12th new book Economics

1. 1936 ஆம் ஆண்டு வெளியிட்ட " வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு " என்ற நூலில் பேரியல் பொருளாதாரத்தின் நவீன வடிவத்தை பற்றி குறிப்பிட்டவர் --? A. டான் புஸ்
 B. ஜான் மேனாரட் கீன்ஸ்
 C. ஆடம் ஸ்மித் 
 D. ரேக்னர் பிர்ஸ்ச்

 2. இருதுறை மாதிரியில் உள்ள இருதுறைகளை குறிப்பிடுக ---?
 A. குடும்பங்களும் நிறுவனங்களும்
 B. நிறுவனங்களும் அரசும் 
 C. தனியார் மற்றும் பொதுத்துறை 
 D. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துறைகள் 

 3. பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முறை --?
 A. மைய திட்டமிடல், சமூக நலன் 
 B. போட்டி இல்லாமல், சமத்துவம்
 C. விலை இயக்கமுறை, அரசின் தலையீடு 
 D. அரசின் கொள்கைகள், சுதந்திரமும் கட்டுப்பாடும் 

 4. முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு --- ஆகும்---? 
 A. ரஷ்யா    B. இந்தியா 
 C. அமெரிக்கா
 D. சீனா 

 5. பேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர் யாது ---? 
 A. விலை கோட்பாடு
 B. வருவாய் கோட்பாடு 
 C. நுண்ணியல் கோட்பாடு 
 D. அங்காடி கோட்பாடு 

 6. பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை---? 
 A. தேவையும் மற்றும் அளிப்பும் 
 B. உற்பத்தி மற்றும் நுகர்வு 
 C. சொத்து மற்றும் நலமும்
 D. நுண்ணியல் மற்றும் பேரியல்

 7. நிஜவாழ்க்கையில் ----துறை பொருளாதாரம் காணப்படுகிறது ---?
 A. 2        B. 4       C. 3     D. 5 

 8. இருதுறை பொருளாதாரத்தின் அடிப்படை அடையாளத்தை எவ்வாறு குறிப்பிடலாம் ---?
 A. C=Y+l       B. I=Y-C 
 C. Y=C+I.       D. Y+C=l 

 9. பொருளாதார மாதிரிகளின் வகைகள் ---?
 A. அளிப்பு - தேவை மாதிரிகள்
 B. ஸ்மித் மாதிரிகள் 
 C. வட்ட - ஓட்டம் மாதிரிகள் 
 D. அனைத்தும் சரி 

 10. தனியார் மற்றும் பொதுத்துறைகள் இணைந்து பொருளாதார மேம்பாட்டிற்காக பணியாற்றும் பொருளாதாரம் ---? 
 A. நிலையான பொருளாதாரம் 
 B. கலப்பு பொருளாதாரம் 
 C. பெரிய பொருளாதாரம் 
 D. சமத்துவ பொருளாதாரம் 

 11. சமத்துவ பொருளாதார அமைப்புகளுக்கு உதாரணமான நாடுகள் ---?
 A. வியட்நாம் 
 B. போலாந்து, கியூபா
 C. ரஷ்யா, சீனா
 D. அனைத்தும் சரி 

 12. முதலாளித்துவத்தின் தந்தை ---?
 A. J.M. கீன்ஸ்.     B. கார்ல் மார்க்ஸ் 
 C. ஆடம் ஸ்மித்.     D. கல்பர்ட்சன்

 13. சமத்துவத்தின் தந்தை யார் ---? 
 A. கார்ல் மார்க்ஸ்
 B. மில்டன் பிரிட்மன் 
 C. ஆடம் ஸ்மித் 
 D. A. J.M. கீன்ஸ்

 14. உலகத்துவம் என்ற பதத்தை உருவாக்கியவர் மற்றும் ஆண்டு ---? 
 A. J.R. ஹிக்ஸ் 1998 
 B. மேன்பிரட்டிஸ்டீகர் 2002 
 C. A.J பிரவுன் 1997
 D. ரேக்னர் பிர்ஸ்ச் 2005

 15. ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை நடவடிக்கைகள்---?
 A. உற்பத்தி மற்றும் வளர்ச்சி 
 B. தேவை மற்றும் அளிப்பு 
 C. உற்பத்தி மற்றும் பகிர்வு
 D. உற்பத்தி மற்றும் நுகர்வு

 16. பொருளாதார அமைப்பு என்ற கருத்தினை" மக்கள் தங்கள் பிழைப்பை அமைத்துக் கொள்ளும் முறையை குறிப்பது" என்று வரையறுத்தவர்---?
 A. J.M. கீன்ஸ்
 B. J.R. ஹிக்ஸ் 
 C. A.J. பிரவுன்
 D. ரேக்னர் பிர்ஸ்ச்

 17. நவீன பேரியல் பொருளாதாரத்தின் தந்தை---?
 A. ஆடம் ஸ்மித் 
 B. J.R. ஹிக்ஸ்
 C. காரல் மார்க்ஸ்
 D. J.M. கீன்ஸ் 

 18. எந்த மொழியில் உள்ள (Makros) என்ற சொல்லிலிருந்து 'Macro' என்ற சொல் பெறப்பட்டது---?
 A. கிரேக்கம் 
 B. எகிப்து
 C. லத்தீன்
 D. சீனா 

 19. பொருளியலில் அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவர்---? 
 A. ரேக்னர் பிர்ஸ்ச்
 B. ஆடம் ஸ்மித்
 C. J.M கீன்ஸ்
 D. கார்ல் மார்க்ஸ் 

 20. சிறிய (Micro) மற்றும் பெரிய (Macro) என்னும் பதங்களை 1933ல் உருவாக்கியவர்---? 
 A. J.M. கீன்ஸ் 
 B. ஸ்டார்டிஸ் 
 C. டான் புஸ் 
 D. ரேக்னர் பிர்ஸ்ச்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post