1. குறிஞ்சி மலர் என்ற நூலின் ஆசிரியர்????
A. பா. கபிலர் B. நா. பார்த்தசாரதி
C. வ. ராமசாமி D. மு. வரதராசனார்
2. மழையும் புயலும் என்ற நூலின் ஆசிரியர்????
A. பாரதியார். B. வ. ராமசாமி
C. மு. வரதராசனார்
D. நா. பார்த்த சாரதி
3. தமிழ் தென்றல் என அழைக்கப்பட்டவர்????
A. வ. உ. சி B. ரா. பி. சே
C. திரு. வி. க D. எம். ஜி. ஆர்
4. தமிழ்மறை நூல் எது???
A. திருக்குறள் B. ஆத்திசூடி
C. கம்பராமாயணம் D. அனைத்தும்
5. சொல்லின் செல்வர் என அழைக்கப்பட்டவர்!??
A. ரா. பி. சே B. திரு. வி. க
C. கம்பர் D. வ. உ. சி
6. ம. ராமலிங்கம் என்பது யாருடைய மற்றொரு பெயர்????
A. பார்த்த சாரதி B. சந்த கவிமணி
C. எழில் முதல்வன் D. பாவலேறு
7. காட்டினால் என்ற நூல் எந்த வண்ணங்களில் மாறி மாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது????
A. கருப்பு B. சிவப்பு C. நீலம்
D. A மற்றும்B
8. இந்திய மொழிகளிலயே மேலை நாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது????
A. பிரெஞ்சு
B. தமிழ்
C. ஆங்கிலம்
D. மலையாளம்
9. கார்டிலா எனும் நூல் முதன் முதலில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட ஆண்டு???
A. 1554 B. 1555 C. 1556 D. 1557
10. சொல்லுதல் என்பதற்குரிய பொருள் என்ன????
A. பேசுதல், விளிம்புதல்
B. செப்புதல், உரைத்தல்
C. இயம்பல், மொழிதல்
D. அனைத்தும்
11. முரண்படு மெய்ம்மை என்பதன் ஆங்கிலச் சொல்??!??
A. PARADOX B. ANALOGY
C. OXYMORON D. ANTITHESIS
12. "தென்றல் அசைந்து வரும் தென் தமிழ்நாட்டில் அமைந்த திருக் குற்றாலம் மழை வளம் படைத்த பழம் பதிவு" ஆகும் என்று எழுதியவர் யார்???
A. ரா. பி. சேது பிள்ளை
B. மு. வரதராசனார்
C. திரு. வி. க
D. வ. ராமசாமி
13. சொற்களை அளவாக பயன்படுத்தி உரை நடையை அழகு செய்தவர்????
A. வ. ராமசாமி B. திரு. வி. க
C. மு. வரதராசனார்
D. ரா. பி. சேது பிள்ளை
14. மா. ராமலிங்கம் எழுதிய நூல் எது????
A. இனிக்கும் நினைவுகள்
B. எங்கெங்கு காணினும்
C. யாதுமாகி நின்றாய்
D. அனைத்தும்
15. "இந்தியா தான் என்னுடைய மோட்சம் இந்தியாவின் நம்மை தான் என் நன்மை" என்று கூறியவர்????
A. நாமக்கல் கவிஞர்
B. தேசிய விநாயகம் பிள்ளை
C. பாரதிதாசன்
D. பாரதியார்
16. "பெரியார் பேசாத நாள் உண்டோ ? உரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கி திணறிய பழமை உண்டோ? என்று பெரியாரை பற்றி சிறப்பித்துக் கூறியவர்" யார்???
A. திரு. வி. க B. அறிஞர் அண்ணா
C. பாரதியார் D. மு. வரதராசனார்
17. குடந்தை அரசவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறை தலைவராக பணி செய்தவர் யார்????
A. சேது மணியன். B. உதயசங்கர்
C. ம. ராமலிங்கம். D. மா. நன்னன்
18. "தவறின்றி தமிழ் எழுதுவோம் "என்ற நூலின் ஆசிரியர்????
A. மா. நன்னன். B. மா. ராமலிங்கம்
C. சேது மணியன். D. உதய சங்கர்
19. பச்சை நிழல் என்ற நூலின் ஆசிரியர் யார்????
A. சேது மணியன் B. உதய்சங்கர்
C. மா. ராமலிங்கம். D. மா. நன்னன்
20. "வாழையும் கருமும் தாழ்குலைத்தெங்கும் மாவும் பலரும் சூல் அடுத்து ஓங்கி" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது???
A. சிலப்பதிகாரம் B. மணிமேகலை
C. வளையாபதி D. குண்டலகேசி
21. நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்" என்ற நூலின் ஆசிரியர்???
A. சேது மணியன். B. மா. நன்னன்
C. எழில் முதல்வன் D. உதய்சங்கர்
22. திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ் கணினி எந்த ஆண்டு வெளியிடப்பட்டது????
A. 1983செப்டம்பர் B. 1983அக்டோபர்
C. 1983 டிசம்பர். D. 1983 ஏப்ரல்
23. தாவரத்தின் குலை வகைகளை குறிக்கும் சொற்களில் தவறானவை எவை????
A. அவரை, துவரை-கொத்து
B. வாழைக்குலை-தாறு
C. கொடி முந்திரி-அலகு
D. கேழ்வரகு, சோளம்-கதிர்
24. பழங்களின் தோல் பகுதியை குறிக்கும் தவறான சொல் எது??????
A. மட்டை-தேங்காய் நெற்றிப் கிழக்கு பகுதி
B. உமி-நெல், கரும்பு முதலியவற்றின் மூடி
C. கொம்பை-வரகு, கேழ்வரகு
D. தொலி-மிக மெல்லியது
25. தாவரத்தின் இளம் பெயருக்கான சொற்களில் தவறானவை கண்டுபிடிக்க????
A. பிள்ளை-தென்னையின் இளநிலை
B. குட்டி-விளாவின் இளநிலை
C. குருத்து-வாழையின் முதிர் நிலை
D. மடலி-பனையின் இளநிலை
Post a Comment