1. தாமிர படிவு அதிகம் உள்ள மாநிலம் ?
A. ஜார்கண்ட் B. ராஜஸ்தான்
C. மத்திய பிரதேசம்
D. ஆந்திரப் பிரதேசம்
2. இந்தியாவின் மொத்த தாமிர உற்பத்தியில் 62% எந்த மாநிலம் உற்பத்தி செய்கிறது ?
A. ராஜஸ்தான் B. மத்திய பிரதேசம்
C. ஆந்திரப் பிரதேசம்
D. ஜார்கண்ட்
3. அதிக நிலக்கரி உற்பத்தி செய்யும் மாநிலம் ?
A. ஆந்திரப் பிரதேசம். B. ஜார்கண்ட்
C. ராஜஸ்தான் D. கர்நாடகா
4. மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள மிகப்பெரிய எண்ணெய் வயல் ?
A. மும்பை ஹை B. குஜராத் கடற்கரை
C. பேஸ்ஸைம் எண்ணை வயல்
D. அங்கலேஷ்வர்
5. அணுமின்சக்தி நிறுவனத்தின் தலைமையகம் ?
A. பரிதாபாத் B. கொல்கத்தா
C. மும்பை. D. சென்னை
6. முதல் நீர்மின் நிலையம் நிறுவப்பட்ட ஆண்டு ?
A. 1897. B. 1969. C. 1975 D. 1940
7. தேசிய காற்றாற்றல் நிறுவனம் ஏற்படுத்தப்பட்ட இடம் ?
A. மும்பை B. கொல்கத்தா
C. சென்னை D. மகாராஷ்டிரா
8. பருத்தி உற்பத்தியில் இந்தியா --- வது இடம் ?
A. 5 B. 3. C. 2 D. 6
9. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ?
A. கோயம்புத்தூர் B. சென்னை
C. மும்பை D. கரூர்
10. முதல் பருத்தி நெசவாலை தொடங்கப்பட்ட ஆண்டு ?
A. 1818 B. 1854. C. 1907. D. 1983
11. இந்தியாவில் சணல் உற்பத்தியில் முதலிடம் ?
A. மும்பை. B. பெங்களூர்
C. மேற்கு வங்கம். D. கர்நாடகா
12. முதல் சணல் ஆலை தொடங்கப்பட்ட இடம் ?
A. போர்ட் க்ளாய்ஸ்டர்
B. ரிஷ்ரா
C. ரத்தனகிரி
D. மேற்கு வங்காளம்
13. முதல் காகித தொழிற்சாலை தொடங்கப்பட்ட இடம் ?
A. ரிஷ்ரா
B. செராம்பூர்
C. போர்ட் க்ளாய்ஸ்டர்
D. பர்கான்பூர்
14. ஆசியாவின் டெட்ராய்ட் ?
A. கோயம்புத்தூர்
B. சென்னை
C. மும்பை D. மேற்கு வங்கம்
15. சத்தீஸ்கரில் உள்ள பிலாய் எஃகு நிறுவனத்திற்கு உதவி செய்த நாடு ?
A. ரஷ்யா
B. ஜெர்மனி
C. இங்கிலாந்து
D. ஜப்பான்
16. மேற்கு வங்கத்தில் உள்ள துர்காபூர் எஃகு நிறுவனத்திற்கு உதவி செய்த நாடு ?
A. ஜெர்மனி
B. ரஷ்யா
C. ஜப்பான்
D. இங்கிலாந்து
17. துருப்பிடிக்காத இரும்பு எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது ?
A. விசாகப்பட்டினம்
B. சத்தீஸ்கர்
C. துர்காபூர்
D. சேலம்
18. சிந்திரி உரத் தொழில்நுட்பம் அமைந்துள்ள மாநிலம் ?
A. பீகார் B. ஜார்கண்ட்
C. அசாம் D. ராஜஸ்தான்
19. சூரியசக்தி நிறுவனத்தின் தலைமை இடம் ?
A. கொல்கத்தா B. டெல்லி
C. குஜராத் D. மகாராஷ்டிரா
20. தேசிய அனல் மின் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
A. 1975 B. 1855. C. 1818 D. 1812
Post a Comment