1. ம. பொ. சி பற்றிய கூற்றுகளில் தவறானது எது??
A. பெற்றோர் இட்ட பெயர்-ஞானப்பிரகாசம்.
B. சிவஞானி என்ற பெயரை சிவஞானம் என நிலைத்தது
C. ம. பொ. சி. இயற்பெயரை மாற்றிய முதியவர் சரபையார்
D. எதுவுமில்லை.
2. சிலம்பு செல்வர் எனப் போற்றப்படுவர் யார்??
A. செங்கல் வராயன் B. மங்கலக்கிழார்
C. மா. பொ. சி D. மார்சல் ஏ நேசமணி
3. மா. பொ. சிவ ஞானத்தின் "எனது போராட்ட நூல்"......... ஒரு நூல்????
A. தன்வரலாறு B. கவிதை
C. புதினம். D. சிறுகதை
4. "தலையைக் கொடுத்தாவது தலைநகரை காப்போம் " என்று கூறியவர் யார்????
A. செங்கல்வராயன். B. ம. பொ. சி
C. மங்கலக்கிழார் D. மார்சல் ஏ நேசமணி
5. ம. பொ. சி பிறந்த சென்னை பகுதி????
A. சேப்பாக்கம் B. சால்வன் குப்பம்
C. திருவல்லிக்கேணி. D. ஆயிரம் விளக்கு
6. வடக்கெல்லைத் தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழுணர்வு கொள்ளச் செய்தவர் யார்???
A. மங்கலக்கிழார் B. அன்னை
C. மார்சல் ஏ நேசமணி
D. திருபாதிபுலியூர் ஞானியாரடிகள்
7. "தமிழினத்தின் பொதுச் சொத்து" எனப் போற்றப்படும் நூல் எது????
A. மகாபாரதம் B. சீவகசிந்தாமணி
C. சிலப்பதிகாரம் D. கம்பராமாயணம்
8. சிற்றகல் ஒளி-இடம்பெற்ற நூல் எது???
A. என் பாதை B. எனது போராட்டம்
C. என் விருப்பம். D. என் பயணம்
9. "இந்தியாவை விட்டு வெளியேறு " என்ற தீர்மானத்தை இந்திய பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள்?????
A. 1957ஆகஸ்ட்10. B. 1942ஜனவரி8
C. 1939ஆகஸ்ட்8 D. 1942ஆகஸ்ட்8
10. பசல் அலி ஆணையம் நடுவண அரசுக்கு தந்த பரிந்துரை வெளியான நாள்?????
A. 1957ஆகஸ்ட்10. B. 1955அக்டோபர்10
C. 1949அக்டோபர்15. D. 1959 ஆகஸ்ட்10
11. காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையை தொடங்கிய ஆண்டு ????
A. 1906. B. 1806 C. 1919. D. 1916
12. தலைநகர் காக்க முதல்வர் பதவியையும் துறக்க துணிந்தவர் யார்???
A. இ. ராஜாஜி. B. அறிஞர் அண்ணா
C. காமராஜர் D. கருணாநிதி
13. ஆஸ்திரிய நாட்டின் தலைநகர்?????
A. சிட்னி. B. வியன்னா
C. டெல்அலிவ்
D. இலண்டன்
14. ம. பொ. சி சிலை அமைந்துள்ள இடங்கள்?????
A. திருத்தணி, தியாகராயர்
B. திருத்தணி, திருநெல்வேலி
C. திருத்தணி, கன்னியாகுமரி
D. திருத்தணி, திருப்பதி
15. இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர்????
A. அன்னை
B. திருப்பாதிபுலியூர் ஞானியராடிகள்
C. மங்கலக்கிழார்
D. மா. ஏ. நேசமணி
16. நாகர்கோவில் நகர் மன்றத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்???
A. அன்னை
B. மங்கலக்கிழார்
C. மா. ஏ. நேசமணி
D. திருப்பாதிபுலியூர் ஞானியராடிகள்
17. தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர் யார்???
A. ம. பொ. சி B. மங்கலக்கிழார்
C. செங்கல் வராயர் D. மா. நேசமணி
18. மார்ஷல் ஏ. நேசமணிக்கு சிலை யோடு மணி மண்டபமும் அமைந்துள்ள ஊர் யார்???
A. கன்னியாகுமரி B. தூத்துக்குடி
C. நெல்லை
D. நாகர்கோவில்
19. சாகித்திய அகாதமி விருது பெற்ற ம. பொ. சி யின் நூல்????
A. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
B. எனது போராட்டம்
C. வானம்வசப்படும்
D. மனு முறை கண்ட வாசகம்
20. ம. பொ. சி. சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு????
A. 1986. B. 1976 C. 1966. D. 1996
Post a Comment