மனித உரிமைகள் (9standard)

1. அரசமைப்புச் சட்ட திருத்தம் 44ன் படி நீக்கப்பட்ட அடிப்படை உரிமை எது???
 A. சுரண்டலுக்கெதிரான உரிமை 
 B. சொத்துரிமை 
 C. மதச் சுதந்திரத்துக்கான உரிமை
 D. மேற்கண்ட எதுவுமில்லை

 2. மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன்கள் பராமரிப்புச் சட்டம் எந்த ஆண்டில் சட்டமாக இயற்றப்பட்டது????
 A. 2007     B. 2006   C. 2005.     D. 2004

 3. 14 வயதுக்குட்பட்ட எந்தக் குழந்தையும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று கூறும் பிரிவு எது???
 A. பிரிவு 45     B. பிரிவு 24     C. பிரிவு 28 
 D. பிரிவு 12 

4. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் எந்த ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது??? 
 A. 2009      B. 2008     C. 2007    D. 2006

 5. உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை ஐ. நா சபையில் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது???? 
 A. 1946.     B. 1947.    C. 1948.    D. 1949

 6. இந்தியாவின் குழந்தை களுக்கான முதல் 24 மணி நேர கட்டணமில்லா அவசர தொலை தொடர்பு சேவை எண்???
 A. 1098    B. 1088     C. 1086    D. 1068

 7. ஐ. நா. சபை 1989 ஆம் ஆண்டு அன்று குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக் கொண்ட தேதி??? 
 A. மார்ச்20    B. நவம்பர் 20
 C. அக்டோபர் 20.     D. டிசம்பர் 20

 8. இன ஒதுக்கல் கொள்கையை பின்பற்றிய நாடு எது???
 A. தென் சூடான்    B. தென் ஆப்பிரிக்கா 
 C. நைஜீரியா     D. எகிப்து

 9. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தகவலை பெறுவதற்கான வயது வரம்பு??? 
 A. 30 நாட்கள்      B. 35நாட்கள்
 C. 45 நாட்கள்.     D. 40நாட்கள்

 10. ...... கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியமூர்த்தி மற்றும் மலலாவிற்கு கொடுக்கப்பட்டது????
 A. பொருளாதாரம்     B. இயற்பியல்
 C. இலக்கியம்      D. அமைதி

 11. தேசிய மனித உரிமை ஆணையம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது??
 A. 1993      B. 1994     C. 1998      D. 1999

 12. அடிப்படை கடமைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எந்த சட்டத் திருத்தத்தின் படி சேர்க்கப்பட்டது???
 A. 42      B. 24     C. 44     D. 86

 13. இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக தொடர்ச்சியாக போராடியவர் யார்???
 A. நெல்சன் மண்டேலா     B. அம்பேத்கர்
 C. மலாலா     D. கிளார்க்

 14. தமிழ்நாட்டில் திருநங்கை யர்கள் எந்த பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளனர்?? 
 A. பழங்குடியினர் 
 B. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 
 C. ஆதிதிராவிடர்
 D. பிற்படுத்தப்பட்டோர்

 15. காவலன் sos செயலி யை பொது மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப் படுத்திய மாநிலம் எது?????
 A. கேரளா.    B. தமிழ்நாடு   C. ஆந்திரா 
 D. கர்நாடகா

 16. பாஸ்கோ(posco) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?? 
 A. 2012     B. 2013     C. 2014    D. 2015

 17. எந்த வயதிற்குட்பட்ட சிறுவர்களை சுரங்கங்கள் அல்லது மற்ற அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்????? A. 14       B. 15     C. 16      D. 17 

18. தமிழ்நாடு இந்து வாரிசுரிமைச் சட்டம் நிறைவேற்ற பட்ட ஆண்டு???
 A. 1987     B. 1989    C. 1988     D. 1985

 19. பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீடு??? 
 A. 69%    B. 68%     C. 62%    D. 63% 

 20. பச்பன் பச்சாவ் அந்தோனி(இளமையைக் காப்பாற்றும் இயக்கம்) போன்ற பல குழந்தைகள் உரிமை அமைப்புகளின் நிறுவுனர் யார்???
 A. நெல்சன் மண்டேலா   B. கிளார்க் 
 C. மலாலா     D. கைலாஷ் சத்தியமூர்த்தி

 21. தகவல் அறியும் உரிமை சட்டம்??? 
 A. 2008    B. 2007    C. 2006   D. 2005 

22. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? A. மாநில மனித உரிமை ஆணையம் 1993 ல் நிறுவப்பட்டது. 
 B. இது ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்களை பெற்றுள்ளது. 
 C. இதன் அதிகாரம் மாநில எல்லையைக் கடந்து செல்லும். 
 D. இது பாதிக்கப்பட்ட வர்களுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரைக்கலாம். 

23. பெண்களுக்கான மூதாதையர் சொத்துரிமை சட்டத்தை 1989 ல் நடைமுறை படுத்திய இந்திய மாநிலம் எது???? 
 A. தமிழ்நாடு    B. ஆந்திரா   C. கேரளா
 D. கர்நாடகா 

24. அரசியலமைப்புச் சட்டங்களுக்கான உரிமையின் படி யார் நீதிமன்றத்தை அணுகியதன் மூலம் தனது வேலை வாய்ப்பு உரிமையை வென்றார்???
 A. பிரத்திகாயாஷினி    B. கிளார்க்
 C. மலாலா        D. மூவரும் 

25. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? A. நீதிப்பேராணை (write) என்பது ஒரு செயலை செய்யவோ அல்லது அந்த செயலை தடுக்கவோ நீதிமன்றத்தால் வழங்ப்படும் 
 B. நமது தேசியக்கொடி மற்றும் தேசியக் கீதம் ஆகியவற்றை மதிப்பது அடிப்படை உரிமைகள் ஆகும்.
C. வெள்ளை இனத்தவர்கள் கறுப்பினத்தவர் வர்களின் மீது ஆதிக்கம் செலுத்திய கொள்கை இன ஒதுக்கல் கொள்கை. 
 D. நமது தேசத் தந்தை எனப் போற்றப்படுவர் காந்தியடிகள்.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post