1. முத்துக்குமாரசுவாமி பிள்ளை தமிழ் இயற்றியவர் யார்??????
A. தாயுமானவர் B. இராமலிங்க அடிகள்
C. செயங்கொண்டார் D. குமரகுருபரர்
2. ஆண்பாற் பிள்ளை தமிழுக்கு பொருந்தாத வற்றை கண்டறிக????
A. சிறுதேர் B. ஊசல்
C. சிற்றில். D. சிறுபறை
3. பிள்ளைத்தமிழில் இரு பாலருக்கும் வேறுபடும் பருவங்கள் எவை?????
A. 3. B. 7 C. 6 D. 5
4. குமரகுருபரர் எவ்வாறு விறைவனை செங்கீரை ஆடுமாறு வேண்டுகிறார்???
A. திருச்செந்தூர் முருகன்
B. வைத்தியநாத முருகன்
C. சுவாமி மலை முருகன்
D. திருக்கழுக்குன்ற முருகன்
5. காற்றில் ஆடுவது போன்று மிகவும் மென்மையாக குழந்தை ஆடும் பருவம் எது????
A. சப்பாணி B. தாள்
C. செங்கீரை D. காப்பு
6. சிறு பண்டி சரிந்தாடப் -என்பதில் பண்டி என்பதன் பொருள் என்ன???
A. பெருக்கம். B. வயிறு C. தலை
D. சுருக்கம்
7. உறுமி எனப் பொதுவாக அழைக்கப் படுவது எது???
A. சிங்கி B. டோலக் C. தேவதுந்துபி
D. தப்பு
8. சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்ட புலவர் யார்????
A. கம்பர் B. புகழேந்தி
C. ஔவையார்
D. ஒட்டக்கூத்தர்
9. கம்ப ராமயணத்திற்கு இட்ட பெயர் என்ன????
A. இராமாயணம். B. இராம காதை
C. இராமவதாரம் D. கம்ப ராமாயணம்
10. கம்பர் இசைத்த கவி யெல்லாம் நான்-என்று பெருமைப்படுவர் யார்???
A. பாரதியார் B. பாரதிதாசன்
C. வாணிதாசன் D. கம்பதாசன்
11. கம்ப ராமயணத்திலுள்ள காண்டங்கள் எத்தனை?????
A. 4. B. 6 C. 5 D. 7
12. விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர்.........?
A. கம்பர் B. புகழேந்தி
C. செயங்கொண்டார். D. ஒட்டக்கூத்தர்
13. கம்பர் இயற்றாத நூலைக் கண்டறிக????
A. ஏரெழுபது B. சரசுவதி அந்தாதி
C. திருக்கை வழக்கம்
D. பதிற்று பத்தாந்தி
14. சடையப்ப வள்ளலின் ஊர் எது???
A. திருவெண்ணெய்நல்லூர்
B. திருநெல்வேலி C. தென்காசி
D. திருவழுந்தூர்
15. ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல பாயும் நதியாக பாலக் கண்டத்தில் குறிப்பிடுவது எது????
A. பிரம்மபுத்திரா B. சரயு. C. யமுனை
D. கங்கை
16. கீழ்க்கண்ட வற்றுள் கொடி வகையைச் சேர்ந்தது எது????
A. கமுகு B. செண்பகம் C. குருக்கத்தி
D. கொன்றை
17. கம்பர் பிறந்த நாடு எது????
A. பல்லவ நாடு. B. சோழ நாடு
C. பாண்டிய நாடு. D. சேர நாடு
18. பொருந்திய உள்ள வற்றை கண்டறிக????
A. அரைநாண்-இடையில் அணிவது
B. சூழி-தலையில் அணிவது
C. சுட்டி- நெற்றியில் அணிவது
D.அனைத்தும்
19. கரகாட்டத்தை வேறு எவ்வாறு அழைக்கலாம்????
A. கும்பாட்டம். B. குட ஆட்டம்
C. செம்பாட்டம். D. கொம்பாட்டம்
20. காவடியாட்டம் இச்சொல்லின் கா என்பதன் பொருள் என்ன?.???
A. பாரத் தாங்கும் கோல். B. சோலை
C. கால் D. காவல்
21. சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்து பார்க்க இயலாத கூறுகளாக திகழ்பவை எவை????
A. பெருங்கலைகள் B. நிகழ்கலைகள்
C. அருங்கலைகள்
D. இவற்றில் ஏதுமில்லை
22. தோற் பாவைக் கூத்து பற்றிய செய்திகளை குறிப்பிடுவன எவை??? 1.திருவாசகம் 2. பட்டினத்தார் பாடல்கள்
A. 1 சரி B. 2 சரி. C. இரண்டும் சரி
D. இரண்டும் தவறு
23. வண்மையில்லை என்ற கம்பனின் பாடலால் அறியப்படுவது???!
A. அல்வழி நல்வழி அறிதல்
B. பலவற்றின் இருபால் சில வற்றை காண இயலாமல் போவதை
C. இயற்கை காட்சிகளை மனிதனோடு ஒப்பிடுதல்
D. ஒன்றின் பால் இன்னொன்று அடையாளப் படுகிறது ஏன்பதை
24. தவறான இணையை தேர்ந்தெடுக்கின்றனர்????
A. நாட்டார் கலைகள்-அ.கா.பெருமாள்
B. திருக்குறள் நீதி இலக்கியம்-திருஞானசம்பந்தர்
C. தேன் மழை-சுரதா
D. எதுவுமில்லை
25. கந்தசாமி யின் படைப்புகளில் தவறானதைதேர்ந்தெடுக்க கண்டறிக????
A. சுடுமண் சிலைகள் - அனைத்துலக விருது.
B. சூரிய வம்சம்-சிறுகதை தொகுப்பு
C. விசாரணைக் கமிஷன்-சாகித்திய அகாதமி விருது
D. தக்கையின் மீது நான்கு கண்கள்-சிறுகதை தொகுப்பு.
Post a Comment