10 th இயல்-5, மொழி பெயர்ப்புக் கல்வி, புதிய நம்பிக்கை

1. இராமாயண மகாபாரத தொன்மச் செய்திகள் இடம்பெற்றுள்ள சங்க இலக்கியம் எது???
 A. சிற்றிலக்கியம் 
 B. நவீன இலக்கியம்
 C. பக்தி இலக்கியம் D. சங்க இலக்கியம்

 2. மொகு சாஸ்ட்டு என்னும் ஜப்பானிய பொருளின் பொருள் என்ன????
 A. விடைத் முடியாது 
 B. பதில் தர மறுக்கிறோம் 
 C. ரவீந்திர நாத் தாகூர்
 D. விடைத் தர அவகாசம்

 3. மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுபட்டவை எவை????? 
 A. தேசிய புத்தக நிறுவனம்
 B. தென்னிந்திய புத்தக நிலையம் 
 C. சாகித்திய அகாதமி
 D. இவை அனைத்தும் 

 4. மொழி பெயர்க்கப் பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்திய கவிஞர் யார்??? 
 A. வி. சூ. நைட்யால் 
 B. வெங்கட்ராமன் 
 C. இரவீந்திரநாத் தாகூர்
 D. இரட்யாட்கிப்ளிவ் 

 5. ஒரு மொழியில் உணர்த்தப் பட்டதை வேறு ஒரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர் யார்???? 
 A. ஜகந்தராஜா
 B. அப்துல் ரகுமான் 
 C. மணவைமுஸ்தபா
 D. முத்துராமலிங்கம்

 6. காசினி யில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணிப்பேசி மகிழ் நிலை வேண்டும்-என்று கூறியவர் யார்???? 
 A. இராஜராஜன் 
 B. குலோத்துங்கன் 
 C. பராந்தகன் 
 D. இராஜேந்திரன் 

 7. மொழி பெயர்ப் பின் மூலம் பெற்றிருக்க கூடிய கொள்கை எது???!
 A. திறனாய்வு 
 B. நடப்பியல் 
 C. இலக்கணத் திறனாய்வு
 D. தத்துவவியல் 

 8. 1942 ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையில் இருந்த போது "வால்காலிருந்து கங்கை வரை " இந்நூலை எழுதியவர் யார்??? 
 A. ஸ்ரீ ராம் 
 B. ராகுல் சாங்கிருத்யான்
 C. கணமுத்தையா 
 D. சசிதேவ்

 9. "வால்காலிருந்து கங்கை வரை" என்ற நூலை கணமுத்தையா தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்ட ஆண்டு என்ன??? A. 1943    B. 1949    C. 1942     D. 1947

 10. ஜெர்மன் மொழியில் மொழி பெயர்ப் பின் மூலம் அறிமுகமான .......... அந் நாட்டு படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டவர் யார்???
 A. ஜி. யு. போப் 
 B. ஷேக்ஸ்பியர் 
 C. லாங் பெல்லோ 
 D. வேர்ட்ஸ்வொர்த் 

 11. வடம்(கயிறு) , ஒட்டகம் இரு சொல்லுக்குரிய பொருள் என்ன???
 A. Camel   B. Cow   C. Horse   D. Rope 

 12. ............ பல்கலைக் கழகத்தின் தமிழ் இருக்கை அத்தகைய பணிகள் ஈடுபட வேண்டும்?? 
 A. ஆக்ஸ்போர்டு 
 B. கொலம்பியா 
 C. ஹார்வர்ட் 
 D. சென்னை

 13. தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப் படுவதில் முதலிடம்......... இரண்டாமிடம்........ இடம் வகிக்கின்றன??? 
 A. மலையாளம், ஆங்கிலம் 
 B. தெலுங்கு, கன்னடம் 
 C. இந்தி, வடமொழி 
 D. ஆங்கிலம், மலையாளம் 

 14. ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து ......... நூல்கள் வரை மொழி பெயர்க்கப் படுகின்றன?????
 A. 5000    B. 4000    C. 1000    D. 2000 

 15. பிரான்சு தேசிய நூற் கூடத்தில் ஏறக்குறைய........... பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்து பிரதிகளும் உள்ளன???? 
 A. 15000   B. 100    C. 1000    D. 3000 

 16. பன்னாட்டு மொழிகளைக் கற்பிப்பவை ??? 
 A. தனியார் நிறுவனங்கள் 
 B. பள்ளிகள்
 C. வெளிநாட்டு தூதர்கள் 
 D. அனைத்தும் 

 17. மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதூராப்புரிச் சங்கம் வைத்தும்-என்று குறிப்பிடும் செப்பேடுக் குறிப்பு எது??? 
 A. உத்திரமேரூர்
 B. சின்னமனூர் 
 C. மண்டகப்பட்டு 
 D. ஆதிச்சநல்லூர் 

 18. உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழி பெயர்ப்புமும் ஒரு காரணம் என்று கூறியவர் யார்???? 
 A. மு. மேத்தா 
 B. மணவை முஸ்தபா 
 C. அ. முத்துராமலிங்கம் 
 D. மு. கு. ஜகந்தராஜா 

 19. தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் -என்று பாடியவர் யார்??? 
 A. பாரதிதாசன் 
 B. பாரதியார் 
 C. அப்துல் ரகுமான்
 D. வாணிதாசன் 

 20. கொற்கையின் கோமான் கொற்கையம் பெருந்துறை -என்று குறிப்பிடும் நூல் எது???? 
 A. புறநானூறு
 B. அகநானூறு
 C. ஐங்குறுநூறு 
 D. நற்றிணை 

 21. கொற்கை என்னும் ஊர் அமைந்துள்ள மாவட்டம் எது??? 
 A. திருநெல்வேலி 
 B. தூத்துக்குடி 
 C. மதுரை 
 D. குமரி 

 22. மேரி மெக்டோலியாட் பெத்யூன் என்னும் அமெரிக்க கல்வியாளரின் , வாழ்க்கை உனக்குப் படிக்க தெரியாது என்ற பெயரில் நூலாக படைத்தவர் யார்??! 
 A. ஜெயகாந்தன் 
 B. அகிலன் 
 C. கீதாலயன் 
 D. கமலாலயன் 

 23. உனக்கு படிக்க தெரியாது-என்று உள்ளத்தில் பெற்ற அடி மெக்டோலியாட் பெத்யூன்.......... உருவாக்கிட காரணமானது????? 
 A. குப்பை கொட்டும் இடத்தில் ஒரு பள்ளி B. மக்கள் கூடுமிடத்தில் சமுதாய கூடம் அமைக்க
 C. கிராமத்தில் ஏழை மாணவர்களுக்கு பள்ளி 
 D. தெரு முனையில் கல்லூரி 

 24. ........ ஆம் நூற்றாண்டு வரை வட மொழி நூல்கள் தமிழில் ஆக்கப்பட்டன??? A. 18    B. 19    C. 17    D. 16

 25. பாரதி மொழி பெயர்புக்களில் தவறானதை தேர்ந்தெடுக்க???
 A. பொருட்காட்சி-Exhibition
 B. இருப்புப்பாதை-west indian railways
 C. புரட்சி-Revolution
 D. எதுவுமில்லை

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post