விதிகள்

1. குடியரசு தலைவரின் மன்னிக்கும் அதிகாரம் ?- 72


2. குடியரசுத்தலைவர் அமைச்சரவையை நியமித்தல்? - 75


3. குடியரசுத்தலைவர் மக்களவையை கலைக்கும் அதிகாரம்? - 85


4. மக்களவையை பற்றி குறிப்பிடும் விதி? - 81


5. மாநிலங்களவை பற்றி குறிப்பிடும் விதி? - 80


6. சட்ட மேலவை பற்றி குறிப்பிடும் விதி? - 170


7. சட்ட கீழவை பற்றி குறிப்பிடும் விதி? - 171


8. மாநில பண மசோதா பற்றி குறிப்பிடும் விதி? - 199


9. அட்வகேட் ஜெனரல்? - 165


10. ஆளுநரின் மன்னிக்கும் அதிகாரம்? - 161


11. குடியரசுத்தலைவருக்கு அமைச்சரவை ஆலோசனை? - 74


12. சட்டமேலவை நீக்கம்? - 169


13. சட்டமன்ற கீழவை நீக்கம்? - 174


14. ஆளுநர் ஆங்கிலோ இந்தியன் நியமனம்? - 333


15. குடியரசுத் தலைவர் ஆங்கிலோ இந்தியன் நியமனம்? - 331

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post