1. சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி-என்னும் அடியில் பாக்கம் என்பது????
A. மூதூர் B. புத்தூர் C. பேரூர்
D. சிற்றூர்
2. மலைபடுகடாம் எந்த நூல் களுள் ஒன்று????
A. எட்டுத்தொகை B. பத்துப்பாட்டு
C. நீதி. D. பதினெண் கீழ் கணக்கு
3. மலைபடுகடாம் வேறு பெயர் என்ன???
A. கூத்தாற்றுப்படை
B. சிறுபாணாற்றுப்படை
C. பெரும் பாணாற்று படை
D. பொருநராற்றுப்படை
4. மலைபடுகடாம் நூலில் மலைக்கு உவமை யாக கூறப்படுவது?????
A. மேகம் B. யானை. C. வானம் D. மான்
5. இரணிய முட்டத்து பெருங்குன்றாரைச் சேர்ந்த புலவர் யார்??
A. பெருஞ்சித்திரனார்
B. பெருங்கௌசிகர். C. மருதனார்
D. நக்கீரர்
6. மலைபடுகடாம் எத்தனை அடிகளைக் கொண்ட நூல்???
A. 583. B. 582. C. 584. D. 588
7. அசோக மரங்கள் எவ்வண்ண பூக்களைக் கொண்டது??
A. கரும்
B. வெண்மை யான
C. சிவந்த
D. நீல நிற
8. நன்னன் எந்நில மன்னன்???
A. பெருநில B. குறுநில C. சிறூநில
D. மா
9. மலைபடுகடாமின்(கூத்தாற்றுபடை) பாட்டுடைத் தலைவன் யார்???
A. பாரி B. நன்னன் C. கபிலர்
D. பெருங்கௌசிகனார்
10. அல்கி என்பதன் பொருள் என்ன???
A. அழிந்து. B. தங்கி. C. உள்ளே
D. வெளியே
11. பொருந்தாதை கண்டறிக????
A. திருமுருகாற்றுப்படை-நக்கீரர்
B. சிறுபாணாற்றுப்படை-நல்லூர் நத்தனார்
C. பொருநராற்றுப்படை-முடத்தாமக் கண்ணியார்
D. மலைபடுகடாம்-கடியலூர் உருத்திரங்கண்ணனார்
12. கோபால கிராமம் என்னும் புதினத்தை தொடர்ந்து எழுதப்பட்ட கதை???
A. கோபால்ல புரத்து கோகிலா
B. கோபாலபுரம்
C. கோபால சுப்பையா
D. கோபாலப்புரத்து மக்கள்
13. கோபால்ல புரத்து மக்கள் என்னும் கதையின் ஆசிரியர் யார்???
A. கி. ராஜநாராயணன்
B. இந்திரா பார்த்தசாரதி
C. ஜெயமோகன்
D. ஜெயகாந்தன்
14. கி. ராஜநாராயணனின் சொந்த ஊர் எது????
A. கோபால்லபுரம்
B. இடைச்செவல்
C. திருச்சி
D. நாமக்கல்
15. எப் போராட்டத்தை பின்னணியிக கொண்டது கோபாலபுரத்து மக்கள் எனும் நூல்????
A. விடுதலை
B. நெசவாளி
C. விவசாயிகள்
D. தொழிலாளர்களின்
16. கறங்கு இசை விழாவின்உறந்தை என்று குறிப்பிடும் நூல் எது????
A. புறநானூறு
B. அகநானூறு
C. கலித்தொகை
D. நளவெண்பா
17. கோபாலப்புரத்து மக்கள் என்னும் சொல் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற ஆண்டு?????
A. 1991. B. 1998. C. 1996. D. 1992
18. கரிசல் வட்டார சொல்லதிகார ஒன்றை உருவாக்கியவர்????
A. தேவநேயப் பாவணார்
B. முத்துலிங்கம். C. அகிலன்
D. கி. ராஜநாராயணன்
19. கோவில் பட்டியை சுற்றி வட்டார பகுதியில் தோன்றிய இலக்கிய வடிவம் என்ன???
A. நாஞ்சில் இலக்கியம்
B. கரிசல் இலக்கியம்
C. புதுக்கவிதை D. புதினம்
20. கி. ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கிய கரிசல் மண்ணின் படைப்பாளி யார்???
A. பூமணி B. அழகிரி சாமி
C. ஜெயப்பிரகாசம் D. தர்மன்
21. கரிசல் இலக்கிய பரம்பரைக்கு தொடர்பில்லாத வரை கண்டறிக???
A. பூமணி. B. வீரவேலுச்சாமி
C. வேலராமமூர்த்தி D. பிச்சமூர்த்தி
22. உறையூர் உள்ள மாவட்டம்???
A. திருச்சி B. கரூர் C. தஞ்சாவூர்
D. பெரம்பலூர்
23. வட்டார மொழிச் சொற்களில் தவறானவை கண்டறிக???
A. பாச்சல்-பாத்தி B. பதனம்-கவனமாக
C. மகுளி-சோற்றுக்கஞ்சி
D. அலுக்கம்-தொலைவில்
24. கீழ்க்கண்ட வற்றுள் சரியான இணையை கண்டறியவும்???
A. திருக்குறள் தெளிவுரை-வ.உ.சிதம்பரனார்
B. சிறுவர் நாடோடிக் கதைகள்-கி.ராஜநாராயணன்
C. ஆறாம் திணை-மருத்துவர் கு. சிவராமன்
D. அனைத்தும்
25. கருப்பு நிற கரிசல் மண்ணின் இயற்கை தங்கம் எது???
A. சோளம் B. கம்பு C. கேழ்வரகு
D. அனைத்தும்
Post a Comment