26.02.2020 - இன்று செய்தித்தாள்களில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்:-
1. IND (ம) USA இடையான ராணுவ ஒப்பந்தங்கள் எந்த இடத்தில் கையெழுத்தாகின
2. ரோமியோ ஹெலிகாப்டர்களை நாம் எந்த நாட்டிடம் இடமிருந்து வாங்க உள்ளோம் (ம)அதன் சிறப்பு என்ன
3. புளூ டாட் என்ற இணைய சேவையை எந்த நாடுகள் இணைந்து செயல்படுத்த ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளது
4. முதல் கொள்ளை நோய் என்று அழைக்கப்படும் ஐஸ்டிரியன் எந்த நூற்றாண்டில் ஏற்பட்டது
5. காற்று மாசுபாட்டில் உலகில் முதலிடம் பெற்ற நாடு எது? இந்தியா எத்தனாவது இடத்தில் உள்ளது?
6. தமிழக சட்டமன்ற துறை செயலாளர் பெயர் என்ன
7. ஜம்மு-காஷ்மீர் தொழில்துறை கொள்கை 2016-ல் என்ன கூறுகிறது
8. ஐரோப்பிய யூனியனிடம் இருந்து பிரிட்டன் எந்த நாளில் விலகியது
9. ஜம்மு என்று பெயர் வைத்தவர் யார்
10. மத்திய தேர்தல் ஆணைய செயலாளர் யார்
11. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் யார்
12. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் சமீபத்தில் எத்தனையாவது கூட்டம் டெல்லியில் நடந்தது
13. தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர் (K.V. ஜெயஸ்ரீ) எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்
14. சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதுகளில் 23 மொழிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்த மொழிக்கு, மொழிபெயர்ப்புக்கான விருது வழங்கப்படவில்லை
15. மொழிபெயர்ப்பு நூல்களை தெரிவு செய்ய ஒவ்வொரு மொழியிலும் __ பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது
16. தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்துவது இல்லை என்று எந்த சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
17. பிதர் கணிகா தேசிய பூங்கா எந்த மாவட்டத்தில் உள்ளது
18. பன்றி காய்ச்சலுக்கு காரணமான வைரஸ்
19. உலக காற்று தர ஆய்வு அறிக்கை 2019 இன் படி, உலகில் மிகவும் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த நகரம் எது
20. மகிழ்ச்சி வகுப்பறை என்ற திட்டம் எங்கு செயல்படுத்தப்படுகிறது
21. வங்கதேசத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
22. இவாங்கா இந்திய ஆடையான ஷேர்வானி அணிந்தார், இந்த ஆடையை வடிவமைத்த இந்தியர் யார்
23. இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் எத்தனை மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்
24. உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து ஆண்டுக்கு எவ்வளவு நீர் வழங்கப்பட வேண்டும்
25. காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவின் தலைவர் யார்
26. 3வது ராக்கெட் ஏவுதளம் என்பது எந்த ஐந்தாண்டு திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது
27. மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்த குழுவில் தலைவர் யார்
28. கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து முதன் முதலில் எந்த ஆண்டு இறக்குமதி செய்தது
29. எந்த அமைப்பு தனது 75 ஆவது ஆண்டுவிழாவை விரைவில் கொண்டாட உள்ளது
30. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் தலைவர் யார்
31. வங்கதேசத்தின் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்திற்கு பங்கேற்குமாறு வங்கதேச அரசு யாரை யாரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது
32. ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்த பிரிவில் சுனில்குமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்றார்
33.
(A) தமிழுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் யார்
(B) தமிழில் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர் யார்
Post a Comment