24.02.2020 - நாளிதழ்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய நிகழ்வுகளின் விடைகள்:-
1. அமெரிக்க அதிபர் டிரம்ப் எந்த ஓட்டலில் தங்கினார் - ஜேபிசி மௌரியா நட்சத்திர ஹோட்டல் டெல்லி
2. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் காரின் பெயர் என்ன - பீஸ்ட்
3. இ-சக்தி திட்டம் என்றால் என்ன - தமிழகத்தில் சுய உதவி குழுக்களின் வங்கி கணக்குகள் உள்ள அனைத்து செயல்பாடுகள் குறித்த விபரங்களை மின்னணு மயமாக்குதல்.
4. இ-சக்தி திட்டம் எந்த ஆண்டு எந்த ஏற்படுத்தப்பட்டது - 2015 (ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தொடங்கப்பட்டது)
5. இ-சக்தி திட்டத்தில் தற்போது எத்தனை மாநிலங்கள் உள்ளன - 22 மாநிலங்கள்
6. இ-சக்தி திட்டம் தமிழகத்தில் எத்தனை மாவட்டங்களில் முதல் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது - 4 (நாமக்கல், நாகை, திருவண்ணாமலை & விருதுநகர்)
7. சமீபத்தில் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எந்த இடத்தை சர்வதேச விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இடம் எங்கு உள்ளது - பரந்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்
8. 2019-ல் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது வென்ற படம் எது - பாரம்
9. முழு உடல் பரிசோதனை செய்வதற்காக தமிழக அரசால் தற்போது தொடங்கப்பட்டுள்ள பரிசோதனை திட்டத்தின் பெயர் என்ன - அம்மா பிளாட்டினம் பிளஸ்
(ஏற்கனவே உள்ள திட்டம் 2018ல் தொடங்கப்பட்ட - 1.அம்மா கோல்ட், 2.அம்மா டைமன் & 3.அம்மா பிளாட்டினம்)
10. பாகுபலி படத்தின் இயக்குனர் யார் - சந்திரமௌலி
11. 23.02.2020, அன்று ஒளிபரப்பாகிய மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் அவர்கள், தமிழ் கவிஞர்கள் யாருடைய வரிகளை மேற்கோள் காட்டினார் பேசினார் - கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு - அவ்வையார்
12.
(A) கம்மியா கார்த்திகேயன் என்பவர் யார் - அகான்ககுவா என்ற சிகரத்தின் உச்சியில் ஏறி தேசியக் கொடியை நட்டு சாதனை புரிந்தார் - 12 வயது சிறுமி.
(B) பாகிரதி அம்மா என்பவர் யார் - 105 ஆவது வயதில் தேர்வு எழுதி நான்காம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் - கேரளா
13. நிதிக் கொள்கைக் குழு RBI ஆல் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது - 2016 (இதில் 6 உறுப்பினர்கள் உள்ளனர்)
14. RBI-ன் தற்போதைய நிதி ஆண்டு என்பது - JULY 1 TO JUNE 30
(இது 2021 - ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை என மாற உள்ளது)
15. எந்த TN திட்டத்தை அன்னை தெரேசா அவர்கள் பாராட்டியுள்ளார் - தொட்டில் குழந்தை திட்டம்
19. பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது - 1981
20. நாட்டிலேயே முதல் முதலாக மகளிர் கமாண்டோ படைகளை உருவாக்கியது எந்த மாநிலம் - TN 2003
21. நாட்டிலேயே முதல் மகளிர் கமாண்டோ படை எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது - 2003 ஜூன் 2 (இதில் 151 பேர்)
22. இரு சக்கர வாகனம் திட்டம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது - 2016.
Post a Comment