Constitution Important Notes ( மத்திய அரசு )

• தேசிய வளர்ச்சிக் குழுத் தலைவர்
 • தேசிய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்
 • அமைச்சர்களை தேர்வு செய்கிறார். 
 • அமைச்சர்களுக்கான துறைகளை தேர்வு செய்கிறார். 
 • அமைச்சர்கள் கூட்டுப் பொறுப்பாக நாடாளுமன்றத்திற்கு (குறிப்பாக லோக்சபா) கட்டுப்பட்டவர்கள் தனித்தனியாக குடியரசுத் தலைவருக்கு பொறுப்பானவர்கள்
 • ஒரு அமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால் மொத்த அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் • அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவதும், துறைகளை மாற்றுவதும் பிரதமரே! அமைச்சர்களை பதிவி நீக்கம் செய்யவும் குடியரசுத் தலைவருக்கு பிரதமர் ஆலோசனை வழங்குவார். 
 • அனைத்து உயர் அதிகாரிகள் நியமானத்தில் குடியரசுத் தலைவருக்கு உதவுவார். 
 • தேசிய நெருக்கடி, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி, நிதி நெருக்கடி போன்றவற்றை அமல்படுத்த குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவார். • நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் நேரு • வங்கிகளை தேசியமயமாக்கியவர் இந்திரா காந்தி 
 • ஜமீன் தாரி முறையை ஒழித்தவர் நேரு
 • கொத்தடிமை முறையை ஒழித்தவர் இந்திரா காந்தி 
 • இந்தியாவின் உயர்ந்த விருதான “பாரத ரத்னா”, பாகிஸ்தானின் உயர்ந்த விருதான ‘நிசாமி பாகிஸ்தானி’ இரண்டையும் பெற்றவர் மொரார்ஜி தேசாய்
 • தாஸ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் லால்பகதூர் சாஸ்திரி • சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் இந்திரா காந்தி
 • மிக அதிக வயதில் பிரதமரானவர் மொரார்ஜி தேசாய், இவர் காங்கிரஸ் கட்சியை சாராதவ்ர் என்பதும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த முதல் பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 • பாராளுமன்றத்தை எதிர் கொள்ளலாமலேயே பதவிக்காலம் முடிவுற்றவர் சரண்சிங் 
 • நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்து பதவி இழந்த முதல் பிரதமர் வி.பி.சிங் 
 • தென்னிந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் பி.வி.நரசிம்மராவ். இவர் எழுதிய நூல் இன்சைடர்
 • இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி. தேர்தலில் தோல்வியடைந்த முதல் பிரதமரும் இவரே.
 • தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் பி.வி.நரசிம்மராவ் 
 • ரூபாய் நோட்டுக்களில் கையெழுத்திட்ட ஒரே இந்திய பிரதமர் மன்மோகன் சிங் (ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த போது) • திட்டக்கமிஷன் துணை தலைவராகவும் பின் தலைவராகவும் பதவி வகித்தவர் மன்மோகன் சிங் ஓய்வு பெறும் வயது: மாநில அரசுப் பணியாளர்……………….58 மாநில அரசுப் பணியாளர் ‘டி’ பிரிவு……….60 மத்திய அரசுப் பணியாளர்……………….60 உயர்நீதிமன்ற நீதிபதி……….62 தற்போது (65) உச்சநீதிமன்ற நீதிபதி…………………..65 மாநிலப் பொதுப்பணி ஆணையத் தலைவர்…….62 மத்திய பொதுப்பணி ஆணையத் தலைவர்……..65 மாநிலத் தேர்தல் ஆணையர்………………62 மத்திய தேர்தல் ஆணையர்……………….65 தலைமைக் கணக்கு தணிக்கையாளர்……… ….65 மாநில மனித உரிமை ஆணையத் தலைவர்…….70 மத்திய மனித உரிமை ஆணையத் தலைவர்…….70 மாநில முதல்வர் வயது வரம்பு இல்லை மாநில ஆளுநர் வயது வரம்பு இல்லை பிரதமர் வயது வரம்பு இல்லை குடியரசுத் தலைவர் வயது வரம்பு இல்லை. மாதம் ஒன்றுக்கு சம்பளம்: குடியரசுத் தலைவர் ரூ.1,50,000 துணைக் குடியரசுத் தலைவர் ரூ.1,25,000 ஆளுநர் ரூ.1,10,000 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரூ.1,00,000 உச்சநீதிமன்ற மற்ற நீதிபதிகள் ரூ.90,000 உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரூ.90,000 உயர்நீதிமன்ற மற்ற நீதிபதிகள் ரூ.80,000

 • துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கென சம்பளம் எதுவும் வழங்கப்படுவதில்லை. ஆனால், ராஜ்ய சபா தலைவர் என்ற முறையில் சம்பளம் வழங்கப்படுகிறது. 

 • குடியரசுத் தலைவர் பதவி காலியாக உள்ள காலத்தில், அதிகபட்சம் 6 மாதம் துணைக் குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவராகப் பணியாற்றுவார். அப்போது குடியரசு தலைவருக்குரிய சம்பளம் மட்டும் வழங்கப்படும். 

 • துணைக் குடியரசுத் தலைவர் ராஜ்ய சபையின் தலைவர் (Ex Officer Chairman) • பொதுவாக துணைக் குடியரசுத் தலைவருக்கு ராஜ்ய சபையில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஏனெனில், அவர் ராஜ்ய சபையின் உறுப்பினரல்ல. 

 • ஆனால், வாக்குகள் சமநிலையின் போது வாக்களிக்கிறார் (Casting Vote)

 • குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், இரண்டு பதவிகளும் காலியாக உள்ள காலத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி குடியரசுத் தலைவராகப் பணியாற்றுவார். அவ்வாறு பணியாற்றிய நீதிபதி எம்.ஹிதயதுல்லா. அரசியலின் முக்கியச்சொற்கள் எடுக்கப்பட்ட மூலமொழி : பாலிடிக்ஸ் (Politics) கிரேக்கம் ஸ்டேட் (State) டியூடோனிக் சவரினிட்டி (Soverignity) லத்தீன் நேசன் (Nation) லத்தீன் லிபர்டி (Liberty) லத்தீன் லா (Law) டியூடோனிக் டெமாக்கரசி (Democracy) கிரேக்கம் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேசன் (Public Admin) லத்தீன் பீரோக்கிரசி (Bureaucracy) பிரெஞ்ச் பட்ஜெட் (Budget) பிரெஞ்ச் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்
 • இது பகுதி IV-ல் அமைந்துள்ளது. 
 • Art, 36 முதல் 51 வரை காணப்படுகிறது. • அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து எடுத்தாளப்பட்டது.
 • Art 39 (D) சம வேலைக்கு சம கூலி

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post