10 th இயல்-4, விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

1. கலீலியோ நினைவு நாளில் பிறந்து, ஐன்ஸ்டீன் பிறந்த நாளில் இறந்தவர் யார்???? 
 A. ஹெலன் ஹெல்வர் 
 B. கிரிகோ மெண்டல்
 C. அன்னை தெரசா 
 D. ஸ்டீபன் ஹாக்கிங் 

 2. ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றுள்ள விருதுகள் எவை???
 A. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது, உல்ஃப் விருது. 
 B. காப்பி பதக்கம்
 C. அடிப்படை இயற்பியல் பரிசு
 D. அனைத்தும் 

 3. .......... ல் நடைபெற்ற பாராளுமன்றத் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தொடக்க விழா நாயக்கர் என்ற சிறப்பை ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றார்????
 A. 2012   B. 2007.   C. 2005.    D. 2010 

 4. திரு மாவியல் நகர்க் கருவூர் முன் துறை-என்பதில் குறிப்பிடப்படும் மாவட்டம் எது??? 
 A. பெரம்பலூர்
 B. கரூர்
 C. திருச்சி 
 D. தஞ்சாவூர்  

5. ஸ்டீபன் ஹாக்கிங் ஆராய்ச்சி களில் சரியானது எது????
 A. கருத்துகளை பற்றிய ஆய்வு
 B. பேரண்ட பெரு வெடிப்பு பற்றிய ஆய்வு C. பக்கவாதம் பற்றிய ஆய்வு 
 D. முதல் இரண்டும்

 6. ஐன்ஸ்டீன் காலத்தில்......... எனும் கோட்பாட்டினை யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை???
 A. F=cm²   B. E=cm².   C. E=mc²   D. F=mc² 

 7. ஈர்ப்பலைகள் குறித்த முடிவுகளை கணிதச் சமன்பாடு களின் மூலம் கோட்பாடுகளைச் சொன்னவர் யார்??? 
 A. ஐன்ஸ்டீன்
 B. ஜான் வீலர்
 C. சார்லஸ் டார்வின்
 D. ஸ்டீபன் ஹாக்கிங்

 8. இப் பேரண்டம் பெரு வெடிப்பினால் உருவானதே என்பதற்கான சான்றுகளை......... அடிப்படையில் ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கினார்???
 A. புவியியல்
 B. புள்ளியில்
 C. கணிதவியல்
 D. வானியல்

 9. ஸ்டீபன் ஹாக்கிங் முன்னோடிகள் யார் ?????
 A. ஐன்ஸ்டீன் 
 B. நியூட்டன்
 C. கிரிகோ மெண்டல்
 D. முதல் இரண்டும்

 10. நியூட்டன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் கணக்கியல் துறையின் லுகாசியன் பேராசிரியர் என்ற மதிப்பு மிகுந்த பதவியை வகித்த பல்கலைக்கழகம் எது??!! 
 A. கேம்பிரிட்ஜ் 
 B. கொலம்பியா 
 C. ஆக்ஸ்போர்டு 
 D. டிரான்ஸ் போர்டு

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post