10 th இயல்-6 நிகழ் கலை, பூத் தொடுத்தல்

1. இலங்கை மலேசியா உள்ளிட்ட புலம் பெயர் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் ஆடப் படுவது???? 
 A. மயிலாட்டம்   B. கரகாட்டம்
 C. ஒயிலாட்டம்    D. காவடியாட்டம் 

 2. சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய ..........  வகை ஆடல்களில் குடக்கூத்து என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது????? 
 A. 7.    B. 11.   C. 8.    D. 12 

 3. குடக்கூத்து என்பது????
 A. மயிலாட்டம்   B. கரகாட்டம்
 C. பொம்மலாட்டம் D. ஒயிலாட்டம்

 4. "நீர க வறியாக் கரகத்து" என்ற பாடலடியில் கரகம் என்ற சொல் இடம் பெற்ற நூல் எது??? 
 A. புறநானூறு   B. அகநானூறு 
 C. கலித்தொகை D. நற்றிணை

 5. கவிஞர் உமா மகேஸ்வரி எந்த ஆண்டு பிறந்தார்????
 A. 1971   B. 1973   C. 1974.   D. 1975

 6. மலர்கள் தரையில் நழுவும் எப்போது??? 
 A. இறுக்கி மூடிச்சிட்டால்
 B. அள்ளி முகர்ந்தால் 
 C. தளரப்பிணைத்தால்
 D. காம்பு முறிந்தால்

 7. உறுமி எனப் பொதுவாக அழைக்கப் படுவது எது??? 
 A. தப்பு   B. தேவதுந்துபி.   C. சிங்கி
 D. டோலக் 

 8. பொய்க்கால் குதிரை ஆட்டம் யாருடைய காலத்தில் தஞ்சைக்கு வந்ததாக கூறப்படுகிறது????? 
 A. ஆங்கிலேயர்   B. சோழர் 
 C. மராட்டியர்   D. நாயக்கர்

 9. தேவதுந்துபி என்னும் இசைக்கருவி பயன்படுத்தப் படும் ஆட்ட வகை எது???
 A. கரகாட்டம்   B. மயிலாட்டம்
 C. தேவராட்டம்   D. சேவையாட்டம் 

 10. இராஜஸ்தானில் கச்சி கொடி என்றும் கேரளத்தில் குதிரைக் கனி என்றும் அழைக்கப்படுவது???? 
 A. மயிலாட்டம்
 B. பொய்க்கால் குதிரை ஆட்டம் 
 C. ஒயிலாட்டம் 
 D. கரகாட்டம்

 11. ................. குறிப்பிடும் கருப்பொருள் களில் ஒன்றாக பறை இடம் பெறுகிறது???
 A. தொல்காப்பியம் 
 B. நன்னூல் 
 C. அகத்தியம் 
 D. யாப்பருங்கலம் 

 12. தமிழ் மக்களின் வீரத்தை சொல்லும் கதையாக திகழ்வது???? 
 A. ஒயிலாட்டம்.    B. கரகாட்டம்
 C. காவடியாட்டம்.      D. புலி ஆட்டம்

 13. சொல்லுவது போன்றே இசைக்க வல்ல தாளக் கருவி எது??? 
 A. உறுமி.   B. தவில்.   C. பறை   D. டோலக் 

 14. "தக தகதகக தந்த ந்த தந்தகக என்று தாளம் பதலை திமிலை துடி தம்பட்ட மும் பெருக"- என்ற தப்பாட்ட இசை குறித்து பதிவு செய்யும் நூல், நூலாசிரியர்???? 
 A. அருணகிரிநாதர், திருப்புகழ் 
 B. திருநாவுக்கரசர், தேவாரம் 
 C. அண்ணாமலை யார், காவடிச்சிந்து
 D. இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் 

 15. நிகழ்த்தப் பட்ட இடத்தை அடிப்படையாக கொண்ட கலை எது????
 A. குடக்கூத்து    B. புலி ஆட்டம் 
 C. காவடியாட்டம்.    D. தெருக்கூத்து

 16. தெருக்கூத்தை தமிழ்க் கலையின் முக்கிய அடையாள மாக்கியவர் யார்???? A. சங்கரதாசர் சுவாமி   B. ந.. முத்துசாமி
 C. பரிமாற்கலைஞர்  D. தி. வை. நடராசன் 

 17. அர்ச்சுணன் தபசு எனப்படுவது??? 
 A. அருள் வேண்டி நிகழ்த்தப் படுவது
 B. பொருள் வேண்டி நிகழ்த்தப் படுவது 
 C. மழை வேண்டி நிகழ்த்தப் படுவது
 D. அமைதி வேண்டி நிகழ்த்தப் படுவது 

 18. மலேசியா தலை நகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க மையப்பகுதியில் காணப்படும் தெருவின் பெயர்??? 
 A. ராசேந்திரசோழன் தெரு 
 B. கம்பன் தெரு
 C. இராச சோழன் தெரு.   D. வள்ளி தெரு 

 19. ந. முத்துசாமி பற்றிய கூற்றுகளில் தவறானது??? 
 A. கலை ஞாயிறு என்று அழைக்கப் பட்டவர் 
 B. தமிழ்நாடு அரசு கலை மாமணி விருது வழங்கியது. 
 C. கூத்தறைப்பட்டறை ந. முத்துசாமி இவருக்கு இந்திய அரசு வழங்கிய விருது பத்ம பூஷன் 
 D. தெருக்கூத்தை தமிழ் கலையின் முக்கிய அடையாள மாக்கியவர் இவரே. 

 20. மலேசியாவில் இராச சோழன் உள்ளதை பற்றிக் குறிப்பிடும் மலர் எது???? 
 A. முதலாம் உலக தமிழ் மாநாட்டு மலர்
 B. ஜந்தாம் உலக தமிழ் மாநாட்டு மலர் 
 C. நான்காம் உலக தமிழ் மாநாட்டு மலர் D. இரண்டாம் உலக தமிழ் மாநாட்டு மலர்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post