Polity Question (6th to 10th) பகுதி-3

  1) கீழே குறிப்பிட்டுளவைகளில் இந்திய அரசியலமைப்பில் எவை கூட்டாட்சி பண்பியல்புகளாகும்….

I.நெகிலாத் தன்மை.      II.ஈரவை

III.கூட்டுப்பொறுப்பு

IV. தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம்

A) I,II,III          B) I,II only

C) I,II and IV only.      D) III & IV only



2) பொருத்துக:

      சபாநாயகர்                  வருடம்

அ) மாவுலங்கர்          - 1) 1962-1967

ஆ) ஹக்கம் சிங்        - 2) 1980-1989

இ) கே.எஸ்.ஹெக்டே - 3) 1952-1956

ஈ) பால் ராம் ஜாக்கர்  - 4) 1977-1980

அ) 3 1 4 2          ஆ) 2 3 4 1

இ) 2 1 3 4           ஈ) 1 2 3 4



3) பொருத்துக:

      அம்சங்கள்                      விதிகள்

அ) உச்சநீதிமன்றத்தின்

 பேராணை அதிகாரம்     - 1)விதி 13

ஆ) அரசாங்கத்திற்க்கு 

எதிரான வழக்குகள்      -2) விதி 226

இ) உயர்நீதிமன்றத்தின் 

பேராணை அதிகாரம்   - 3) விதி 300

ஈ) நீதிப்புணராய்வு 

அதிகாரத்தின் ஆதாரம் -4) விதி 166

                                       - 5) விதி 166

அ) 4 3 5 1           ஆ) 3 4 2 5

இ) 4 3 2 1            ஈ) 5 4 3 2



4) இந்திய அரசியலமைப்பின் "சட்டப்படியான நடவடிக்கை" என்ற இயல்பு பெறப்பட்ட அரசியலமைப்பு_____

அ) தென்னாப்ரிக்கா

ஆ) ஜப்பான்

இ) அயர்லாந்து

ஈ) கனடா



5) ஓர் மாநில சட்டமன்ற மேலவை நிதி மசோதாவை_____நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க முடியும்..

அ) 11      ஆ) 12 இ ) 13      ஈ) 14



6) மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களை பணியமர்த்துவது______

அ) முதலமைச்சர்

ஆ) தலைமை நீதிபதி

இ) ஆளுநர்

ஈ) துணை குடியரசுத் தலைவர்



7) உலகளாவிய "மனித உரிமை அமைப்பு" நிறுவப்பட்டது?

அ) 1961           ஆ) 1971       இ) 1981 ஈ) 1991



8) "அத்தியாவசிய பொருட்கள் சட்டம்" இந்தியாவில் சட்டமாக்கப்பட்ட ஆண்டு______

அ) 1950           ஆ) 1951

இ) 1953            ஈ) 1955



9) சமயக் குறைபாடு சட்டம் எப்பொழுது கொண்டு வரப்பட்டது?

அ) 1824               ஆ) 1852

இ) 1850                ஈ) 1856



10) இரட்டை உறுப்பினர் தொகுதி ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

அ) 1947            ஆ) 1951

இ) 1961             ஈ) 1962         



11) கீழ்வரும் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து "குடியரசு" மற்றும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற கூறுகள் நமது முகவுரைக்கு பெறப்பட்டன…

அ) பிரான்ஸ் அரசியலமைப்பு

ஆ) அமெரிக்க அரசியலமைப்பு

இ) ஜப்பான் அரசியலமைப்பு

ஈ) கனடா அரசியலமைப்பு



12) அடிப்படை கடமைகள் எந்த அரசியலமைப்பு திருத்தத்தால் அரசியலமைப்பில் இணைக்கப்பட்டது?

அ) 22    ஆ) 40 இ) 42   ஈ) 46



13) 30 உறுப்பினர்களைக் கொண்ட மதிப்பீட்டுக் குழு உருவாக்கப்படுவது

அ) மக்களவையில் மட்டும்

ஆ) மாநிலங்களவையில் மட்டும்

இ) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும்

ஈ) மாநில சட்ட மன்றங்களிலிருந்து



14) தவறானது எது?

அ) பொதுசேவை செய்ய தேர்ந்த்தெடுக்கப்படும் சட்டம் - 1856

ஆ) சமயக் குறைபாடு சட்டம் - 1850

இ) இந்திய நிர்வாகப்பணிகளுக்கான சட்டம் - 1856

ஈ) தபால் அலுவலகச் சட்டம் - 1854



15) மத்திய மாநில வருவாய் பகிர்ந்தளிப்பு பற்றி கீழ்க்கண்ட எந்த அரசியலமைப்பு சட்ட விதிகள் விளக்குகின்றன?

A) Articles 268-276

B) Articles 277-280

C) Articles 352-356

D) Articles 378-379



16) இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவின் படி நாட்டின் வருடாந்திர நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்படுகின்றது?

அ) அரசியலமைப்பின் 110வது பிரிவு

ஆ) அரசியலமைப்பின் 111வது பிரிவு

இ) அரசியலமைப்பின் 112வது பிரிவு

ஈ) அரசியலமைப்பின் 113வது பிரிவு



17) எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம், சிக்கிம்-ன் இணை அந்தஸ்து ஒழிக்கப்பட்டு, இந்திய ஐக்கியத்தின் 22வது மாநிலமாக மாற்றியமைக்கப்பட்டது?

அ) 35     ஆ) 34 இ) 36     ஈ) 37



18) எந்த விதி இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை நியமனம் மற்றும் பணிகளை பற்றி விவாதித்தது?

அ) விதி 147          ஆ) விதி 148

இ) விதி 149           ஈ) விதி 150



19) வெகுஜன ஊடகம் என்பது____

அ) வானொலி  

ஆ) தொலைக்காட்சி

இ) A மற்றும் B 

ஈ) இவற்றில் எதுவுமில்லை



20) பொருத்துக:

தமிழ்                              - 1) 2005

சமஸ்கிருதம்                 - 2) 2004

தெலுங்கு, கன்னடம்    - 3) 2014

மலையாளம்                 - 4) 2008

ஒடியா                           - 5) 2013

அ) 5 4 3 2 1            ஆ) 1 2 3 4 5

இ) 2 1 4 5 3            ஈ) 4 5 3 2 1

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post