10 th இயல்-7, சிலப்பதிகாரம்,மங்கையராய் பிறப்பதற்கே

1. "அடிகள் நீரே அருளுக" என்ற இளங்கோவை வேண்டிக் கொண்டவர் யார்??? 
 A. கபிலர் B. சீத்தலைச் சாத்தனார் 
 C. திருத்தக்கத்தேவர் D. கம்பர் 

 2. நாட்டு வதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் என்றவர் யார்??? 
 A. பாரதியார்      B. உமறுப் புலவர்
 C. கம்பர்       D. இளங்கோவடிகள்

 3. இந்திர விழா ஊரெடுத்த காதை அமைந்த காண்டம் எது???
 A. புகார்க்காண்டம் B. மதுரைக் காண்டம் C. வஞ்சி காண்டம்.   D. பாலக்காண்டம்

 4. மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் எது??? 
 A. குண்டலகேசி    B. சிலப்பதிகாரம்
 C. மணிமேகலை    D. வளையாபதி 

 5. மண்ணீட்டாளர் என குறிக்கப் பெறுவர் யார்??? 
 A. வணிகர்    B. ஓவியர் 
 C. சிற்பி       D. சாலியர்

 6. சொல்லும் பொருளும் சரியாக பொருந்திய சொல் எது??? 
 A. தூசு-பட்டு.    B. காருகர்-நெய்பவர் 
 C. துகிர்-நறுமணப்பொடி
 D. சுண்ணம்-நெய்பவர்

 7. எம். எஸ். சுப்புலட்சுமி யை தொட்டு தடவிப் பாராட்டியவர் யார்???
 A. மீரா.    B. கெலன் கெல்லர்
 C. கமலாநேரு D. சரோஜினி நாயுடு

 8. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? A. எம். எஸ் அவர்கள் 1966 ல் ஐ. நா. அவையில் பாடினர். 
 B. சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் சின்ன பிள்ளை. C. காந்தி அமைதி விருது பெற்றவர் சின்னம்மா ள். 
 D. பூதான இயக்கத்தில் பணிபுரிந்தவர் கிருஷ்ணம்மாள். 

 9. கிருஷ்ணமாளுக்கு வாழ்வுரிமை விருது வழங்கிய ஆண்டு??? 
 A. சுவிடன்     B. சுவிட்சர்லாந்து
 C. தாய்லாந்து.    D. மலேசியா

 10. சமூக அவலங்களை உற்று நோக்கி எழுத்தின் வழியாக உலகிற்கு எடுத்துக் காட்டியவர் யார்???
 A. கிருஷ்ணம்மாள்   B. ராஜம்கிருஷ்ணன் C. பாலசரஸ்வதி   D. எம். எஸ். சுப்புலட்சுமி 

 11. உழுபவருக்கே நில உரிமை இயக்கம் -தொடங்கியவர் யார்??? 
 A. எம். எஸ். சுப்புலட்சுமி 
 B. கிருஷ்ணம்மாள் C. ராஜம் கிருஷ்ணன் D. பாலசரசுவதி 

 12. ராஜம் கிருஷ்ணனின் புகழ்பெற்ற சமூக நாவல்கள் எவை??? 
 A. கருப்பு மணிகள், குறிஞ்சிதேன் 
 B. அலை வாய்க் கரையில், சேற்றில் மனிதர்கள்.   C. வேருக்கு நீர் 
 D. அனைத்தும்

 13. படுகர் இன மக்களின் வாழ்வியல் புனிதத்தை பேசும் நூல் எது?? 
 A. சேற்று மனிதர்கள் B. கரிப்புமணிகள் 
 C. குறிஞ்சி தேன்     D. நீருக்கு நீர் 

 14. எம். எஸ். சுப்புலட்சுமி உடன் இசை பாடியோர் யார்??
 A. கெலன்கெல்லர் B. ஜவஹர்லால் நேரு C. காந்தியடிகள், கெலன் கெல்லர் D. அனைவரும் 15. பூதான இயக்கத்தில் பணிபுரிந்தவர் யார்?? A. கிருஷ்ணம்மாள் B. பால சரசுவதி C. சின்னப்பிள்ளை D. இராஜம்கிருஷ்ணன் 16. 1954 ல் தாமரை மணி விருது பெற்றவர் யார்??? A. எம். எஸ். சுப்புலட்சுமி B. பாலசரஸ்வதி C. இராஜம்கிருஷ்ணன் D. சின்னப்பிள்ளை 17. இசைக்கு கிடைத்த மகுடம் எனப் போற்றப்பட்ட விருது எது??? A. நோபல் பரிசு B. தாமரை விருது C. மகசேசே விருது D. இந்திய மாமணி விருது 18. வெங்கடேச சுப்ர பாரதம் சென்னையில் ஒலித்த ஆண்டு எது??? A. 1966 B. 1963 C. 1973 D. 1968 19. எம். எஸ். சுப்புலட்சுமி பிரபலப்படுத்திய பாடல் எது?? A. சுப்ர பாரதம் B. காற்றினிலே வரும் கீதை C. ரகுபதி ராகவராஜராம் D. மீரா பற்றிய பாடல் 20. உழுபவருக்கே நிலம் உரிமை இயக்கம் தொடங்கியவர் யார்??? A. ராஜம் கிருஷ்ணன் B. கிருஷ்ணம்மாள் C. பாலசரஸ்வதி D. எம். எஸ். சுப்புலட்சுமி

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post