பறவைகள் சரணாலயம் In TamilNadu Tnpsc Geography Notes

 🔥🔥 புவியியல் வினா விடைகள் 🔥🔥


 1. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் நிறுவப்பட்ட ஆண்டு? - 😍1977 

2. பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயம் நிறுவப்பட்ட ஆண்டு? - ✌️1980

 3. கரிக்கிளி பறவைகள் சரணாலயம் நிறுவப்பட்ட ஆண்டு? - 🤩1989

 4. கஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் நிறுவப்பட்ட ஆண்டு? - ✌️🤩1989 

5. சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் நிறுவப்பட்ட ஆண்டு? - 😍✌️1989

 6. கூத்தன்குளம், கூடங்குளம் பறவைகள் சரணாலயம் நிறுவப்பட்ட ஆண்டு? - 😍1994

 7. வெள்ளோடு பறவைகள் சரணாலயம் நிறுவப்பட்ட ஆண்டு? - 😍1997 

8. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நிறுவப்பட்ட ஆண்டு? - ✌️1998

 9. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் நிறுவப்பட்ட ஆண்டு? - 🤩1998 

10. மேல செல்வனூர்-கீழ செல்வனூர் பறவைகள் சரணாலயம் நிறுவப்பட்ட ஆண்டு? - 😍1998 

11. வடுவூர் பறவைகள் சரணாலயம் நிறுவப்பட்ட ஆண்டு? - 😍1999 

12. காரைவெட்டி பறவைகள் சரணாலயம் நிறுவப்பட்ட ஆண்டு? - 🤩2000

 13. தீர்த்தங்கள் பறவைகள் சரணாலயம் நிறுவப்பட்ட ஆண்டு? - 😍2010 

14. சக்கர கோட்டை ஏரி பறவைகள் சரணாலயம் நிறுவப்பட்ட ஆண்டு? - 😍2012

 15. ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயம் நிறுவப்பட்ட ஆண்டு? - 😍2015

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post