1. ஆரிய சமாஜம் தோற்றுவித்தவர் யார் - தயானந்த சரஸ்வதி
2. பிரம்ம சமாஜம் தோற்றுவித்தவர் யார் - ராம் மோகன் ராய்
3. பிராத்தன சமாஜம் தோற்றுவித்தவர் யார் - ஆத்மாராங் பாண்டுரங்கன்
4. தேவ சமாஜம் தோற்றுவித்தவர் யார் - சிவ நாராயண அக்னி கோத்ரி
5. வேத சமாஜம் தோற்றுவித்தவர் யார் - ஸ்ரீதர்லு நாயுடு
6. சத்ய சோதக் சமாஜம் தோற்றுவித்தவர் யார் - ஜோதிபா பூலே
7. ஆரிய பெண்கள் சமாஜம் தோற்றுவித்தவர் யார் - பண்டித இராமாபாய்
8. சமாதா சமாஜம் தோற்றுவித்தவர் யார் - அம்பேத்கர்
9. துவைதம் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார் - மத்துவர்
10. அத்வைதம் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார் - ஆதி சங்கரர்
11. விசிஷ்டாத்வைதம் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார் - இராமானுஜர்
12. சுத்த துவைதம் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார் - வள்ளபாச்சாரியார்
13. தூய துவைதம் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார் - நிம்பார்கர்
14. தீன் இலாகி கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார் - அக்பர்
15. இராமகிருஷ்ண மிஷன் தோற்றுவித்தவர் யார் - சுவாமி விவேகானந்தர்
Post a Comment