1. ஒளியின் திசை வேகம் வினாடிக்கு எத்தனை கிலோமீட்டர்---?
A. 3,00,000 கி.மீ
B. 4,00,000 கி.மீ
C. 330 மீட்டர்
D. 340 மீட்டர்
2. சூரியன் சூரிய குடும்பத்தின் மொத்த நிறையில் எத்தனை சதவிகிதம் உள்ளது ---?
A. 99.7 சதவிகிதம்
B. 99.8 சதவிகிதம்
C. 99.5 சதவிகிதம்
D. 99.6 சதவிகிதம்
3. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை ---?
A. 6000°c B. 5000°c C. 5500°c. D. 6500°c
4. சூரியனின் வெப்பம் பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நிமிடங்கள்---?
A. 8.2 நிமிடங்கள்
B. 8.3 நிமிடங்கள்
C. 8.4 நிமிடங்கள்
D. 8.5 நிமிடங்கள்
5. குறுங்கோள்கள் எந்த இரண்டு கோள்களுக்கு இடையில் அமைந்துள்ளது---?
A. வெள்ளி மற்றும் யுரேனஸ்
B. புதன் மற்றும் பூமி
C. செவ்வாய் மற்றும் வியாழன்
D. சனி மற்றும் நெப்டியூன்
6. நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் விண்கலம் ---?
A. சந்திராயன் -1 -- 2009
B. சந்திராயன் -1 -- 2008
C. சந்திராயன் - 1 -- 2010
D. சந்திராயன் - -- 2007
7. புவியின் சுழலும் வேகம் தவறானது?
A. நிலநடுக்கோட்டுப் பகுதியில்--- -1670கீ.மீ/மணி
B. 60°வடக்கு அட்ச ரேகையில்--- -845கீ.மீ/மணி
C. துருவப் பகுதியில்-- -10 கி.மீ மணி
8. சூரியனின் கதிர்கள் நிலநடுக்க கோடு பகுதியில் செங்குத்தாக விழும் நாட்கள்---?
A. மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23
B. மார்ச் 23 மற்றும் செப்டம்பர் 21
C. மார்ச் 24 மற்றும் செப்டம்பர் 21
D. மார்ச் 22 மற்றும் செப்டம்பர் 23
9. "உட்புற கோள்கள்" அல்லது"புவிநிகர் கோள்கள்"என்று அழைக்கப்படும் கோள்கள் ---?
A. வியாழன் , சனி , யுரேனஸ் , நெப்டியூன்
B. புதன் , வெள்ளி , பூவி , செவ்வாய்
C. செவ்வாய் , புதன் ,வியாழன் , வெள்ளி
D. யுரேனஸ் , நெப்டியூன் , புதன் , வியாழன்
10. சூரியன் எத்தனை மில்லியன் புவிகளை தனக்குள்ளே அடக்கக் கூடிய வகையில் மிகப் பெரியதாகும்
A. 1.4 மில்லியன்
B. 1.5 மில்லியன்
C. 1.2 மில்லியன்
D. 1.3 மில்லியன்
11. இரட்டை கோள்கள் என அழைக்கப்படும் கோள்கள் ---?
A. புதன் மற்றும் வெள்ளி
B. பூமி மற்றும் வெள்ளி
C. வெள்ளி மற்றும் வியாழன்
D. பூமி மற்றும் வியாழன்
12. பூமி சூரியனை வினாடிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுகிறது ---?
A. 40 கிலோமீட்டர்
B. 30 கிலோமீட்டர்
C. 50 கிலோமீட்டர்
D. 60 கிலோமீட்டர்
13. செவ்வாய்க் கோள் செந்நிறமாக காட்சியளிக்க காரணம் ---?
A. இரும்பு ஆக்சைடு
B. மெக்னீசியம் ஆக்சைடு
C. கந்தக ஆக்சைடு
D. கார்பன் டை ஆக்சைடு
14. சூரியனைப் போன்றே ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் எந்த கோலில் காணப்படுகின்றன ---?
A. வியாழன்
B. வெள்ளி
C. புவி
D. செவ்வாய்
15. டைட்டன் என்பது எந்த கோளின் மிகப்பெரிய துணைக் கோள் ஆகும் --?
A. சனி. B. வெள்ளி
C. புவி D. செவ்வாய்
16. 1781 ஆம் ஆண்டு யுரெனஸ் கோள் எந்த அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டது ---?
A. வில்லியம் மார்ஷல்
B. வில்லியம் ஷெர்ஷல்
C. ஜான் வில்லியம்
D. வில்லியம் காட்
17. மன்னார் உயிர்கோள் பெட்டகம் இந்திய பெருங்கடலில் எத்தனை சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது ---?
A. 10,500 B. 10,600 C. 10,700 D. 10,800
18. பொருந்தாதது ?
A. புதன் - ரோமானிய கடவுளின் தூதுவர்
B. செவ்வாய் - ரோமானிய போர்க்கடவுள்
C. சனி --- ரோமானிய வேளாண்மை கடவுள்
D. யுரேனஸ் - ரோமானிய விண் கடவுள்
Post a Comment