9th std உயிர்கோளம்

1. மன்னார் வளைகுடா தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ----? A. 1986    B. 1989.    C. 1990.    D. 1991

 2. மன்னார் வளைகுடா உயிரின பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு---? 
 A. 1986.    B. 1989    C. 1990    D. 1991

 3. சூழ்நிலை மண்டலத்தை பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு---? 
 A. சூழலியல் (Ecology) 
 B. சுழலியலாளர் (Ecologist)
 C. நில அதிர்வில் (seismology)
 D. உயிரனபன்மை (Biodiversity) 

 4. தவறானது 
 A. உற்பத்தியாளர்கள் ---தவரங்கள், பாசி, பாக்டீரியா, 
 B. முதல்நிலை நுகர்வோர் --- வரிக்குதிரை, ஆடு 
 C. இரண்டாம் நிலை நுகர்வோர் ---சிங்கம், பாம்பு
 D. மூன்றாம் நிலை நுகர்வோர் ---ஆந்தை, முதலை

 5. ஒரு சூழலியல் பிரதேசத்தில் ---% மேலாக ஓரினம் சுயமான வாழ்விடத்தை இழந்து விடுமேயானால் அவ்விடம் வளமையங்கங்களாக கருதப்படுகிறது ---?
 A. 80%     B. 70%    C. 60%     D. 90%

 6. வெப்பமண்டலக் காடுகள் பல்லுயிர்த் தொகுதி ---? 
 A. 10°வடக்கு அச்சத்திலிருந்து 10°தெற்கு அட்சம் 
 B. 10°முதல் 20°வட, தென் அட்சங்களுக்கும் இடையே
 C. 20°முதல் 30°வட, தென் அட்சங்களுக்கும் இடையே 
 D. 30° வடக்கு அட்சத்திலிருந்து 40° தெற்கு அட்சம் 

 7. வெப்பமண்டல சவானா பல்லுயிர்த் தொகுதி ---?
 A. 10° வடக்கு அச்சத்திலிருந்து 10°தெற்கு அட்சம்
 B. 10°முதல் 20°வட, தென் அட்சங்களுக்கு இடையே 
 C. 20° முதல் 30° வட, தென் அட்சங்களுக்கு இடையே
 D. 30° வடக்கு அட்சத்திலிருந்து 40° தெற்கு அட்சம்

 8. வெப்பமண்டலக் காடுகளில் காணப்படும் முக்கியமான மரங்கள்---?
 A. இரப்பர் 
 B. மூங்கில் 
 C. எபோனி 
 D. அனைத்தும் சரியானவை 

 9. இந்தியாவில் எத்தனை முக்கியமான உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன ---? A. 18    B. 17     C. 16     D. 15

 10. ஓர் ஆறு, கழிமுகவடி நிலத்தை உருவாக்காமல் நேரடியாக கடலில் கலக்கும் முகத்துவார பகுதி ? 
 A. பொங்குமுகம் 
 B. டெல்டா
 C. கடல்அகழி 
 D. துனை ஆறு

 11. புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி ---?
 A. தூந்திரா
 B. டைகா
 C. பெருங்கடல்

 12. வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிர்களைக் கொண்டு, ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்---? 
 A. உற்பத்தியாளர்கள்
 B. நுகர்வோர்கள்
 C. சிதைப்போர்கள் 
 D. இவர்களில் யாரும் இல்லை 

 13. கூற்று : பிறச்சார்பு ஊட்ட உயிரிகள் தங்கள் உணவை தாங்களே தயாரித்துக் கொள்ளாது 
காரணம்: ஊட்டச்சத்திற்காக இவை உற்பத்தியாளர்களைச் சார்ந்து இருக்கும் A. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
 B. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை 
 C. கூற்று சரி, காரணம் தவறு 
 D. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

 14. மிதவெப்ப மண்டல புல்வெளி " ப்ரெய்ரி " ?
 A. யுரேசியா 
 B. வட அமெரிக்கா 
 C. தென்அமெரிக்கா 
 D. ஆஸ்திரேலியா 

 15. பொருந்தாதது 
 A. ஸ்டெப்பி --- யுரேசியா 
 B. வெல்ட் --- தென் இந்தியா 
 C. பாம்பாஸ் --- அர்ஜென்டினா மற்றும் உருகுவே 
 D. டெளன்ஸ் --- ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post