Tamil important notes

1.பகுபத உறுப்பிலக்கணம்படி பிரித்தெழுதுக:-     " அறியேன் "

a) அறி +ய்+ ஆ+ ஏன் 

b) அறி + ய்+ ஏன்

c) அறி+ ஏன்

d) அறி+ ஏ+இன்


Ans: A


2. "சிதறும் நீர்த்திவலைகள் பலாவிபோற் பரந்தெழுந்து மஞ்சினோடு சேர்ந்து கொஞ்சிக் குலாவும்"  ? 

a) சுந்தரர்                b) உவமை கவிஞர்

c) ரா. பி. சேது பிள்ளை           d) பாரதிதாசன்


Ans: C


3. ஜெயகாந்தனின்  திரைப்படமானவைகளில் படைப்புகளில் தவறானது? 

a)  ஊருக்கு நூறு பேர்

b)  யாருக்காக அழுதான்

c)  சில நேரங்களில் சில மனிதர்கள்

d)  சினிமாவுக்குப் போன சித்தாளு


Ans: d


4.  பொருத்துக:-            "ஜெயகாந்தன் பெற்ற விருதுகள்"


a)  சாகித்ய அகாதமி விருது  - 1972

b)   சோவியத் நாட்டு விருது -   2002

c)     ஞானபீட விருது                -   2009

d)    தாமரைத்திரு விருது       -  1978


a) 1234          b)    4123      c) 1423        d) 4321


Ans:C


5 . செய்யுளில் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்தி பொருளை விளக்குவது? 

a)  முறை நிரல்நிறை பொருள்கோள்

b)  பொருள்கோள்

c)  தாப்பிசைப் பொருள்கோள்a

d)  தீவக அணி


Ans: D


6.   பாவலரேறு பெருஞ்சித்திரனார் நூல்களில்  சரியானது எது? 

  1.  பாவிய கொத்து          2. காவியப்பாவை           3. எண்சுவை எழுபது         4.  கனிச்சாறு      5.   கொய்யாக் கனி


a) 1,4,5            b) 1,3,4,5         c) 1,2,4,5      d) அனைத்தும் சரி


Ans:a


7.அ) சொல்லுதல்- என்பது  பல பொருள் தரும் ஒரு சொல்

ஆ) 7வது  உலக தமிழ் மாநாடுமாநாடு  'போர்ட் லூயிஸ்'ல் 1989 ல்  நடைபெற்றது

இ)  உலகப் பெருந்தமிழர் - திருவள்ளுவர்


a) 1சரி, 2 3 தவறு             b) 1,2 சரி  , 3 தவறு

c) 1,2,3 சரி                       d) 1,3 தவறு  2சரி


Ans:D


8.  மென்மையான நகைச்சுவையும்  சோக இழையும் ததும்ப கதைகளை படைப்பதில் பெயர் பெற்றவர்? 

a)  தேனரசன்              b)  இறையரசன்

c)  அழகிரிசாமி           d)  சுஜாதா


Ans:C


9.  பொருந்தாதது-:-


a) சொல்லாத சொல்    -  பாவண்ணன்

b)  நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்-  சேது மணி

c)  பச்சை நிழல்       -  உதயசங்கர்

d)  மொழி ஞாயிறு -  பாவாணர்


A) 1 மட்டும்     b) 2  மட்டும்    c)3  மட்டும்  

d) 4  மட்டும்


Ans:A


10. பனையின் இளநிலை? 

a)  குருத்து        b)  வடலி     c)  குட்டி

d)  கொத்து


Ans: B

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post