திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் – 12th new book

1. பொருளாதார திட்டமிடலுக்கு முன்னோடி ?
 A. P.V. நரசிம்ம ராவ் 
 B. M.N. ராய்
 C. M. விஸ்வேஸ்வரய்யா ✅
 D. J.C. குமரப்பா 

 2. இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கையின் தந்தை ---? 
 A. மன்மோகன் சிங்✅    B. லியாகத் அலி 
 C. நேரு       D. மொரார்ஜி தேசாய் 

 3. 1966இல் வெண்மைப் புரட்சியை துவங்கி வைத்தவர் ---? 
 A. லால் பகதூர் சாஸ்திரி
 B. கே நாராயணன்
 C. நரேந்திர மோடி 
 D. ராஜீவ் காந்தி 

 4. அமுல் பால் நிறுவனம் 1950இல் எங்கு நிறுவப்பட்டது ---?
 A. ராஜஸ்தான்
 B. குஜராத் 
 C. உத்தரப் பிரதேசம் 
 D. கர்நாடகம்

 5. வெண்மை புரட்சியை துவங்கியவர் ---? A. நார்மன் போலக்
 B. ராஜம் கிருஷ்ணன் 
 C. ஆர்கே வீரா 
 D. குரியன்✅

 6. பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்டவர் ---? 
 A. நார்மன் போர்லாக்
 B. எம் எஸ் சுவாமிநாதன் ✅
 C. ராஜ்கிருஷ்ணா
 D. ஆர் கே வி ராவ் 

 7. தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ---? 
 A. 1968    B. 1969     C. 1978      D. 1954

 8. 2013இல் "நிச்சயமற்ற பெருமை இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்" என்ற நூலை எழுதியவர் ---? 
 A. ஜீன் டிரிஸ்
 B. அமர்த்தியா சென் 
 C. A,B சரி 
 D. A,B தவறு 

 9. இந்திய கூட்டுறவு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ---? 
 A. 1944   B. 1934     C. 1904    D. 1914 

 10. நில உச்சவரம்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ---? 
 A. 1967     B. 1961    C. 1987    D. 1981 

 11. அரசியல் அமைப்பு முகவுரையில் சமதர்மம் என்ற சொல் சேர்க்கப்பட்ட ஆண்டு ---? 
 A. 1979    B. 1956.   C. 1955.   D. 1976✅

 12. கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்திய இயக்கம் ---? 
 A. சர்வோதய இயக்கம் 
 B. பூமி தான இயக்கம் 
 C. வரி கொட இயக்கம்
 D. சுயமரியாதை இயக்கம் 

 13. பூமி தான இயக்கத்தை துவக்கியவர் ---? 
 A. நரசிம்மராவ்      B. நேரு 
 C. ஜெகன்நாதன்      D. வினோபாவே✅

 14. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு ---- ஜூலை இல் பொருளாதார சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது ---?
 A. 1990.     B. 1997.     C. 1991✅    D. 1995

 15. திட்டமிடலின் சிற்பி ---?
 A. ராய்.       B. ஜவஹர்லால் நேரு✅ 
 C. நாராயணன்.    D. அம்பேத்கார் 

 16. திட்ட ஆணையத்தின் நோக்கம் ---? 
 A. தனி நபர் வருமானம் அதிகரிப்பு
 B. வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல்
 C. A,B சரி✅ 
 D. A,B தவறு

 17. தேசிய வளர்ச்சிக் குழுவின் தலைவர் ---? 
 A. பிரதமர் ✅
 B. குடியரசுத் தலைவர் 
 C. ஆளுநர் 
 D. தலைமை நீதிபதி 

 18. இந்தியாவின் திட்ட ஆணையம் முதன் முதலில் யார் தலைமையில் உருவாக்கப்பட்டது ---? 
 A. லால் பகதூர் சாஸ்திரி 
 B. டாக்டர் ராஜேந்திர பிரசாத்
 C. பண்டிட் ஜவஹர்லால் நேரு✅ 
 D. சோனியா காந்தி 

 19. காந்திய திட்டத்தை முன்மொழிந்தவர் ---?
 A. ஸ்ரீமன் நாராயண அகர்வால் ✅
 B. நேரு
 C. காந்தியடிகள் 
 D. M.N ராய் 

 20. தேசிய திட்டக் குழு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முயற்சியால் உருவாக்கப்பட்ட ஆண்டு ---? 
 A. 1940    B. 1938✅  C. 1948     D. 1930

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post