1. பேஷ்வாக்கள் என்றழைக்கப்பட்ட மராத்திய அரசர்களின் பிரதம அமைச்சர்கள் யார் காலம் முதல் உண்மையான அதிகாரம் உடையவர்களாயினர்?????
A. சாகு
B. சாம்பாஜி
C. பாலாஜி விஸ்வநாத்
D. ஷாஜிபோன்ஸ்லே
2. மராத்தியர்கள் எழுச்சிக்கான முக்கிய காரணங்கள் எவை????
A. பக்தி இயக்கம், மொழியும் இலக்கியமும்
B. புவியியல் கூறுகள்
C. அனைத்தும்
D. A மட்டும்
3. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த பெரியவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் யார்???
A. ஏக்நாத்
B. துக்காராம்
C. ராம்தாஸ்
D. அனைவரும்
4. மராத்தியர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதில் எது உதவி செய்தன????
A. மராத்தியர்களின் நிர்வாக முறை
B. மராத்தியர்களின் மொழியும் இலக்கியமும்
C. மராத்தியர்களின் போர் முறை
D. மராத்தியர்களின் ராணுவப்படை
5. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது????
A. சிவாஜியின் தாய்-ஜீஜாபாய்
B. சிவாஜி பிறந்த ஆண்டு-1628
C. சிவாஜி முதன் முதலில் கைப்பற்றிய கோட்டை கோண்டுவானா கோட்டை (1645)
D. எதுவுமில்லை
6. தக்காணப் முழுவதும் மராத்தியர்கள் வசூலித்த வரிகள் எவை???
A. செளத்
B. சர்தேஷ்முகி
C. ABஇரண்டும்
D. B மட்டும்
7. ஷாஜகானின் ஆட்சி காலத்தில் முகலாய பேரரசிற்கு பல இடையூர்களை செய்தவர் யார்???
A. ஷாஜிபோன்ஸ்லே
B. சிவாஜி
C. சாம்பாஜி
D. சாகுமகாராஜா
8. கொரில்லா போர் முறையை( மறைந்திருந்து தாக்குதல்)பின்பற்றியவர் யார்???
A. டெல்லி சுல்தான்கள்
B. முகலாயர்கள்
C. மராத்தியர்கள்
D. பல்லவர்கள்
9. கீழ்க்கண்ட வற்றுள் சரியானது எது??
A. சிவாஜி பல கோட்டைகளை கைப்பற்றுவதற்கு முக்கிய உதவியாக இருந்தது மாவலி காலட்படைகள் ஆகும்.
B. சிவாஜியின் தந்தையை சிறை வைத்த சுல்தான் பிஜப்பூர் சுல்தான்.
C. ABஇரண்டும்
D. B மட்டும்
10. மராத்திய. தலைவர் சந்திர ராவ் மோர் என்பவரிடமிருந்து சிவாஜி 1656 ல் கைப்பற்றிய பகுதி எது???
A. பூனா
B. சதாரா
C. ஜாவ்லி
D. அகமது நகர்
11. பிஜப்பூரின் முக்கிய தளபதிகளில் ஒருவரான அப்சல்கானை சிவாஜி கொன்ற ஆண்டு???
A. 1659
B. 1660
C. 1674
D. 1664
12. சிவாஜியை அழித்து ஒழிக்கவும் பிஜப்பூர் இணைக்கவும் ஔரங்கசீப் பால் அனுப்பி வைக்கப்பட்ட இராஜபுத்திர தளபதி யார்???
A. ஔரங்கசீப்
B. அப்சல்கான்
C. ராஜா ஜெய்சிங்
D. செயிஸ்டகான்
13. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???
A. முகலாயர்களின் முக்கிய துறைமுகமான சூரத் நகரை முதல் முறையாக சிவாஜி சூறையாடிய ஆண்டு1665
B. சிவாஜி சூரத் நகரை இரண்டாவது முறையாக கொள்ளையடித்த ஆண்டு-1670.
C. A மட்டும்
D. எதுவுமில்லை
14. சிவாஜி சத்ரபதி எனும் பட்டத்துடன் ரெய்கார் கோட்டையில் மணி மூடி சூட்டிக் கொண்ட ஆண்டு எது???
A. 1674
B. 1664
C. 1659
D. 1649
15. அகமது ஷா அப்தாலி டெல்லி மீது படையெடுத்து வருவதற்கு முன் எத்தனை முறை படையெடுத்தார்????
A. 3
B. 8
C. 5
D. 7
16. 1745க்கும் 1751க்கும் இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மராத்திய தளபதி யாரின் கீழ் கொள்ளையடிப்பதை நோக்கமாக கொண்டு படையெடுப்பு மேற் கொள்ளப்பட்டன???
A. பாஜிராவ்
B. பாலாஜி பாஜிராவ்
C. ரகுஜி போன்ஸ்லே
D. பாலாஜி விஸ்வநாத்
17. பேஷ்வா பாலாஜி விஸ்வநாத் பதவி வகித்தார் காலம்???!
A. 1740-1761
B. 1713-1720
C. 1720-1740
D. 1708-1749
18. கீழ்க்கண்ட வற்றுள் சரியானது எது???
A. மாளவம் மற்றும் குஜராத் பகுதிகளை முகலாய ரின் மேல் ஆதிக்க தில் இருந்து போர் பிரகடனம் செய்து விடுவித்
B. மராத்தியர்களின் படை 5000க்கும் குறைவான குதிரை வீரர்களை கொண்டிருந்தார்கள்
C. பாஜிராவ் ஆட்சியில் பீரங்கி படை பிரிவை கொண்டிருக்கவில்லை.
D. அனைத்தும்
19. தவறான இணையை கண்டுபிடிக்க???
A. கெய்க்வாட்-பரோடா
B. ஹோல்கார்-இந்தூர்
C. பேஷ்வா-புனே
D. பான்ஸ்லே-குவாலியர்
20. தனது 20 வயதில் பேஷ்வா பதவியில் ஷாகுவால் பணியமர்த்தப் பட்டவர் யார்????
A. பாலாஜி பாஜி ராவ்
B. பாஜிராவ்
C. பாலாஜி விஸ்வநாத்
D. சாகு மகாராஜா
21. சிவாஜியின் பேரரான சாகு வின் ஆட்சிக்காலம்???? (நேர்மையானவர்)
A. 1708-1749
B. 1713-1720
C. 1740-1761
D. 1720-1740
22. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???
A. சாகு என்ற பெயரை சூடியவர் கவில்.
B. சாம்பாஜி கவிலாஷ் வழிகாட்டுதலை அதிகம் பின்பற்றினார்.
C. சாம்பாஜி யின் அரசவையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்ட ஔரங்கசீப் பிற்கு எதிராக துர்கா தாஸ், அக்பர்கல
D. எதுவுமில்லை.
23. அஷ்ட பிரதான் பொறுப்புகளில் தவறான இணை எது???
A. சர்-இ-நவ்பத்/சேனாதிபதி..... தலைமை நீதிபதி
B. சுர்நாவிஸ்/சச்சிவ்....... செயலர்
C. வாக்குய்/நாவிஸ்..... உள்துறை அமைச்சர்.
D. நியாயதிஸ்-தலைமை அமைச்சர்.
24. சத்ரபதி என்பது எந்த மொழிச் சொல்??? (சத்ர-குடை, பதி-தலைவன் அல்லது பிரபு)
A. இலத்தீன்
B. சமஸ்கிருதம்
C. கிரேக்கம்
D. பாரசீகம்
25. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???
A. சௌத்(1/4 பங்கு) -பொதுமக்கள் பாதுகாப்பு கட்டண வரி
B. சர்தேஷ்முகி(1/10) -பொதுமக்கள் அரசருக்கு செலுத்திய வரி.
C. 20முதல்100 கிராமங்களை வகிப்பவர்-தேஷ்முக்
D. எதுவுமில்லை
7 th மராத்தியர்கள் மற்றும் பீஷ்வாக்களின் எழுச்சி
byFutureTnpsc
-
0
Post a Comment