1. பனையோலை களில் எழுதப்பட்ட தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக் காலத் தமிழ் நூல்களையும் மீட்டு வெளியிடுவதில் பல ஆண்டுகளைச் செலவிட்ட வர்கள் யார்????
A. ஆறுமுக நாவலர்
B. தாமோதரம் பிள்ளை
C. உள்ள. வே. சாமிநாத அய்யர்
D. அனைவரும்
2. முக்கியத்துவம் வாய்ந்த சேர அரசர்களில் தவறானது எது???
A. உதயன் சேரலாதன்
B. சேரன் செங்குட்டுவன், சேரல் இரும்பொறை
C. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
D. பெருநற்கிள்ளி
3. கல்லணை கட்டப்பட்ட போது............ ஏக்கர் நிலத்திற்கு அது நீர்பாசன வசதியை வழங்கியது?????
A. 69000 B. 39000 C. 49000. D. 59000
4. எந்த அரசர் கொற்கையின் தலைவன் என்று போற்றப்படுகிறார்?????
A. முதுகுடுமிப் பெருவழுதி
B. நெடியோன் C. நெடுஞ்செழியன்
D. நன்மாறன்
5. சேர அரசர்கள் எந்த வகையான பட்டங்களை சூட்டிக்கொண்டார்??
A. ஆதவன், குட்டுவன் B. வானவன்
C. இரும்பொறை D. அனைத்தும்
6. முக்கியத்துவம் வாய்ந்த சோழ அரசர்களுள் தவறானது எது???
A. கிள்ளிவளவன், கரிகாலன் வளவன்
B. கோச்செங்கணான், பெருநற்கிள்ளி
C. இளஞ்சேட்சென்னி
D. நன்மாறன்
7. குறிஞ்சி நிலப் பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் எது???
A. ஆநிரை மேய்த்தல் B. வேளாண்மை
C. வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல்
D. கொள்ளையடித்தல்
8. சங்க காலத்தின் துறைமுகங்கள் யாவை???
A. முசிறி. B. கொற்கை. C. தொண்டி
D. அனைத்தும்
9. தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்????
A. இளங்கோவடிகள்
B. பாண்டியன் நெடுஞ்செழியன்
C. சேரன் செங்குட்டுவன்
D. முடத்திருமாறன்
10. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்????
A. அப்பூதியடிகள் B. நல்லாதனார்
C. இளங்கோவடிகள்
D. முடத்திருமாறன்
11. முத்து குளிப்புக்கு புகழ்பெற்ற அரசு எது????
A. பல்லவ நாடு B. சேரநாடு
C. சோழநாடு D. பாண்டிய நாடு
12. பாண்டியர்கள் சூட்டிக் கொண்ட பட்டங்களுள் தவறானது எது????
A. மாறன் B. வழுதி C. தென்னர்
D. சென்னி
13. சோழர்களின் துறைமுகம் எது????
A. புகார் B. கொற்கை C. முசிறி
D. தொண்டி
14. சேரன் செங்குட்டுவனின் தம்பி யார்????
A. நல்லாதனார். B. இளங்கோவடிகள்
C. சேரல் இரும்பொறை
D. அப்பூதியடிகள்
15. கிராமத் தலைவர் கீழ்க்கண்ட வற்றுள் எவ்வாறு அழைக்கப்பட்டார்????
A. கிழார் B. கோ C. கொற்றவன்
D. வேந்தன்
16. சங்கம் என்னும் சொல் எந்த அரசர்களின் ஆதரவில் தழைத்தோங்கிய தமிழ்ப் புலவர்களின் குழுமத்தைச் சுட்டுகிறது????
A. மதுரை பாண்டிய அரசர்கள்
B. சோழர்கள். C. பல்லவர்கள்
D. சேரர்கள்
17. மதுரைக்கு அருகே கிடைத்துள்ள சங்க கால கல்வெட்டுகள் எவை???
A. மாங்குளம் B. அழகர் மலை
C. கீழவளவு D. அனைத்தும்
18. சங்க காலத்தை பற்றிய கல்வெட்டு சான்று கள் எவை???
A. கலிங்க நாட்டு அரசன் காரவேலனுடைய பதிவு கும்பா கல்வெட்டு
B. புகளூர்(கரூர்) கல்வெட்டு
C. அசோகருடைய 2மற்றும்13 ம் பேராணை கல்வெட்டு
D. அனைத்தும்
19. சங்க காலத்தில் தமிழ் மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றின் உயர் தரத்தை சுட்டுக்கின்ற நூல் எது????
A. சிலப்பதிகாரம். B. மணிமேகலை
C. திருவாசகம் D. தொல்காப்பியம்
20. சங்க கால வரலாற்றுக்கான அயல் நாட்டவர் குறிப்புகள் எவை????
A. எரித்திரியா கடலின் பெரிப்லஸ்
B. பிளினியின் இயற்கை வரலாறு, தாலமியின் புவியியல்.
C. மெகஸ்தனிஸின் இண்டிகா, ராஜாவளி,மகாவம்சம், தீபவம்சம்
D. அனைத்தும்
21. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் யார்???
A. கால்டுவெல். B. ஜார்ஜ் எல் ஹார்ட்
C. வீரமாமுனிவர் D. ஜி. யு. போப்
22. சேர அரசர்களை குறித்த செய்திகளை வழங்குகின்ற நூல் எது????
A. பட்டினப்பாலை B. பதிற்றுப்பத்து
C. திருவாசகம் D. தொல்காப்பியம்
23. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??
A. அரசர் கோ என்று அழைக்கப்பட்டார். அது கோன் என்னும் சொல்லின் சுருக்கம் ஆகும்.
B. வேந்தன், கோன், மன்னன், கொற்றவன்,இறைவன் என்ற வேறு பெயர்களாலும் அரசர் அழைக்கப்பட்டார்.
C. பட்டம் சூட்டும் விழா அரசுக்கட்டிலேறுதல் அல்லது முடிசூட்டு விழா எனப்பட்டது.
D. எதுவுமில்லை.
24. அரசு வருவாயின் முக்கிய ஆதாரம் நிலவரி இந்த நிலவரி....... என அழைக்கப்பட்டது????
A. இறை B. சுங்கவரி C. தண்டம்
D. கப்பம்
25. சற்று தொலைவில் இருந்து எதிரியின் மீது ஏவுகணை போன்று வீசப்படுவது எது?????
A. மண்டலம். B. படைக்கொட்டில்
C. தோமாரம் D. தானைத்தலைவன்
26. சங்க கால பெண்பாற் புலவர்களில் தவறானது எது?????
A. அவ்வையார், ஆதிமந்தையார்.
B. வெள்ளிவீதியார், பொன்முடியார்
C. காக்கை பாடினியார்
D. காக்கையார்
27. முசிறி யில் எந்த கடவுளுக்கு என்று ஒரு கோயில் கட்டப்பட்டது?????
A. ஆர்லியன்
B. இரண்டாம் ராம்செஸின்
C. ஜார்ஜ் எல் காட். D. அகஸ்டஸ்
28. எகிப்து அரசன் 2ம் ராம்செஸின் உடல் படுத்தப்பட்ட பொருள் எது????
A. மலபார் கருமிளகு B. மலபார் சந்தனம்
C. மலபார் உப்பு D. மலபார் தேக்கு
29. இந்திய பட்டு எடைக்கு எடை தங்கம் என்று அறிவித்தவர் யார்????
A. எகிப்து அரசன் 2ம் ராம்செஸின்
B. அகஸ்டஸ்
C. ஜார்ஜ் எல் ஹாட்
D. ரோமப் பேரரசர் ஆரிலியன்
30. கீழ்க்கண்ட வற்றுள் சரியானவை எது??
A. நுழைவு வாயில்-ஹான் அரச வம்சம் சீனா.
B. பிரமீடு-மயன் நாகரிகம், மத்திய அமெரிக்கா
C. கொலோசியம் -ரோமானிய நாகரிகம் இத்தாலி
D. அனைத்தும்
Post a Comment