1. உனதருளே பார்ப்பன் அடியேனே-யார் யாரிடம் கூறியது?????
A. மருத்துவரிடம் நோயாளி
B. நோயாளியிடம் மருத்துவர்
C. இறைவனிடம் குலசேகர ஆழ்வார்✅
D. குலசேகர ஆழ்வாரிடம் இறைவன்
2. வித்துவக்கோடு என்னும் ஊர்....... மாநிலத்தில்....... மாவட்டத்தில் உள்ளது????
A. கேரளா, திருவனந்தபுரம்
B. கர்நாடக, மாண்டிய
C. கேரளா, பாலக்காடு✅
D. அந்திர,நெல்லூர்
3. பெருமாள் திருமொழி யை பாடியவர் யார்???
A. பொய்கை ஆழ்வார்
B. குலசேகர ஆழ்வார் ✅
C. நம்மாழ்வார்
D. திருமங்கையாழ்வார்
4. குலசேகர ஆழ்வாரின் காலம்......... நூற்றாண்டு????
A. 6. B. 7 C. 8✅ D. 5
5. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்............. மொழியாக உள்ளது பெருமாள் திருமொழி???
A. 3 B. 5✅ C. 4 D. 2
6. மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் என்னும் அடிகளில் மாயம் என்பதன் பொருள் என்ன???
A. விளையாட்டு
B. பொய்மை
C. நிலையாமை
D. அற்புதம்
7. வாளால் அறுத்து எனத் தொடங்கும் பெருமாள் திருமொழி யின் பாடப் பகுதியாக உள்ள முதலாயிரத்தின் பாசுரம் என்ன???
A. 619. B. 691✅ C. 681 D. 618
8. பொருத்தமில்லாத ஒன்றை தேர்வு செய்து???
A. திருப்பாவை✅
B. முதலாயிரம்
C. ஐந்தாம் மொழி
D. நாலாயிர திவ்ய பிரபந்தம்
9. மாயத்தால் மீளாத் துயர் தருபவர் யார்???
A. வித்துவக்கோடு இறைவன்✅
B. குலசேகர ஆழ்வார்
C. மக்கள்
D. மருத்துவர்
10. இதுவரைக்கும் நமக்கு கிடைத்துள்ள பரிபாடல் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு????
A. 54 B. 34 C. 24✅ D. 44
11. பரிபாடல்............ என்னும் புகழுடையது???
A. ஓங்கு பரிபாடல்✅
B. புகழ் பரிபாடல்
C. உயர் பரிபாடல்
D. நற்றிணை பரிபாடல்
12. சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது????
A. நற்றிணை
B. பட்டினப்பாலை
C. முல்லைப்பாட்டு
D. பரிபாடல்✅
13. எட்வின் ஹப்பிள் என்பவர் யார்???
A. அமெரிக்க வானியல் அறிஞர்✅
B. அமெரிக்க மருத்துவர்
C. பிரெஞ்சு ஆளுநர்
D. போர்ச்சுகீசிய மாலுமி
14. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று????
A. மூதுரை B. நாலடியார்
C. பரிபாடல்✅ D. முல்லை பாட்டு
15. விசும்பில் ஊழி எனத் தொடங்கும் பரிபாடலை எழுதியவர் யார்???
A. கீரந்தையார்✅. B. மருதனார்
C. நக்கீரர் D. ஓதலாந்தையார்
16. பரிபாடலில் எழுபது பாடல்கள் உள்ளதாக கூறியுள்ளவர் யார்????
A. இலக்கிய ஆய்வாளர்கள் ✅
B. புலவர்கள்
C. உரையாசிரியர்கள்
D. வரலாற்று ஆய்வாளர்கள்
17. எட்வின் ஹப்பிள்............. ல் நம் பால் வீதி போன்று பல பால் வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார்???
A. 1934 B. 1924 ✅ C. 1921 D. 1821
18. அண்டப் பகுதியின் உருண்டைப் பிறக்கும் சிறிய ஆகப் பெரியோன் தெரியின்-என்று குறிப்பிடும் நூல் எது????
A. திருவாசகம்✅ B. கலித்தொகை
C. பரிபாடல் D. பெருமாள் திருமொழி
19. 1300 ஆண்டுகளுக்கு முன் திரு அண்டப் பகுதி பற்றி கூறியவர் யார்????
A. மாணிக்கவாசகர்✅ B. கபிலர்
C. கீரந்தையார் D. பெருஞ்சித்திரனார்
20. முதல் பூதம் எனப்படுவது எது????
A. நிலம்✅ B. நீர் C. காற்று D. வானம்
21. வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது.நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வென்.அதன் மூலம் மனித இனம் தொடர வழி வகுப்பேன் என்று கூறியவர் யார்????
A. நியூட்டன் B. எடிசன்
C. ஐன்ஸ்டைன் D. ஸ்டீபன் ஹாக்கிங்✅
22. அறிவை விட மிகவும் முக்கியமானது கற்பனை திறன் என்று கூறியவர் யார்????
A. நியூட்டன். ✅ B. ஸ்டீபன் ஹாக்கிங்
C. ஜன்ஸ்டைன். D. எடிசன்
23. ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய காலத்தின் சுருக்கமான வரலாறு வெளிவந்த ஆண்டு எது???
A. 1988✅ B. 1976. C. 1972. D. 1982
24. ஸ்டீபன் ஹாக்கிங்........ விமானத்தில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசை பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்????
A. போயிங்-724. B. போயிங்-726
C. போயிங்-727 ✅ D. போயிங்-728
25. அறிவுத் தேடலில் உடல் உள்ளத் தடைகளை தகர்த்த மாமேதை யார்???
A. எடிசன். B. நியூட்டன் C. மேரி கியூரி
D. ஸ்டீபன் ஹாக்கிங்✅
26. ஸ்டீபன் ஹாங்கிற்கு ஏற்பட்ட நோய் எது????
A. காலரா B. பக்கவாதம்✅
C. தொழுநோய். D. காய்ச்சி
27. ஸ்டீபன் ஹாக்கிங் மூச்சு குழாய்த் தடங்களால் பேசும் திறனை இழந்த ஆண்டு எது????
A. 1963✅ B. 1985 C. 1983 D. 1965
28. பக்கவாதம் என்னும் நரம்பு நோய் பாதிப்புடன் ஸ்டீபன் ஹாக்கிங் மேலும் இயங்கிய ஆண்டு எ வ்வளவு???
A. 53.✅ B. 43 C. 21 D. 23
29. ஸ்டீபன் ஹாக்கிங் இங்கிலாந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஆண்டு, வயது?????
A. 1961,21 B. 1961,19
C. 1953,22 D. 1963,21
30. தற்காலத்தின்.......... என்று புகழப்படுவார் ஸ்டீபன் ஹாக்கிங்.
A. அரிஸ்டாட்டில் B. ஐன்ஸ்டைன்✅
C. விடிவெள்ளி. D. நம்பிக்கை மனிதன்
Post a Comment