர்காலம் பெண்களை உதாசீனப்படுத்துவோர் கையில் இல்லை அது தமது மகன்களை போல பள்ளிக்கு கல்வி கற்க செல்லும் மகள்களில் கையில் உள்ளது அவர்களை இவ்வுலகில் தாங்கி நிற்கும் வலிமை கொண்டவர்கள் எனக் கூறியவர்கள் யார்???
A. பாரக் ஒபாமா✅. B. காந்தி
C. நேரு. D. கிரண் பேடி
19. முதல் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர் யார்???
A. சாவித்திரி பூலே✅
B. சரோஜினி நாயுடு
C. விஜயலட்சுமி பண்டிட்
D. பச்சேந்திரி பால்
20. ஜோதி ராவ் பூலே , சாவித்திரி பாய் பூலே இவர்கள் இருவரும் பெண்களுக்கான முதல் பள்ளியை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது???
A. 1848 ✅ B. 1858. C. 1868 D. 1878
Post a Comment