தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

1. உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்களுள் ஒன்று எது??? 
 A. ஹரப்பா.     B. மொகெஞ்சதாரோ 
 C. சிந்து வெளி      D. மெஹர்கர் 

 2. மெசபடோமியா நாகரிகம்........... ஆண்டுக்கு முற்பட்டது????
 A. 6400    B. 3400     C. 6500    D. 3500

 3. காப்பிய மாந்தர்களான கோவலனும் கண்ணகியும்....... ஊரில் பிறந்தார்கள்???? A. பூம்புகார்.    B. மதுரை
 C. திருநெல்வேலி     D. காஞ்சி

 4. பூம்புகார் துறைமுகம்....... கடலின் கரையில் அமைந்துள்ளது???? 
 A. சீனப் பெருங்கடல் 
 B. இந்திய பெருங்கடல் 
 C. வங்காள விரிகுடா      D. அரபிக்கடல்

 5. பூம்புகார் துறைமுகம்....... ஆற்றின் கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது??? 
 A. குண்டாறு    B. காவிரி
 C. தாமிரபரணி.       D. பாலாறு

 6. காவிரிப் பூம் பட்டினம் பெயர் கொண்ட நகரம் எது???? 
 A. ஆதிச்சநல்லூர் 
 B. திசையன் வேளை 
 C. பூம்புகார் 
 D. கொற்கை

 7. சங்க கால சோழ அரசின் துறைமுகம் எது???
 A. கொற்கை 
 B. திசையன் வேளை
 C. ஆதிச்சநல்லூர்      D. பூம்புகார்

 8. சிலப்பதிகார நாயகி கண்ணகியின் தந்தை யார்????
 A. கொத்துவானன்.   B. மாநாய்கன்
 C. சிலிநாதன்        D. கங்கை நாதன்

 9. மாநாய்கன் என்பதன் பொருள்??? 
 A. பெருங்கடல் வணிகன் 
 B. கப்பல் கட்டுபவன்
 C. முத்து குளிப்பவன்
 D. ஆபரணம் செய்பவன் 

 10. சிலப்பதிகார நாயகன் கோவலனின் தந்தை யார்???
 A. மாசாத்துவான்       B. சிலிநாயகன்
 C. கொத்துவானன்      D. மாநாய்கன் 

 11. மாசாத்துவன் என்பதன் பொருள் என்ன???? 
 A. பெருவணிகன்
 B. பெருங்கடல் வணிகன் 
 C. ஆபரணம் செய்பவன்
 D. முத்து குளிப்பவன்

 12. பூம்புகார் நகரத்து வணிகர்கள் கூடுதலான விலைக்கு பொருளை விற்பது தவறான செயல் என்று அவர்கள் கருதியதை கூறும் நூல் எது??? 
 A. பட்டினப்பாலை.   B. மதுரை காஞ்சி 
 C. நெடுநல்வாடை.   D. முல்லைப் பாட்டு

 13. பட்டினப்பாலை ஆசிரியர் உருத்திரங்கண்ணனார்...,...... நூற்றாண்டைச் சேர்ந்தவர்??
 A. கி. மு 4   B. கி. மு3   C. கி. மு5     D. கிமு2 

 14. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? 
 A. குதிரை-கடல்வழி
 B. கருமிளகு-தரை வழி
 C. தங்கம்-வட மலை 
 D. சந்தனம்-கிழக்கு தொடர்ச்சி மலை 

 15. கடைச்சங்க காலத்தில் தமிழ்ப்பணி செய்த புலவர்கள் எத்தனை ......பேர்???
 A. 48     B. 47     C. 46     D. 49

 16. கிழக்கு கடற்கரையில் அமைந்திருந்த......... லிருந்து மதுரைக்கு அருகில் சந்தனம் போன்ற நறுமணப் பொருட்கள் கொண்டுவரப்பட்டன??? 
 A. தொண்டி.     B. முடக்கூர்
 C. கொற்கை.       D. பூம்புகார் 

 17. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது?? A. முத்து-தென்கடல் 
 B. பவளம்- கிழக்குப் பகுதி
 C. உணவுப்பொருள்-ஈழம் 
 D. எதுவுமில்லை 

 18. பண்டைய காலத்தில் ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.......... ல் இருந்தது??? 
 A. மதுரை    B. காஞ்சி   C. கொற்கை
 D. பூம்புகார்

 19. பண்டைய இஸ்ரேல் அரசர் சாலமோன் முத்துக்களை........ இடத்தில் இறக்குமதி செய்தார்????
 A. உவரி     B. பூம்புகார் 
 C. கொற்கை    D. தொண்டி 

 20. கீழ்க்கண்ட கூற்றில் தவறானது எது???
 1.நாளங்காடி , அல்லாங்காடி என்ற இரண்டு வகையான அங்காடிகள் மதுரையில் இருந்தன.
 2.நாளங்காடி என்பது பகல் பொழுதிலான அங்காடியாகும்.
3.அல்லங்காடி என்பது இரவு நேரத்து அங்காடியாகும். 
 A. 1மட்டும்     B. 3 மட்டும்
 C. 2மட்டும்
 D. எதுவுமில்லை

 21. தூங்கா நகரம் என அழைக்கப்படும் நகரம் எது???? 
 A. காஞ்சி 
 B. கொற்கை 
 C. பூம்புகார் 
 D. மதுரை 

 22. நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற சீனப் பயணி யுவான் சுவாங் கூடுதல் படிப்புக்காக காஞ்சியில் இருந்த....... க்கு வந்திருக்கிறார்????
 A. கடிகை      B. கொண்டி
 C. குடிகை      D. மக்கை

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post