1. உயிரினங்களின் முதன்மை தேவை எது????
A. மூச்சுக்காற்று, தாகத்திற்கு நீர்
B. உறைவதற்கு நிலம்
C. ஒளிக்கு கதிரவன்
D. அனைத்தும்
2. உலகம் என்பது ஐம்பெரும் பூ தங்களால் ஆனது என்று கூறியவர்???
A. திருமூலர் B. தொல்காப்பியர்
C. ஔவையார் D. இளங்கோவடிகள்
3. மூச்சு பயிற்சியே உடலை பாதுகாத்து வாழ் நாளை நீட்டிக்கும் என்று கூறியுள்ளார்?????
A. ஔவையார். B. தனிநாயக அடிகள்
C. தொல்காப்பியர் D. வா. மூர்த்தி
4. "வாயு வளக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்"-என்று கூறியவர் யார்???
A. திருமூலர் B. தாராபாரதி
C. கவிமணி D. ஔவையார்
5. காற்றின் வேறு பெயர்கள் எவை????
A. வளி B. தென்றல்.
C. புயல், சூறாவளி D. அனைத்தும்
6. கிழக்கு என்பதற்கு........... என்னும் பெயர் உண்டு????
A. வாடை B. குணக்கு C. குடக்கு
D. தென்றல்
7. வடக்கு என்பதற்கு....... என்னும் பெயருண்டு????
A. குணக்கு B. தென்றல்
C. வாடை D. குடக்கு
8. மேற்கிலிருந்து வீசும் காற்று .......எவ்வாறு அழைக்கப்படுகிறது???
A. கொண்டல். B. கோடை. C. வாடை
D. தென்றல்
9. "வண்டோடு புக்க மணவாய்த் தென்றல்" என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது????
A. புறநானூறு B. தொல்காப்பியம்
C. சிலப்பதிகாரம் D. அகநானூறு
10. தெற்கிலிருந்து வீசும் காற்று....... என்று அழைக்கப்படுகிறது????
A. தென்றல் B. வாடை C. கொண்டல்
D. கோடை
11. தென்மேற்கு பருவக்காற்றின் காலம் என்ன?????
A. ஜீன்-செப்டம்பர். B. அக்டோபர்-டிசம்பர்
C. பிப்ரவரி-மார்ச் D. ஜீன்-ஆகஸ்ட்
12. உலக காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா........... இடம் பெற்றுள்ளன?????
A. 4 B. 5. C. 2 D. 1
13. உலகிலேயே அதிக அளவு மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியா........ இடத்தை பெற்றுள்ளன??????
A. 3 B. 1 C. 2 D. 4
14. இந்தியாவிற்கு தேவையான எழுபது விழுக்காடு மழையளவினை........... பருவக்காற்று கொடுக்கிறது???
A. தென் மேற்கு. B. வட கிழக்கு
C. வட மேற்கு D. தென் கிழக்கு
15. "வளி மிகின் வலி இல்லை" என்ற புறநானூற்று பாடலைப் பாடியவர் யார்????
A. தொல்காப்பியர் B. ஐயூர் முடவனார்
C. இளநாகனார் D. ஔவையார்
16. பத்ம கிரி நாதர் தென்றல் விடு தூது என்ற நூலை எழுதியவர் யார்???
A. சேக்கிழார் B. ஔவையார்
C. பல பட்டடை சொக்கநாத புலவர்
D. கம்பர்
17. "கடுங் காற்று மணலைக் கொண்டு வந்து சேர்கிறது " என்று காற்றின் வேகத்தை பற்றி புறநானூற்றில் கூறியுள்ளவர் யார்?????
A. தமிழ் இனியன்
B. மதுரை இளநாகனார்
C. ஐயூர் முடவனார்
D. தேவ கோட்டை வா. மூர்த்தி
18. அமில மழை பொழிவு க்கு காரணமான வாயு எது????
A. கந்தக டை ஆக்சைடு
B. நைட்ரஜன் ஆக்சைடு
C. A மட்டும்
D. AB இரண்டும்
19. உலக காற்று நாள் எந்நாளில் கொண்டாடப்படுகிறது????
A. ஜீன்-15 B. ஜீன்-16
C. ஜீன்-27 D. ஜீன்-18
20. காற்று மாசுபடுவதால் குழந்தைகளின்........ வளர்ச்சி குறைவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது????
A. உடல் B. மூளை C. எலும்பு
D. அனைத்தும்
21. குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு........ இலட்சம் மூலக்கூறினை சிதைத்து விடும்?????
A. 4 B. 3 C. 2 D. 1
22. ......... நூற்றாண்டில் வெள்ளை பளிங்கு கற்களால் தாஜ்மகால் கட்டப்பட்டது????
A. 17. B. 18. C. 12 D. 21
23. தாய்லாந்து மன்னரின் முடி சூட்டு விழாவில் எந்தெந்த பாடல்களை தாய் மொழியில் எழுதி வைத்து பாடுகின்றனர்???
A. திருப்பாவை B. திருவெம்பாவை
C. A மட்டும் சரி D. AB இரண்டும் சரி
24. " மென் துகிலாய் உடல் வருடி வாஞ்சையுடன் மனம் வருடி" என்ற பாடலை இயற்றியுள்ளவர் யார்????
A. தேவகோட்டை வா மூர்த்தி
B. தனிநாயக அடிகள்
C. மதுரை இளநாகனார்
D. ஐயூர் முடவனார்
25. இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத்தரும் காற்று மாசுபாடு எத்தனையாவது இடம் பெற்றுள்ளது?????
A. 1 B. 2 C. 4 D. 5
Post a Comment