இந்திய அரசியலமைப்பு எடுத்த நாடுகள் Important Fundamental Polity Material

சட்டத்தின் ஆட்சி (Rule of Law) இங்கிலாந்து. 
 13.ஒற்றைக் குடியுரிமை (Single Citizenship) இங்கிலாந்து.
 14. கீழ் சபைக்கு அதிக அதிகாரம் (Lower house more powerful) இங்கிலாந்து.
 15. பாராளுமன்ற இரு அவை (Bicameral Parliament) இங்கிலாந்து.
 16.மக்களவை தலைவர் (Speaker in the Lok Sabha) இங்கிலாந்து. 
 17.கூட்டாட்சி முறை (Federal System) கனடா 
 18. நெருக்கடி நிலையின் போது அடிப்படை உரிமைகள் ரத்து ஜெர்மன். 
 19. பொதுப்பட்டியல் (Concurrent List) ஆஸ்திரேலியா. 
 20.முகப்புரையின் மொழி (Language of the Preamble) ஆஸ்திரேலியா.
 21.மத்திய மாநில உறவுகள் (Centre State Relations) ஆஸ்திரேலியா 22.அரசியலமைப்பு சட்ட திருத்தம் (Amendment of Constitution) தென் ஆப்பிரிக்கா.

 இந்திய அரசாங்கச்சட்டம் 1935:
 • தற்போதைய அரசியலமைப்பு 75% 1935ம் ஆண்டின் இந்திய அரசாங்க சட்டத்தின் மறுபதிப்பு. 
 • நெருக்கடி நிலை 
 • அரசு நிர்வாக அமைப்பு முறை 
 • ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தோற்றம். • 1946 செப்டம்பர் 2ல் இடைக்கால அரசு நேரு தலைமையில் அமைக்கப்பட்டது. 
 • இடைக்கால அரசில் நேரு வகித்த பதவி பெயர் துணை குடியரசுத் தலைவர்,
 • ஏனெனில், வைசிராய் அமைச்சரவையின் தலைவராக அப்போதும் தொடர்ந்தார்.
 • இடைக்கால அரசில் நேரு வெளியுறவுத்துறை, காமன் வெல்த் உறவுகள் துறைகளைக் கவனித்தார். 
 • இடைக்கால அரசில் கல்வி அமைச்சர் சி.ராஜாஜி, சட்டம

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post