1. சீனாவில் உள்ள சிவன் கோவிலில் எந்த சீனப் பேரரசின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது?????
A. பல்லவர் B. சேரர் C. சோழர்
D. பாண்டியர்
2. ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாகிய இயந்திர மனிதனின் பெயர் என்ன???
A. பெப்பர் B. வாட்சன். C. ஐ. பி. எம்
D. அனைத்தும்
3. ஜப்பானில் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பயன் பாட்டில் உள்ள இயந்திர மனிதன் எது????
A. இலா B. வாட்சன் C. பெப்பர்
D. வேர்டுஸ்மித்
4. காண்டகர் நகர் அமைந்துள்ள நாடு எது??????
A. அமெரிக்கா B. ஜப்பான். C. சீனா
D. இந்தியா
5. 2016 ல் ஐ. பி. எம் நிறுவனத்தின் நுண்ணறிவு கணினி எது????
A. வழிகாட்டி வரைபடம் B. பெப்பர்
C. வேர்டுஸ்மித் D. வாட்சன்
6. இங்கினையான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என்று பாடியவர் யார்????
A. கவிமணி B. பாரதியார்
C. பாரதிதாசன் D. வைரமுத்து
7. இலா மென்பொருள் ஒரு விநாடிக்கு உரையாடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?????
A. 5000 B. 20000. C. 10000 D. 25000
8. செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு.........?
A. வன் பொருள். B. மென்பொருள்
C. கணிணி. D. இயந்திர மனிதன்
9. பெப்பர் என்பது ஒரு..........
A. இயந்திர மனிதன் B. கணினி
C. மென்பொருள். D. வன்பொருள்
10. 50க்கும் மேற்பட்ட மருத்துவ மனைகளில் இயந்திர மனிதர்களை பணி அமர்த்தியுள்ள நாடு எது????
A. இந்தியா
B. ஜப்பான்
C. அமெரிக்கா D. சீனா
11. தகவல்களை கொடுத்தால் அழகான, சில கட்டுரைகளை உருவாக்கும் மென்பொருள் எது????
A. வழிகாட்டி வரைபடம் B. பெப்பர்
C. வாட்சன் D. வேர்டுஸ்மித்
12. இலா என்ற மென்பொருளை உருவாக்கியது எது?????
A. பாரத ஸ்டேட் வங்கி
B. ஐ. பி. எம். நிறுவனம்
C. சாப்ட் வங்கி
D. ஹான் சன்ஸ் ரோபாட்டிக்ஸ்
13. ஹான் சன்ஸ் ரோபாட்டிக்ஸ் நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?????
A. டோக்கியோ B. சிட்னி C. ஹாங்காய்
D. நியூயார்க்
14. சோபியா என்னும் இயந்திர பெண்ணுக்கு குடியுரிமை வழங்கிய நாடு எது????
A. ஜப்பான். B. ஹாங்காங்
C. சௌதி அரேபியா. D. அமெரிக்கா
15. சோபியா என்னும் இயந்திர பெண்ணை உருவாக்கிய நிறுவனம் எது???
A. பாரத ஸ்டேட் வங்கி B. சாப்ட் வங்கி
C. ஹான் சன்ஸ் ரோபாட்டிக்ஸ்
D. ஐ. பி. எம்
16. இந்தியாவின் பெரிய வங்கி எது????
A. இந்தியன் வங்கி B. கனரா வங்கி
C. பாரத ஸ்டேட் வங்கி D. பரோடா வங்கி
17. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???
A. சீன நாட்டில் காண்டன் நகருக்கு 500 கல் வடக்கே சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது..
B. தமிழர்கள் வணிகத்திற்காக அடிக்கடி சூவன்சௌ நகரத்திற்கு சென்றதால் சிவன் கோவில் ஒன்று அங்கே கட்டப்பட்டது
C. சீனப் பேரரசான குப்லாய் களின் ஆணையின் கீழ் சிவன் கோவில் கட்டப்பட்டது என்பதற்கான தமிழ் கல்வெட்டு அங்கு
D. இக்கோயிலில் பல்லவர் காலத்தில் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
18. பெப்பர் ரோபோக்களின் மூன்று வகையினுள் பொருந்தாதை கண்டறிக????
A. வீட்டுக்கு பயன்படுவது
B. வணிகத்துக்கு பயன்படுவது
C. படிப்புக்கு பயன்படுவது
D. நாட்டுக்கு பயன்படுவது
19. இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய தொழில்நுட்பம் எது???
A. மென்பொருள்
B. மீத்திறன் நுண்ணறிவு
C. செயற்கை நுண்ணறிவு
D. முகநூல் புலனம் போன்றவை
20. ....... களில் ஒவ்வொரு க்கு மான தனி நபர் கணிணி களின் வளர்ச்சியும் இணையப் பண்பாட்டின் பிறப்பும் இன்றைய மின்னனு புரட்சிக்கு காரணமாயின????
A. 1960 B. 1980 C. 1970 D. 1990
21. இதழியலில் செயற்கை நுண்ணறிவு செய்துள்ள குறிப்பிடத்தகுந்த மாற்றங்களில் ஒன்று எது???
A. இயல்பான மொழி நடை
B. கடினமான மொழி நடை
C. உலக மொழிகள் இணைப்பு
D. தாய் மொழி நடை
22. 2016 ல் நோயாளி ஒருவரின் புற்றுநோயை கண்டுபிடித்த ஐ. பி. எம் நிறுவனத்தின் கணினியின் பெயர் என்ன???
A. வாட்சன். B. வேர்ட்ஸ்மித்
C. ஸ்டீவன் ஸ்மித். D. பெப்பர்
23. செயற்கை நுண்ணறிவு கணினியான வாட்சன் சில நிமிடங்களில்.......தரவுகளை அலசி நோயாளி ஒருவரின் புற்றுநோயை கண்டுபிடித்தது????
A. இரண்டு லட்சம் B. இருபதாயிரம்
C. இருபது கோடி D. இரண்டு கோடி
24. இவ்வுலகை இதுவரை........... ஆண்டு கொண்டிருக்கிறது;இனிமேல் .......... தான் ஆளப்படுகிறது????
A. நுண்ணறிவு, முகநூல்
B. முகநூல், புலனம்
C. செயற்கை நுண்ணறிவு, மென்பொருள்
D. மென்பொருள், செயற்கை நுண்ணறிவு
25. ............... உதவியாளர்களை இங்க வினை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என்று பாரதியார் மெச்சுவது போல மெச்சிக் கொள்ளலாம்???
A. பொய் நிகர். B. மெய் நிகர்
C. முதன்மை D. செயற்கை
Post a Comment