இந்திய நீதித்துறை

1. இந்திய உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி ---?
 A. ஹரிலால் ஜே. கனியா
 B. எம். பதஞ்சலி சாஸ்திரி 
 C. மேர் சந்த் மகாஜன்
 D. பின் குமார் முகர்ஜி

 2. மதராஸில் ஆங்கிலேய அரசால் விசாரிக்கப்பட்ட முதல் வழக்கு---? 
 A. அசென்டியாதவாஸ் 
 B. பாக்ஸ் க்ராப்ட் 
 C. ஸ்டிரெய்ன்ஷாம் மாஸ்டர் 
 D. பரமானந் கடாரா 

 3. குடிமையில் மற்றும் குற்றவியல் வழக்குகளை தலைமையேற்று நடத்திய நீதிமன்றம்---? 
 A. மேயர் நீதிமன்றம்
 B. பாஜ்தாரி நீதிமன்றம் 
 C. குடியரசுத்தலைவர் நீதிமன்றம் 
 D. கோரிக்கைகள் நீதிமன்றம்

 4. இந்து சட்டங்களை தொகுப்பதற்கு காரணமானவர் ---? 
 A. வாரன் ஹேஸ்டிங்ஸ்
 B. காரன் வாலிஸ் 
 C. டல்ஹெளசி பிரபு 
 D. வெல்லெஸ்லி பிரபு 

 5. பொருந்தாதது 
 A. 1801 --- மதராஸ் உச்சநீதிமன்றம் 
 B. 1824 --- பம்பாய் உச்சநீதிமன்றம் 
 C. 1783 --- காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பு D. 1807 ---மின்டோ பிரபு பதவியேற்பு

 6. இந்தியா விடுதலை அடைந்து அரசமைப்பு ஏற்பட்ட காலத்தில் ---- உயர் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டிருந்தன ---? 
 A. 6.    B. 7.     C. 9.   D. 10

 7. உறுப்பு --- இந்திய உச்ச நீதிமன்றத்தை நிறுவ வழிசெய்தது ---?
 A. 124.     B. 147.    C. 32.    D. 226

 8. இரண்டு வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ள மாநிலம் ?
 A. அந்தமான் நிக்கோபார் 
 B. சிக்கிம் 
 C. உத்திரப் பிரதேசம் 
 D. பீகார்

 9. சரியானதை தேர்ந்தெடு ---? 
 A. குடியரசுத்தலைவர் உச்ச நீதிமன்றதிடம் எந்த ஒரு சட்ட விவகாரம் குறித்தும் ஆலோசனை கேட்க அணுகமுடியும் 
 B. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை குடியரசுத் தலைவர் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை
 C. A & B சரியானவை

 10. இந்திய அரசமைப்பின் பாதுகாவலனாக செயல்படுவது ---? 
 A. மக்கள் நீதிமன்றம் 
 B. உச்சநீதிமன்றம் 
 C. உயர்நீதிமன்றம் 
 D. மாவட்ட நீதிமன்றம் 

 11. இந்திய உச்ச நீதிமன்றம் ஆரம்பத்தில் எத்தனை நீதிபதிகளை கொண்டது ---?
 A. 1 தலைமை நீதிபதி, 6 நீதிபதிகள்
 B. 1 தலைமை நீதிபதி, 8 நீதிபதிகள் 
 C. 1 தலைமை நீதிபதி, 7 நீதிபதிகள்
 D. 1 தலைமை நீதிபதி, 5 நீதிபதிகள்

 12. உச்சநீதிமன்ற நீதிபதி ---வயது வரை பதவியில் இருக்கலாம் ---?
 A. 62.     B. 65.     C. 60     D. 70

 13. உச்சநீதிமன்ற நீதிபதி பதவி விலகல் கடிதத்தை யாரிடம் சமர்ப்பிக்க வேண்டும் ---?
 A. நாடாளுமன்றம்
 B. பிரதமர் 
 C. குடியரசுத் தலைவர்
 D. சபாநாயகர்

 14. பட்டியலினத்தவர் சமுதாயத்திலிருந்து 2000இல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டவர் ---? 
 A. ஹரிலால் ஜெ. கனியா 
 B. கே. ஜி. பாலகிருஷ்ணன்
 C. சையத் பாசல் அலி 
 D. பதஞ்சலி சாஸ்திரி

 15. அரசியலமைப்பின் கீழ் இந்திய உச்ச நீதிமன்றம் ---ஆம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது ---?
 A. 1950 ஜனவரி 28 
 B. 1950 ஜனவரி 25 
 C. 1951 நவம்பர் 22 
 D. 2015 ஜனவரி 1 

 16. உயர்நீதிமன்ற நீதிபதியின் பதவிக்காலம் ---வயது வரை---?
 A. 62.     B. 65   C. 70    D. 60

 17. இந்திய அரசமைப்பு உறுப்பு --- நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிகளை அமல்படுத்துவது சரியல்ல என்று நம்புகிறது ---? 
 A. 14.     B. 17     C. 13(2).    D. 31

 18. "Judicial Activism" என்ற சொல்லினை அறிமுகப்படுத்தியவர் ---? (1947 என்ற கட்டுரையில்)
 A. ஆர்தர் சன் சிங்கர் ஜூனியர்
 B. பரமானந் கடாரா 
 C. ஏ. கே. கோபாலன்

 19. பின்வருவனவற்றில் எது கூட்டாட்சியின் பாதுகாப்பாளராக விவரிக்கப்படுகிறது ---? 
 A. சட்டமன்றம்     B. ஆட்சித்துறை
 C. நீதித்துறை.      D. அமைச்சரவை 

 20. பின்வருவனவற்றில் எது முகலாயர் காலத்தின்போது நிறுவப்பட்ட நீதித்துறை ஆகும் ---?
 A. நசீம் - சி - சுபா 
 B. மருக்மா - இ - அதாலத்
 C. திவான் - இ - சுப்பா 
 D. குவாசி - இ - பர்கானா

 21. எந்த ஆண்டு கூட்டாட்சி நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது ---?
 A. 1937    B. 1936    C. 1935.    D. 1932

 22. பின்வரும் உறுப்புகளில் எது உச்சநீதிமன்றத்திற்கு பேராணைகளை பிறப்பிக்க அதிகாரம் அளிக்கிறது ---?
 A. உறுப்பு 32    B. உறுப்பு 227 
 C. உறுப்பு 228.     D. உறுப்பு 229

 23. திவான் - இ - ரியாத் --? 
 A. நடுவர்     
B. அதிகாரத்துவத்தின் தலைவர்
 C. தலைமை தளபதி
 D. தலைமை நீதிமன்றம் 

 24. நீதித்துறையின் உண்மையான தலைமை அலுவலராக செயல்பட்டவர் ? A. சத்ரே ஜகான் 
 B. குவாரி - உல் - குசாட் 
 C. முப்தி 
 D. பண்டிட் 

 25. ---- ஆம் ஆண்டு சாசன சட்டம் மதராஸ் மாநகராட்சி அமைப்பதற்கு கிழக்கிந்திய கம்பெனிக்கு அதிகாரம் அளித்தது ?
 A. 1672    B. 1883    C. 1687    D. 1690

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post