முந்தைய ஆண்டு முக்கியமான தமிழ் வினாக்கள்
1. தொன்னூல் விளக்கம்- வீரமாமுனிவர்
2. எறும்பும் தன்கையில் எண் சாண்- அவ்வையார்
3. பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டது- திருப்பாவை
4. சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர்- நச்சினார்க்கினியர்
5. பாரதிக்கு "மகாகவி" என்ற பட்டம் தந்தவர்- வ.ரா
6. துரைமாணிக்கம் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
7. அழுது அடியடைந்த அன்பர்- மாணிக்கவாசகர்
8. என்றுமுள தென்தமிழ்- கம்பர்
9. ௸ல்லிதாசன்- பாரதியார்
10. குண்டலகேசிக்கு எதிராக எழுந்த நூல் - நீலகேசி
11. திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது - ராஜாஜி
12. எனது இலங்கை செலவு - திரு.வி.கல்யாணசுந்தரனார்
13. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
14. இந்திய நூலக தந்தை- சீர்காழி இரா அரங்கநாதன்
15. மருமக்கள் வழி மான்மியம் - கவிமணி தேசிய விநாயகம்
16. உவமை கவிஞர்- சுரதா
17. வைணவத்தில் இருந்து சைவத்திற்கு மாறியவர் - காளமேகப் புலவர்
முக்கிய தமிழ் பாடல் வரிகள் (ம) நூல்கள்:
செம்புலப் பெயல் நீர் போல- குறுந்தொகை
சிங்கவல்லி- தூதுவளை
மீதூண் விரும்பேல்- அவ்வையார்
தமிழ் நாடகத் தந்தை- பம்மல்சம்பந்தனார்
இராசதண்டனை- கண்ணதாசன்
தமிழ் செய்யுள் கலம்பகம் - ஜி யு போப்
இரகசிய வழி- லிட்டன் பிரபு
நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்- திரு வி கல்யாணசுந்தரனார்
ஞானப்பச்சிலை- கரிசலாங்கண்ணி
குழந்தை இலக்கியம் - வாணிதாசன்
கவியரசு- முடியரசன்
முகுந்தமாலை - குலசேகராழ்வார்
வேங்கடமகாலிங்கம்- ந. பிச்சமூர்த்தி
வசன நடை கைவந்த வள்ளலார் - ஆறுமுக நாவலர் (கூறியவர்- பரிதிமார் கலைஞர்)
இராசகோபாலன்- சுரதா (உவமை கவிஞர்)
ஐந்திலக்கணம் பேசும் நூல்- வீரசோழியம்
வேளாண் வேதம் - நாலடியார்
நளவெண்பா- புகழேந்திபுலவர்
நைடதம்- அதிவீரராம பாண்டியன்
அறநெறிச்சாரம்- முனைப்பாடியார்
சகலகலாவல்லிமாலை- குமரகுருபரர்
நந்தாவிளக்கம்- பள்ளு
குட்டிதொல்காப்பியம்- இலக்கண விளக்கம்
திவ்ய கவி - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
பாவலர் மணி - வாணிதாசன்
கவிராட்சசன் - ஓட்டக்கூத்தர்
சுந்தரன் - அனுமன்
துண்டு (அடைமொழி) - நான்மணிக்கடிகை
மாதானுபங்கி- திருவள்ளுவர்
கூத்தராற்றுப்படை- மலைபடுகடாம்
திருக்குற்றாலக்குறவஞ்சி- திரிகூடராசப்பக் கவிராயர்
இராவணகாவியம் - புலவர் குழந்தை
ராமாவதாரம்- கம்பராமாயணம்
நாலடி நானூறு - நாலடியார்
திராவிட வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்
தற்கால தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி - பாரதியார்
பாவேந்தர் - பாரதிதாசன்
மொழிகளின் காட்சிசாலை- ச.அகத்தியலிங்கம்
சீறாப்புராணம் - உமறுப்புலவர்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே - நக்கீரர்
தமிழ் மூவாயிரம் - திருமந்திரம்
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே - பாரதிதாசன்
தமிழ் தென்றல்- திரு வி கா
குட்டி திருவாசகம்- திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
திருத்தொண்டர் மாக்கதை- பெரியபுராணம்
சின்னூல்- நேமிநாதம்
மதுரகவி- பாஸ்கரதாஸ்
திராவிட சிசு - திருஞானசம்பந்தர்
நாடக உலகின் இமயமலை- சங்கரதாஸ் சுவாமிகள்
தென்னவன் பிரம்மராயன் - மாணிக்கவாசகர்
புதுக்கவிதையின் தந்தை - ந. பிச்சமூர்த்தி
படிம கவிஞர் - பிரமிள்
வாகீசர் - திருநாவுக்கரசர்
நெடுந்தொகை - அகநானூறு
Post a Comment