தமிழ் இலக்கிய நூல்கள் அச்சிடப்பட்ட ஆண்டுகள்

 1)தமிழ் மொழியில் முதன் முதலாக அச்சிடப்பட்ட நூல் தம்பிரான் வணக்கம்-1578

2) திருக்குறள்-1812

3) சீவக சிந்தாமணி-1887

4) பத்துப்பாட்டு-1889

5) சிலப்பதிகாரம்-1892

6) புறநானூறு-1894

7) புறப்பொருள் வெண்பாமாலை-1895

8) மணிமேகலை-1898

9) ஐங்குறுநூறு-1903

10) பதிற்றுப்பத்து-1904

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post