இந்திய அரசமைப்புச் சட்டம் (6standard)

1. நம் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் என்ன??? 
 A. Jan26, 1950    B. Nov26, 1949 
 C. Dec6, 1946        D. Dec9, 1949 

 2. இந்திய அரசமைப்பு எத்தனை நாடுகளில் இருந்து அறியப்பட்டது???
 A. 20நாடுகள்.      B. 60நாடுகள்
 C. 40 நாடுகள்        D. 30நாடுகள் 

 3. அரசியலமைப்பு உருவாக்க செலவு செய்த மொத்த தொகை எவ்வளவு???? 
 A. 60இலட்சம்      B. 54இலட்சம் 
 C. 64இலட்சம்      D. 50இலட்சம் 

 4. அரசியலமைப்பு நிர்ணய சபையின் நிரந்தர தலைவர் யார்??? 
 A. இராஜேந்திர பிரசாத்
 B. சச்சிதானந்த சின்ஹா 
 C. அம்பேத்கர் 
 D. T. கிருஷ்ணமாச்சாரி

 5. அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர் யார்???? 
 A. அம்பேத்கர் 
 B. பி. என். ராவ்
 C. நேரு 
 D. சச்சிதானந்த சின்ஹா 

 6. கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது எப்போது????
 A. Apr1, 2010   B. Apr1, 2005 
 C. Apr5, 2010      D. Apr8, 2005

 7. அரசியலமைப்பு சட்டம் தினம் கொண்டாடப்படும் நாள் எது???
 A. Jan26     B. Feb26     C. Mar26.   D. Nov26

 8. இந்திய அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்கள் எத்தனை???? 
 A. 388    B. 389    C. 398     D. 368 

 9. 1929ஆண்டு எந்த காங்கிரஸ் மாநாட்டில் முழு சுதந்திரம் அடைவது என்ற முழக்கம் வலுப்பெற்றன????
 A. லாகூர்.    B. பம்பாய்.   C. கல்கத்தா 
 D. சென்னை   

10. அரசியலமைப்பு நிர்ணய சபையின் துணைத் தலைவர் யார்??? 
 A. H. C முகர்ஜி 
 B. V. T கிருஷ்ணமாச்சாரி
 C. சச்சிதானந்த சின்ஹா
 D. AB இரண்டும்

 11. அரசியலமைப்பு சட்டத்தில் இதுவரை எத்தனை முறை சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளன????
 A. 103     B. 101    C. 108     D. 104 

 12. அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிக தலைவர் யார்???? 
 A. சச்சிதானந்த சின்ஹா
 B. H. C முகர்ஜி 
 C. பி. என். ராவ் 
 D. V. T கிருஷ்ணமாச்சாரி

 13. முதல் சுதந்திர நாள் எப்போது கொண்டாடப்பட்டது???? 
 A. Jan26, 1946    B. Jan26, 1930 
 C. Aug15, 1946      D. Aug15, 1930 

 14. அரசியலமைப்பு சட்டம் எழுதி முடிக்க எத்தனை நாட்கள் ஆனது????
 A. 2ஆ 11மாதம் 18நாட்கள்
 B. 2ஆ 11மாதம்16நாட்கள்
 C. 2ஆ11மாதம்21நாட்கள்
 D. 2ஆ 11மாதம்22நாட்கள் 

 15. இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது???
 A. 1943     B. 1946.     C. 1947.    D. 1948 

 16. இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தில் எத்தனை பெண் உறுப்பினர்கள் இருந்தனர்???? 
 A. 15    B. 16     C. 17     D. 18 

 17. இந்திய அரசமைப்பு சட்டத்தின் உண்மை பிரதிகள் நாடாளுமன்ற நூலகத்தில்........... வாயு நிரப்ப ட்ட பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது????? 
 A. ஆக்ஸிஜன்     B. ஹைட்ரஜன் 
 C. கார்பன் டை ஆக்சைடு    D. ஹீலியம் 

 18. இந்திய அரசமைப்பு சட்ட வரைவுக் குழு எத்தனை உறுப்பினர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது????
 A. 8     B. 15     C. 7      D. 6 

 19. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? 
 A. இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படும் போது அட்டவணை 8,பகுதி22, சரத்து395.
 B. இந்திய அரசமைப்பு சட்டத்தில் தற்போது அட்டவணை 12,பகுதி25, சரத்து448. 
 C. A மட்டும்
 D. எதுவுமில்லை 

 20. இந்திய அரசமைப்பு சட்டம் இறுதி செய்வதற்கு முன்னர் சுமார் எத்தனை திருத்தம் மேற்கொள்ளப்பட்டன??? 
 A. 2000    B. 2002    C. 2004    D. 2005

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post