1. யார் ஆட்சி காலத்தில் சோழ அரசு சிறப்பான இடத்தை வகித்தன????
A. கரிகாலன்
B. முதலாம் இராஜேந்திரன்
C. முதலாம் இராஜராஜன்
D. விஜயலாயன்
2. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???
A. முதலாம் இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் சோழர்களுக்கும் கீழை சாளுக்கிய ருக்கும் இடையிலான திருமண உறவு தொ
B. முதலாம் இராஜராஜனின் மகளான குந்தவை சாளுக்கிய இளவரசர் விமாலதித்தனை மணந்தார்.
C. சாளுக்கிய சோழ வம்சத்தின் ஆட்சியை தொடங்கியவர் முதலாம் குலோத்துங்கன்.
D. எதுவுமில்லை
3. விஜயா லயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்????
A. வீர ராஜேந்திரன்
B. அதி ராஜேந்திரன்
C. முதலாம் ராஜேந்திரன்
D. முதலாம் ராஜராஜன்
4. முதலாம் இராஜேந்திரன் பற்றிய கூற்றுகளில் தவறானது எது????
A. அரியணை ஏறிய ஆண்டு-கிபி1023
B. இவர் ஆட்சி காலத்தில் சோழப் பேரரசு தென்னிந்தியாவில் ஒரு வலுவான ஆட்சியாக விளங்கின.
C. வட இந்திய பகுதிகளில் பல பகுதிகளை கைப்பற்றினார்.கங்கை கொண்டான்(கங்கையை கைப்பற்றியவன்) என்று தன்னை பிர
D. ஸ்ரீ விஜயம் பேரரசைக் (தெற்கு சுமத்ரா) கைப்பற்ற கடற்படை துணை புரிந்தது.
5. 1279 ல் பாண்டிய அரசன் முதலாம் மாறவர்மன் குல சேகர பாண்டியன் யாரை தோற்கடித்து கடைசி சோழ வம்சத்தின் மன்னர் ஆனார்????
A. விமலாதித்தன்
B. முதலாம் குலோத்துங்கன்
C. ராஜ ராஜ நரேந்திரன்
D. மூன்றாம் ராஜேந்திர சோழன்
6. சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது???
A. நாடு B. கிராமம். C. கூற்றம்
D. மண்டலம்
7. சோழ வம்ச ஆட்சியின் போது கிராம சபை உறுப்பினர் கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்டனர் என்பதை குறித்து தெளிவாக விளக்கும் உத்திர மேரூர் கல்வெட்டுகள் எங்கு உள்ளது???
A. தஞ்சாவூர் B. மதுரை. C. உறையூர்
D. காஞ்சிபுரம்
8. கிராம சபை உறுப்பினர் தேர்ந்தெடுக்கும் முறையில் தவறானது எது???
A. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் (வார்டு) உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுவர்.
B. மொத்தம் 30 குடும்பம் இருந்தனர்.
C. போட்டியிடும் ஆடவர் 45-70 வயது வரம்புக்குள் இருத்தல் வேண்டும்.
D. வேத நூல்களிலும் , சமய நூல்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பதும்,நில உரிமையாளராகவோ சொந்த வீடு உடையராகவோ இர
9.
16 மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணை யை முதலாம் இராஜேந்திர சோழன் எங்கு உருவாக்கினார்???
A. திருச்சி B. கங்கை கொண்ட சோழபுரம்
C. மதுரை. D. தஞ்சாவூர்
10. திருமுறைகளை தொகுத்தவர் யார்???
A. இளங்கோ B. சேக்கிழார்
C. கம்பர். D. நம்பியாண்டார் நம்பி
11. புதுச்சேரி க்கு அருகே உள்ள திரிபுவன் என்னும் ஊரில் வேத கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு என்ன???
A. 1048 B. 1067. C. 1084 D. 1076
12. செங்கல் பட்டு மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடலில் வேத கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு???
A. 1048. B. 1067. C. 1076. D. 1084
13. பண்டைய சோழ அரசின் தலைநகரம்???
A. மதுரை B. உறையூர். C. தஞ்சாவூர்
D. கொற்கை
14. சோழர்களின் காலத்தில் வணிகம் மேற்கொண்ட வணிகக் குழு அமைப்புகளில் சரியானது எது???
A. அஞ்சு வண்ணத்தார்-கடல் கடந்து வணிகம் செய்பவர்கள்.
B. மணி கிராமத்தார்-உள் நாட்டு வணிகர்கள்
C. இரண்டும் சரி
D. A மட்டும் சரி
15. எண்ணாயிரம் எனும் கிராமத்தில் வேத கல்லூரியை நிறுவியவர்????
A. கரிகால சோழன்
B. விஜயாலய சோழன்
C. முதலாம் ராஜேந்திரன்
D. முதலாம் ராஜராஜன்
16. குதிரை வணிகம் குறித்து வாசப் எழுதியதில் சரியானது எது???
A. 10000 க்கும் மேற்பட்ட குதிரைகள் காயலிலும் ஏனைய இந்திய துறை முகங்களிலும் இறக்குமதி ஆயின.
B. அவற்றில் 1400 குதிரைகள் ஜமாலுத்தீன் பொறுப்பில் இனப்பெருக்கம் செய்து வளர்த்து வந்த குதிரை ஆகும்.
C. ஒவ்வொரு குதிரையின் விலை சொக்கத் தங்கத்திலான 200 தினார்களாகும்.
D. அனைத்தும்
17. சுந்தர பாண்டியனுக்கு அடைக்கலம் கொடுத்த டெல்லி சுல்தான் யார்???
A. கியாசுதீன் துக்ளக்
B. மாலிக் கபூர்
C. அலாவுதீன் கில்ஜி
D. ஜலாலுதீன் கில்ஜி
18. 920 ல் இரண்டாம் இராசசிம்மன் எந்த சோழ மன்னனிடம் தோல்வியை தழுவினார்????
A. இராஜ ராஜ சோழன்
B. இரண்டாம் ராஜ ராஜ சோழன்
C. முதலாம் பராந்தகன்
D. அதி ராஜேந்திரன்
19. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???
A. அரிகேசரி மாறவர்மன் சுமார் 8000 சமணர்களை கழுவேற்றியதாக கூறப்படுகிறது.
B. அரிகேசரி க்கு பின்னர் பாண்டிய அரச வம்சத்தின் மகத்தான மன்னர் ஜடில பராந்தக நெடுஞ்சடையான்(முதலாம் வரகுண
C. அரிகேசரி மாறவர்மனை சமண மதத்திலிருந்து சைவத் திற்கு மாற்றியவர் திருநாவுக்கரசர்.
D. எதுவுமில்லை
20. பாண்டிய அரசு செல்வ செழிப்புமிக்க உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும் -என்று யார் புகழாரம் சூட்டினார்???
A. இட்சிங். B. மார்க்கோபோலோ
C. யுவான் சுவாங்
D. இபின் பட்டுடா
21. ஒட்டுமொத்த தமிழகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வந்த பாண்டிய அரசன் யார்????
A. முதலாம் மாறவர்மன் குலசேகரன்
B. முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்
C. ஜடாவர்மன் சுந்தர பாண்டியன்
D. முதலாம் ஜடாவர்மன் குலசேகரன்
22. பல்லவ அரசர்கள் முதலாம் மகேந்திர வர்மன் , முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோரின் சம கால பாண்டிய மன்னன் யார்????
A. மாறவர்மன் குலசேகரன்
B. நெடுஞ்சடையான்
C. கடுங்கோன்
D. அரிகேசரி மாறவர்மன்
23. மார்க்கோபோலோ தனது பயணக் குறிப்புகளில் சரியானவை???
A. சதி உடன்கட்டை ஏறுதல்
B. காயல் துறைமுக நகர் அரேபிய சீனக் கப்பல் நிரம்பி இருந்தன.
C. இலங்கை யோடு சேர்த்து உலகத்தில் காணப்படும் பெரும்பாலான மாணிக்கற் களையும் முத்து களையும் உற்பத்தி செய்
D. அனைத்தும்
24. பாண்டியர் கள் ஆட்சியில் அரசு செயலகம் எவ்வாறு அழைக்கப்பட்டது???
A. பெரிய நாட்டார்
B. பிரதம மந்திரி
C. எழுத்து மண்டபம்
D. உத்திரமந்திரி
25. 800 நூற்றாண்டைச் சேர்ந்த மானூர் கல்வெட்டு(திருநெல்வேலி மாவட்டம்) எதன் தொடர்பான செய்திகளை கூறுகிறது???
A. வணிக நிர்வாகம்
B. படை நிர்வாகம்
C. கிராம நிர்வாகம்
D. நகர நிர்வாகம்
Post a Comment