12th political science

1.1939 ஆம் ஆண்டு திராவிட நாடு மாநாட்டினை நடத்தி திராவிட நாடு கோரிக்கையை முன் வைத்தவர் ? 
 A. பெரியார் 
 B. அண்ணா 
 C. ராஜாஜி 
 D. காமராசர் 

 2.---- ஆம் ஆண்டு வெல்லெஸ்லி பிரபு சென்னை மாகாணத்தை உருவாக்கினார் ? 
 A. 1822 
 B. 1832 
 C. 1802 
 D. 1820 

 3.சுவாச் பாரத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு ? 
 A. 2011 
 B. 2012 
 C. 2014 
 D. 2016 

 4. எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்தவர் ? 
 A. டென்சிங் 
 B. எர்னஸ்ட் ரெனான் 
 C. அடம் ஸ்மித் 
 D. ஆபிரகாம் லிங்கன் 

 5. தேசியவாதம் மற்றும் தேசிய அடையாளம் ஆகிய அம்சங்களில் முன்னோடி ஆராய்ச்சியாளர் ? 
 A. எர்னஸ்ட் ரெனோன் 
 B. ஆபிரகாம் லிங்கன் 
 C. கால்டுவெல் 
 D. அம்பேத்கர் 

 6. ஆந்திரப் பிரதேசம் 2 மாநிலங்களாக நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் ----- அன்று பிரிக்கப்பட்டது ? 
 A. A. ஜூன் 2, 2012 
 B. ஜூன் 2, 2015 
 C. ஜூன் 2, 2016 
 D. ஜூன் 2, 2014 

 7.1956ஆம் ஆண்டு ---- மொழிகள் அங்கீகரிக்கப்பட்டன ? 
 A. 12 
 B. 13 
 C. 11 
 D. 10 

 8. சிக்கிம் மாநில சட்டம் ? 
 A. 1965 
 B. 1975 
 C. 1945 
 D. 1985 

 9. வடகிழக்கு மாநில மறுசீரமைப்பு சட்டம் 1971 இன் படி உருவான மாநிலங்கள் ? 
 A. மணிப்பூர், திரிபுரா 
 B. அருணாச்சல பிரதேசம் 
 C. மேகாலயா, மிசோரம் 
 D. அனைத்தும் சரி 

 10. மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ? 
 A. 14, 6 
 B. 16, 4 
 C. 14, 3 
 D. 16, 3 

 11. மாநில மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ? 
 A. 1958 
 B. 1956 
 C. 1955 
 D. 1957 

 12. சுதந்திர இந்தியாவில் முதல் மொழிவாரி மாநிலமாக அமைக்கப்பட்ட மாநிலம் ? 
 A. ஆந்திர பிரதேசம் 
 B. ஒடிசா 
 C. மதராஸ் 
 D. திருவிதாங்கூர் 

 13. எஸ்.கே.தர் தலைமையில் மொழிவாரி மாகாண ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு ? 
 A. 1946 
 B. 1941 
 C. 1943 
 D. 1948 

 14. விடுதலைக்கு முன்பு ---- ஆம் ஆண்டு மொழி அடிப்படையில் ஒடிசா மாநிலம் அமைக்கப்பட்டது ? 
 A. 1956 
 B. 1936 
 C. 1976 
 D. 1946 

 15. மொழி அடிப்படையில் மறுசீரமைப்பு என்பது ---- இல் காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்டது ? 
 A. 1917 
 B. 1918 
 C. 1915 
 D. 1916 

 16. ஹரி சிங் இந்தியாவுடன் உடன்படிக்கையில் கையெழுத்திடப்பட்ட ஆண்டு ? 
 A. 1954 அக்டோபர் 26 
 B. 1954 அக்டோபர் 27 
 C. 1957 ஆகஸ்ட் 15 
 D. 1950 ஜனவரி 26 

 17. ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்த ஆண்டு ? 
 A. 1947 
 B. 1946 
 C. 1945 
 D. 1948 

 18. சர்தார் வல்லபாய் படேலின் செயலராக பொறுப்பேற்றவர் ? 
 A. ஜவகர்லால் நேரு
 B. வி.பி. மேனன் 
 C. B. திவான் பூட்டோ 
 D. காந்தியடிகள் 

 19. சுதந்திரத்திற்கு முன்னர் இந்தியாவில் சுதேசிய அரசுகளின் எண்ணிக்கை ---- ஆக இருந்தது? 
 A. 575 
 B. 656 
 C. 757 
 D. 565 

 20. மிக அதிக மரியாதைக்குரிய சுதேசி அரசுகளுக்கு ----- குண்டுகள் முழங்கபட்டது ? A. 21 
B. 12 
C. 11 
D. 22

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post